தமிழ்நாட்டிலே தமிழர்களின் வரலாற்று அடையாளங்கள் அழிக்கப்படுகிறது. அதே நேரம் கோடி கோடியாக கொட்டி தெலுங்கர்களின் வரலாற்று அடையாளங்கள் காக்கப்படுகிறது. திருட்டு திராவிட வடுக வந்தேறி அரசுகளால் தமிழினம் தொடர்ந்து வஞ்சிக்கப்படுவது வேதனை 😡😡😡
ஒருநிமிடம் பாருங்க 👇👇👇
தூத்துக்குடியில் 13 பேரைச் சுட்டுக் கொன்றது அதிமுக அரசு. அரசியல் அழுத்தம் தாளாது, அருணா ஜெகதீசன் ஆணையத்தை அமைத்ததும் அதே அதிமுக அரசுதான்.
அருணா ஜெகதீசன் ஆணையத்தை திமுக அரசு அமைத்ததாக��் சட்டமன்றத்தில் பேசுகிறார் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா.
அதுவும் அருணா ஜெகதீசன் இல்லையாம். அருணா ஜெகதீஸ்வரனாம்.
முந்திரிக்கொட்டை மாதிரி முன்னாடி எந்திரிச்சு, வாய்க்கு வந்தத அடிச்சு விடுறது!
சீமான் ஒருவர் தான் சரியான தெத்தியடி கேள்���ிகளை எழுப்பி வருகிறார்
தப்பித் தவறிக்கூட சட்டமன்றத்துக்குள்ள வந்திரக்கூடாதுனு வேண்டிட்டு இருப்பானுங்க தற்குறி டீம்
💥💯
மீனாட்சி அம்மன் திருக்கோயில் குடமுழுக்கில் தமிழ்மறை முழங்கட்டும்! உயர்நீதிமன்றத் தீர்ப்பை முழுமையாக நிறைவேற்றி, மரபு மரியாதைகளைக் காத்திட வேண்டும்!
@CMOTamilnadu@TVKVijayHQ
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பாண்டி��ர்களின் தலைநகராம் மதுரையில், உலகப்புகழ்பெற்ற அருள்மிகு மீனாட்சி அம்மன் – சொக்கநாதர் திருக்கோயிலின் திருக்குடமுழுக்கு நன்னீராட்டுப் பெருவிழா வருகின்ற செப்டம்பர் 17ஆம் நாள் நடைபெறவிருப்பது பெருமகிழ்ச்சிக்குரியதாகும்.
தமிழரின் தொன்மை, கலை, பண்பாடு, இறைநெறி, கட்டடக்கலை, சிற்பக்கலை ஆகிய அனைத்திற்கும் பெரும் அடையாளமாகத் திகழும் மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் என்பது வெறுமனே ஒரு வழிபாட்டுத்தலம் மட்டுமன்று; அது தமிழர் நாகரிகத்தின் வரலாற்றுச் சான்றாகும்.அத்தகைய பெருமைக்குரிய திருக்கோயிலின் குடமுழுக்கு விழாவில் தமிழ் ஒதுக்கப்படுவதையோ, தமிழ்த் திருமுறைகளுக்கும் தமிழ் ��ேத மந்திரங்களுக்கும் உரிய இடம் மறுக்கப்படுவதையோ ஒருபோதும் ஏற்க முடியாது.
தமிழ்வேத ஆகம பாடசாலை நிறுவனரும், தெய்வத் தமிழ்ப் பேரவை செயற்குழு உறுப்பினருமான சிம்மம் சத்தியபாமா அவர்கள், மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் குடமுழுக்கின்போது கோபுரக் கலச நன்னீராட்டு, கருவறைப் பூசை, வேள்விச்சாலை ஆகிய மூன்று முக்கிய நிகழ்வுகளிலும் தமிழ் திருமுறைகளையும் தமிழ் வேத மந்திரங்களையும் ஓதுவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளார்.அவ்வழக்கில் 24.08.2026 அன்று வழங்கப்பட்ட தீர்ப்பில், மீனாட்சி அம்மன் திருக்கோயில் குடமுழுக்கு விழாவில் கோபுரக் கலசம், கருவறைப் பூசை, வேள்விச்சாலை ஆகிய இடங்களில் சமஸ்கிருத வேத மந்திரங்கள் ஓதப்படும் அதேவேளையில், தமிழ் திருமுறைகளையும் தமிழ் மந்திரங்களையும் ஓதுவதற்கு உரிய வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று உயர்நீ��ிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
நீதிமன்ற உத்தரவை வெறும் கடமைக்காக நிறைவேற்றாமல், அதன் உண்மையான நோக்கத்தையும் உணர்வையும் முழுமையாகச் செயல்படுத்த வேண்டும்.
