Tamizhan #Football player⚽ #Communist ❤️,Periyaarist 🖤,Ambethkarist 💙,#Books Reading # Studying in Tamil Nadu Physical education and sports University.chennai
நாட்டுப்புற கலைஞர்களின் கதறல்களை கேட்கவும். கொரோன��� போது முடக்கம் காரணமாக வாழ்வாதாரம் இன்றி தவித்துக் கொண்டிருக்கும் நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு உதவ வேண்டும். இந்த நேரத்தில் அரசு நாட்டுப்புற கலைஞர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.
@mkstalin @Udhaystalin
@ikamalhaasan @VijaySethuOffl
தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்திற்கான, தங்களது தெளிவான நம்பிக்கையான தங்களை @mkstalin தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்! சாதி மத வேறுபாடுகளை கடந்து சமூக நீதியை நிலை நாட்ட தங்களது தலைமையிலான ஆட்சியில் சமரசமற்ற முன்னெடுப்புகள் அமைய வாழ்த்துகள் !🌸😍
சாதிய மதவாதத்திற்கு எதிராக வெளிப்படையாக தன்னையும், தன்னை சார்ந்த தொண்டர்களையும் வழி நடந்தி, பிடிவாதமாக தனிச்சின்னத்தில் போட்டியிட்டு தனித்தொகுதியி��் மட்டும் இல்லாமல் இரண்டு பொதுதொகுதியிலும் வெற்றிபெற்று சாதனை படைத்திருக்கும் விசிக& தலைவர் @thirumaofficial அவர்களுக்கு வாழ்த்துகள்!
உளுந்தூர்ப்பேட்டை தேவியானந்தாலை சார்ந்த #தங்கை_சரஸ்வதியை கொன்றவன் தலித்தாகவோ அல்லது எந்த பிற சமூகத்தை சேர்ந்தவனாகவோ இருக்கட்டும் . பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நிற்பதே அறம். குற்றம் செய்தவன் எவனாக இருந்தாலும் அவன் சட்டப்படி தண்டிக்கப்பட வேன்டும்..
#JusticeForSaraswathi
இப்படி எல்லாருமே படிச்சா எப்படி. நான் கூட ஏதோ ஒரு டிகிரி இருக்கும் நினைச்சேன் ஆனால் எல்லா பயலும் முனைவர் ,எம் ஏ , எம்பிஏ, டாக்டர் நு எல்லாம் மாஸ்டர் டிகிரி வாங்கி இருக்காங்க. இப்பதான் தெரிய���து படிச்சவங்க எல்லோரும் திருமா பின்னாடி நிக்கிறதுக்கு காரணம் அவங்க படிப்பு தான்.
'எத்தனையோ ரத்த வரிகளை
எங்கள் முதுகினில் தந்தவரே
அத்தனையும் வட்டி முதலுடன்
உங்கள் கரங்களில் தந்திடுவோம்
நந்தன் இனமே
பெறும் அரியாசனமே
அந்த தினமே வருமே!'…. @VelmuruganTVK
அரக்கோணத்தில் நடந்த சாதிய படுகொலையை முன்விரோதமென ஏன் மாற்றி கூறுகிறீர்கள்?
#தலித்#சிறுமியின்#கேள்வி
ஊடகங்களே நடந்த உண்மையை மறைக்காமல் பதிவு செய்யுங்கள்