கரூர் விஷயத்தில் தப்பு செய்யவில்லை என்றால் , எதற்கு புஸ்ஸி ஆனந்த , ஆதவ் அர்ஜுனா , ctr நிர்மல் குமார் , FIR la name இல்லாத ராஜா மோகன் , லயோலா மணி எல்லாம் ஓடு ஓடு ஓடி ஒளிந்தார்கள் ..
ஆய்வு இப்படி இருக்கணும்!
“ஆய்வு செய்கிறேன் என்ற பெயரில் ‘ரீல்ஸ் அமைச்சர்' ஒருவர் பிஞ்சுக் குழந்தையிடம் நடந்துகொண்ட விதம் அதிர்ச்சியும் அருவருப்பும் அளிக்கிறது”
பள்ளிக் குழந்தைகளின் ஆய்வு எப்படி இருக்கணும் தெரியுமா?👇🏽
@Anbil_Mahesh 🙏
திமுக Legal Team-க்கு வாழ்த்துக்கள்... 👌🎉 @saravofcl@DMKLegalWing
தி.மு.க ஜென் z செயற்பாட்டாளர் சரண் ஜெயராமன் கைதை ரத்து செய்து சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு