வேட்பாளர் வாக்காளருக்கு பணம் குவார்ட்டர் பணம் கொடுத்து பார்த்துருப்பீங்க... தமிழ்நாடு தேர்தல் வரலாற்றிலேயே முதன் முறையாக வாக்காளர்கள் வேட்பாளருக்கு பணம் கொடுக்கும் நிகழ்வுகள்... பாருங்கள் ☝
சீமான் அண்ணனின் குரலுக்கேற்ற காட்சி அமைப்பு, சிறப்பான உருவாக்கம்..
Whatsapp status, insta எடுத்து பகிருங்கள், பரப்புரைக்கு பயன்படும் 👍🏼
#NTK_RiseOfRevolution#NTK4Tamilnadu
அந்த மன்னாதி மன்னன் ஒரு மாசற்ற அண்ணன்
எம் பிரபாகரனே...
என் வாழ்நாளில் எனக்கு கிடைத்த பெரும்பாக்கியம் நானே இப்பாடல் மற்றும் இசையை தயாரித்து வெளியிட்டேன் என்பது.
இங்க நாங்க தான் கிங்கு.. நாங்க வைக்கிறது தான் சட்டம் அத கப் சிப்ன்னு வாய மூடிட்டு follow பண்ணனும்
பண்ணலன்னா நாய் மிதி மிதிச்சி பண்ண வைப்போம்🔥🔥🔥
Seeman the Rebel 🔥🔥❤️❤️
சொல்லி வச்சி சம்பவம் பண்ணிருக்காருயா 😎😎😎🔥🔥🔥
உன்கிட்ட ஆட்சி அதிகாரம் எல்லாம் இருக்கலாம்..
ஆனா நீ என்ன செய்யணும் என்ன செய்ய கூடாதுன்னு நாங்க தாண்டி சொல்லுவோம்😎😎🔥🔥