I had a blind hate against DMK when casting my first vote without any reason. Then, after analysing other parties and their actions, ended up defending DMK.
When you understand TN, you will defend DMK.
Jun-7-2026 ஞாயிறு இன்றைய மின்வெட்டு நிலவரம்.
பெரம்பூரில் தொடர் மின் தடை.. பொதுமக்கள் சாலை மறியல்.!
@TVKVijayHQ சார் ஆட்சி நடத்த வக்கு இல்லினா ரிசைன் பண்ணிட்டு நடிக்க போங்க 😡
தேர்தலுக்கு ���ுன்னாடி வரை இஷ்டத்துக்கும் Fake news பரப்பிட்டு இருந்தோம் ஜாலியா
இப்போ என்னடா சின்ன விசயத்தை கூட உடனே Fakeனு அம்பலபடுத்துறீங்க
கட்சியை நடத்துரதா வேணாமாடா ?? //
தற்குறிகள் பொலம்பல்
😁😆😆😆 இன்னும் பத்து வருசத்துக்கு தினம் ஒரு சாதனைனு திருட்டு தற்குறிக ஸ்டிக்கர் ஒட்டும் அளவுக்கு வேலைகள @mkstalin அய்யா பார்த்து விட்டுட்டுருக்கார். காமேஷ்வரா ஜமாய் மொமண்ட் தான்
பத்திரப்பதிவு துறையில் முழுக்க முழுக்க ஆன்லைன் முறை அறிமுகம். இதன்மூலம் பத்திரப்பதிவு அலுவலகம் செல்லாமல் ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் ஆவணங்களை பதிவு செய்யலாம்.
கடந்த திமுக அரசு கொண்டு வந்த இந்த திட்டத்துக்கு இப்போது guidelines கொடுத்து இருக்கிறார்கள்.
(யாராவ��ு இது புதிய அரசின் திட்டம் என sticker ஒட்டும் போது கவனித்து ஒட்டவும்)
ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிடுகிறது தவெக அரசு.
ஆக மாதம்தோறும் மின் கட்டண முறையும் இனி சாத்தியமில்லை.
பதவியேற்ற இருவது நாட்களிலேயே பொய் வாக்குறுதிகளில் அரைசதம் அடித்திருக்கிறார் Red T-shirt.
🔥🔥🔥🔥
டேய் தற்குறிகளா, ஸ்கூல் பேக்ல போட்டோ போடலன்னா கூட "விஜய்ண்ணா ஆட்சியோட சாதனை"ன்னு போஸ்டர் ஓட்டுவீங்களேடா,
இப்போ நம்ம TN க்கு வர வேண்டிய 15000 கோடி முதலீடு பிஸினஸ் ஆந்திராக்கு போயிருக��கே.. இதுக்கு என்னடா சொல்லப்போறீங்க?!
கொஞ்சம் பணம் குடுத்தாலே போராளிகளை மொத்தமா வாங்க முடியும்னு காட்டியிருக்கான் லாட்டரி..
திருநங்கை, தலித், சுற்றுச் சூழல்னு இவர்களின் வெளிவேசங்கள் யாவும் ஒரு பொட்டில அடங்கிடுது, மகிழ்ச்சி..
��ிமுகவை குறை சொல்லும் யோக்கியதை இவனுங்களுக்கு இல்லை..
தாகத்துக்கு தண்ணீர் கொடுக்காத TVK விஜய் அரசு
10 நாட்களாக தண்ணீருக்கு தவியாய் தவிக்கும் பொது மக்கள்.
அண்ணன் உச்சத்தை விட்டு வந்திருக்கும் போது உங்களுக்கு குடிக்க தண்ணீர் ஒரு கேடா என TVK பதிலடி.
நீதிமன்ற உத்தரவுப்படி எல்லா கட்சி கொடி கம்பத்தையும் அகற்றுனாங்க! அப்போ சாதி வெறியால் விசிக கம்பத்தை திமுக அகற்றுதுன்னு ஒப்பாரி வச்சுட்டு , இப்போ ஒரு சோபாவுக்காக அம்பேத்கர் சிலை விவகாரத்துல அமைதியா இருந்தா கேள்வி வரத்தான் செய்யும்!
இன்றைய தமிழ்நாடு.
திருச்சியில் பாதுஷா என்பவர் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை.
திருச்சியில் 15 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்
சேலத்தில் டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டுவீச்சு
நெல்லையில் ஆறு பேருக்கு அரிவாள் வெட்டு
சிவகங்கையில் தவெக நிர்வாகி வெட்டி கொலை
தேனியில் வீடு புகுந்து நகை கொள்ளை.
இரண்டு கொலை
ஒரு குண்டு ��ீச்சு
ஒரு கொள்ளை
ஒரு பாலியல் துன்புறுத்தல்
ஒரு கொலை முயற்சி
இன்னாடா சட்டம் ஒழுங்கு?
வாயில நல்லா வரப்போகுது.
முட்டுக்காடு ஊராட்சியில் தொடரும் மின்சார துண்டிப்பு.. சமரசம் பேச வந்த திருப்போரூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் விஜயராஜை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதம்
#TVK | #MLA | #Powercut | #Protest | #Puthiyathalaimuraitv