தமிழர்களின் இறைவனுக்கு தமிழில் வழிபடுவதற்கு நீதிமன்றம் வரை சென்று அனுமதி வாங்க வேண்டிய நிலையே தமிழினத்திற்கு நேர்ந்துள்ள ��ிகப்பெரிய அவலம் அல்லவா?
தேவாரம், திருவாசகம், திருமந்திரம், திருப்புகழ், திருமுறைகள் என நாயன்மார்களும் ஆழ்வார்களும் இறைவனைப் பாடிப் பரவியது தமிழில்தானே?அப்படியிருக்க, தமிழர் மண்ணில், தமிழர் கட்டிய திருக்கோயிலில், தமிழர் வணங்குகின்ற இறைவனிடம் தமிழில் பாடுவதற்கும், தமிழில் மந்திரம் ஓதுவதற்கும் இடமில்லை என்று எப்படிச் சொல்ல முடியும்?
தமிழ் இறைவனுக்கு ஆகாத மொழியா?
தமிழில் இ���ைவன் கேட்டமாட்டாரா?
தமிழில் வழிபட்டால் இறைவன் ஏற்றுக்கொள்ளமாட்டாரா? என்ற கேள்விகளுக்கு தமிழ்நாடு அரசு பதில் சொல்ல வேண்டும்.
மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயிலுக்கும் தமிழுக்கும் உள்ள உறவு இன்று நேற்று உருவானதன்று. அது ஆயிரமாயிரம் ஆண்டுகாலத் தொன்மையும் தொடர்ச்சியும் கொண்டது. மீனாட்சி அம்மனின் வரலாற்றைப் பாடுகின்ற திருவிளையாடல் புராணமே,
இறைவனின் வாக்கு
மன்னவநின் நிருமகட்கு மைந்தர்போற்
சடங்கனைத்தும் வழாது வேதஞ்
சொன்னமுறை செய்துபெயர் தடாதகையென்
றிட்டுமுடி சூட்டு வாயிப்
பொன்னனையா டனக்கிறைவன் ��ரும்பொழுதோர்
முலைமறையும் புந்தி மாழ்கேல்
என்னவர னருளாலோர் திருவாக்கு
விசும்பிடைநின் றெழுந்த தன்றே
என்று எம் அன்னை மீனாட்சியான தடாதகைப் பிராட்டியின் தோற்றத்தையும் இறைவாக்கையும் எடுத்துரைக்கிறது.அதனைத் தொடர்ந்து,
அன்னையின் ஆட்சி
வரைசெய் பூண்முலைத் தடாதகை மடவரற் பிராட்டி
விரைசெய் தார்முடி வேய்ந்துதன் குடைமனு வேந்தன்
கரைசெய் நூல்வழ கோல்செலக் கன்னியாம் பருவத்
தரசு ��ெய்தலாற் கன்னிநா டாயதந் நாடு
என்று அன்னை மீனாட்சியே பாண்டிய நாட்டை ஆண்ட அரசியாகத் தமிழிலக்கியம் பெருமையோடு பதிவு செய்கிறது.
அத்தகைய தமிழ் மரபின் அடையாளமாக விளங்கும் மீனாட்சி அம்மனின் திருக்கோயிலில் நடைபெறும் குடமுழுக்கில் தமிழுக்கு உரிய முதன்மையும் மரியாதையும் வழங்கப்பட வேண்டியது சலுகை அல்ல; தமிழர்களுக்குரிய மொழி மற்றும் வழிபாட்டு உரிமையாகும். எனவே, உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவின்படி கோபுரக் கலச நன்னீராட்டு, கருவறைப் பூசை, வேள்விச்சாலை உள்ளிட்ட அனைத்து முக்கிய நிகழ்வுகளிலும் தமிழ் திருமுறைகளும் தமிழ் வேத மந்திரங்களும் தெளிவாக ஒலிப்பதை தமிழ்நாடு அரசும் இந்து சமய அறநிலையத்துறையும் உறுதிசெய்ய வேண்டும்.
