அன்று கரூரில் தொடங்கி திருச்சி வழியாக ஓடிய ஓட்டம் இன்று சென்னையிலும் தொடர்கிறது.🤷♂️🤦♂️
CM UNCLE இப்போ பேசுங்க...?
எங்க ஓடுறிங்க ஒலியுரிங்க?
இப்ப நீங்க CM னு யாராவது சொல்லுங்கப்பா ஏ....
#ஓடுகாலி_விஜய்
மக்களே Serial actress & insta ல Influencers யாரெல்லாம் தவெகவுக்கு Vote போட்டேன்னும் , Vote போட சொல்லியும் வீடியோ போட்டவங்க உங்களுக்கு தெரிஞ்சதை Reply தரவும்
With I'd na இன்னும் வசதியாக இருக்கும் 👍
#JUSTIN | கோவை சூலூர் அருகே குளத்தில் இருந்து 10 வயது சிறுமியின் உடல் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் - சூலூர் பிரதான சாலையில் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு
#SunNews | #Kovai
அறிவியல் கண்ணோட்டத்தை வளர்க்க வேண்டியது அரசின் கடமை. முதல்வரின் அரசியல் பிரிவு செயலாளராக இன்று அறிவிக்கப்பட்டுள்ள ரிக்கி ராதன் பண்டிட் என்பவர் அடிப்படையில் ஒரு ஜோதிடர்.
அரசுச் செலவில் அதிகாரியாக இத்தகைய ஒருவரை நியமித்திருப்பது, மக்கள் மத்தியில் ஜோதிடம் தொடர்பான நம்பிக்கையை அதிகப்படுத்தவே உதவும். "ஜோதிடம் தனை இகழ்" என்றார் பாரதியார். அரசின் இந்தப் பணி நியமனம் ஏற்புடையதல்ல!
இவர் அரசியல் ஆலோசனைகளை கூறுவார் என்பதும் ஏற்புடையதல்ல.
@CMOTamilnadu
Ayya @CMOTamilnadu
ஜோசியத்தில் நம்பிக்கையிருப்பது உங்க personal choice. ஆனால் எங்களோட வரிப் பணத்தில் ஜோசியருக்கு சம்பளம் கொடுப்பது அநியாயம். Not done 👎
@TVKVijayHQ