மேலும், இவ்வளவு வரலாற்றுச் சிறப்புமிக்க குடமுழுக்கு விழாவுக்கான அழைப்பிதழில், காலங்காலமாக மீனாட்சி அம்மன் திருக்கோயிலில் உரிய மரபு மரியாதை பெற்றவர்களையும், திருக்கோயிலோடு தலைமுறைத் தொடர்புடையவர்களையும் புறக்கணிக்கும் வகையில் செயல்பட்டிருப்பது ஏற்புடையதல்ல. கோயில் என்பது எந்த ஓர் ஆட்சிக்கும், எந்த ஓர் அரசியல் கட்சிக்கும் சொந்தமானதன்று. அது மக்களுடையத���; இறைநம்பிக்கையாளர்களுடையது; தலைமுறை தலைமுறையாக அதனைப் பேணிக்காத்த மரபுடையவர்களுடையது. ஆட்சி மாறலாம்; அமைச்சர்கள் மாறலாம்; அதிகாரிகள் மாறலாம்; ஆனால் நூற்றாண்டுகளாகத் தொடரும் திருக்கோயில் மரபையும் மாண்பையும் விட்டுவிட முடியாது. எனவே, மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயிலில் ஆண்டாண்டு காலமாக உரிய மரியாதை பெற்றவர்களையும், அறங்காவல் மற்றும் திருக்கோயில் மரபோடு தொடர்புடையவர்க��ையும் முறையாக அழைத்து, அவர்களுக்குரிய மரியாதையை வழங்கி, எவ்வித அரசியல் வேறுபாடும் பாரபட்சமும் இன்றி குடமுழுக்கு விழாவை அனைவரும் போற்றும் வகையில் சிறப்பாக நடத்த வேண்டும்.
தமிழ்த்தாய் வளர்த்த மதுரையில் நடைபெறும் மீனாட்சி அம்மன் குடமுழுக்கில் தமிழே புறக்கணிக்கப்படக்கூடாது!
சங்கம் வளர்த்த தமிழின் தலைநகரில்,
மீனாட்சி அன்னையின் திருக்கோயிலில்,
தேவாரம் ஒலி��்கட்டும்!
திருவாசகம் முழங்கட்டும்!
திருமுறைகள் இசைக்கட்டும்!
மதுரை மீனாட்சி அன்னையின் திருக்குடமுழுக்கில் தமிழ்மறை முழங்கி, தமிழின் பெருமை விண்ணதிரட்டும்!
- செந்தமிழன் சீமான்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
நாம் தமிழர் கட்சி
தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் அராஜகம்..
10ம் வகுப்புத் முழாண்டுத் தேர்வு சான்றிதழில் என் தாய்மொழி தமிழ் எங்கே.??
தமிழ்நாடு பாடநூல் கழகமே தமிழ் எங்கே.?
அத்தை மகள் தமிழ் இருக்க, ஆசை நாயகி ஆங்கிலம் இருக்க,
ஊர் தேவிடியா ஹிந்தி எதற்கு?"
@Seeman4TN@Sowmiyanbumani@VelmuruganTVK
கச்சத்தீவைத் தூக்கிக் கொடுக்கத் துணைபோன திமுகவின் துரோகத்தை எங்கள் கட்சியின் ஆயிரக்கணக்கான மேடைகளில் கொட்டி முழக்கியிருக்கிறோம். கச்சத்தீவைத் தாரைவார்க்க வழியாய் நின்று முன்னாள் முதல்வர் கருணாநிதி செய்தது துரோகம். தவெகவின் கருத்தோடு உடன்படுகிறோம்.
அதேசமயம், கச்சத்தீவை இலங்கைக்குப் பட்டா போட்டுக் கொடுத்த காங்கிரசு கட்சியும், இந்திரா காந்தியும் செய்ததற்குப் பெயரென்ன?
திமுகவின் துரோகத்தைப் பேசுவதை வரவேற்கிறோம். காங்கிரசு செய்த துரோகத்தைப் பேசாது கடந்துசெல்வது அயோக்கியத்தனம் இல்லையா RSS அமைச்சரே?
@CTR_Nirmalkumar
நாமக்கல் கவிஞர் மாளிகையில் பத்தாவது தளத்திற்கு அலுவலகத்தை மாற்ற தெரிந்த முதல்வர் விஜய் அவர்களுக்கு அது "நாமக்கல் கவிஞர��" மாளிகையா "நமது கவிஞர்" மாளிகையா என்பது தெரியவில்லை.
இதுக்குதான் எல்லா அறிவிப்புகளும் 110 விதியின் கீழ் அறிவிக்கிறார் முதல்வர்.
சட்டென்று கேள்வி கேட்டால்...
அதுதான் புதிய தலைமைச் செயலகம் கட்டப் போகிறீர்களே பிறகு எதற்க���க உங்களுக்கென்று 5 கோடி ரூபாய் செலவில் புதிய அலுவலகம், புதிய தலைமைச் செயலகம் கட்டும் வரை பழைய அலுவலகத்திலேயே வேலை செய்யலாமே. ஊர விட்டு நெய்யில் உங்கள் வீட்டுக்கு ஸ்வீடா முதல்வரே @CMOTamilnadu
Steppi புல்வெளி ஆரிய நாடோடிகளை மீண்டும் வந்த வழியாகவே அனுப்பும் வேலையில் மன்னர் மன்னன்🔥🔥
அவனுங்க மொத்த வரலாறை���ும் அம்பல படுத்தி விட்டு இருக்காரு மனுஷன்😂😂🔥🔥