"குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு".
என்னும் வள்ளுவரின் குறளுக்கு ஏற்ப தமிழகமக்களை அணைத்துக் கொண்டு, நேர்மையான ஆட்சியை நடத்தும் சிறந்த ஆட்சியாளராக இருக்கும் மாண்புமிகு தமிழக முதல்வரை @mkstalin வாழ்த்தி வணங்குகிறேன்.🖤❤️🙏(1/2)
மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையில் நடைபெற்ற தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டத்தில், சக அமைச்சர் பெருமக்களுடன் தலைமைச் செயலகத்தில் இன்று கலந்து கொண்டோம்.
தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை அடுத்தகட்டத்துக்கு கொண்டு செல்கிற வகையில் ரூ.7,108 கோடி மதிப்பில் மேலும் 22 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்க முன்வந்துள்ள 8 நிறுவனங்களுக்கு தொகுப்பு சதவீத சலுகை வழங்கவும், தமிழ்நாடு மாநில துறைமுக மேம்பாட்டுக் கொள்கை - 2023-க்கும் இக்கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
மேலும், ஒவ்வொரு துறையிலும் அமை���்சர்கள் வெளியிட்ட அறிவிப்புகள், அவற்றின் தற்போதைய நிலை - மக்கள் நலன் சார்ந்து மேற்கொள்ளப்படவுள்ள புதிய திட்டங்கள் - மழைக்கால முன்னேற்பாட்டு பணிகள் உள்ளிட்டவை குறித்து நம் முதலமைச்சர் அவர்கள் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார்கள்.
It was heartening to inaugurate Phase-1 of Singapore based #CapitaLand's International Tech Park in Chennai, today. Once other phases are completed, this 5 million sq ft facility can provide office space to 50,000 professionals. I am glad that the CapitaLand group, whom I met during my visit to Singapore earlier this year, has more investments planned for our Tamil Nadu.
Over the past 2 years, numerous Global Capability Centres (GCCs) have chosen Tamil Nadu as their base, signaling an ongoing industrial revolution. This is just a glimpse of the exciting prospects awaiting us at the #GlobalInvestorsMeet in Chennai, January 2024. #TNGIM2024
பசும்பொன் தந்த தேவர் திருமகனாரின் 116-ஆவது பிறந்தநாளில், கோரிப்பாளையத்தில் அவருக்கு முத்தமிழறிஞர் கலைஞர் வானுயர அமைத்துள்ள சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பசும்பொன் மண்ணில் அமைந்துள்ள அவரது நினைவிடத்திலும் மரியாதை செலுத்தினேன்.
சமூக உயர்வுக்காகவும் சமூக நல்லிணக்கத்திற்காகவும் பாடுபட்ட அவரது பணிகளைப் பாடமாகக் கொண்டு உயர்வடைவோம்!
முன்னதாக, சிவகங்கைச் சீமையின் வீர அடையாளங்கள் - விடுதலைப் போரின் தியாகச்சுடர்களான மானம்காத்த மருது பாண்டியர்களுக்கு மதுரை தெப்பக்குளத்தில் மரியாதை செலுத்தினேன்.
மேலும், மதுரை மாநகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, கோரிப்பாளையம் சந்திப்பில் 190.40 கோடி ரூபாயில் மேம்பாலம்; தொண்டி சாலை ��ப்பல்லோ சந்திப்பில் 150.28 கோடி ரூபாயில் சாலை மேம்பாலம் மற்றும் வட்ட வடிவச் சந்திப்பு (Roundabout) ஆகியவற்றை அமைக்கும் பணிகளைத் தொடங்கி வைத்தேன்.
மகளிர் மாநாட்டிற்கு சென்னை வர்ற வெளியூர் பெண்களுக்கு தங்க ஏற்பாடு செஞ்சுருக்காங்க. Use பண்ணிக்கோங்க.
நேத்து tbs Space ல @chinnammaldmk அம்மா சொன்னது தான் ஞாபகம் வருது. திமுக போல பெண்களுக்கு யாரும் மதிப்பு தர முடியாது 🖤❤️
தலைவர் முத்தமிழறிஞர் கலைஞருடன் கைகோர்த்து தமிழர் இனமானம் காக்க காலமெல்லாம் போராடிய பேராசிரியர் பெருந்தகையின் நூற்றாண்டு நாளில் அவர்தம் பேச்சாலும் எழுத்தாளும் கற்பித்த கொள்கை பாடங்களை நெஞ்சில் தாங்கி மாண்புமிகு முதல்வர் @mkstalin தலைமையில் தமிழினம் காக்க போராட உறுதியேற்போம்.
இளம் சூரியனே! ஒப்பற்ற காவியதலைவர்களின் வழி வந்த எதார்த்தம் நிறைந்த நம் கழகத்தின் வைரக்கல்லிற்கு மாண்புமிகு @Udhaystalin MLA கழகத்தின் மூத்த அரசியல்வாதியும்... கடைக்கோடி தொண்டனுமான என்னுடைய நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் 💐 💐🖤❤️
இனமான பேராசிரியர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மதுரை மாவட்ட கழகத்தின் சார்பில் கிரிக்கெட் அணிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் கழக இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான திரு@Udhaystalin MLA அவர்களுடன்….
🖤❤️இளைஞர்களின் இதயத்தில் நிறைந்திருக்கும் எங்கள் திமுகவின் மாநில இளைஞரணி செயலாளருக்கு @Udhaystalin இதயம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துகள்!...#HBDUdhayanidhiStalin
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் @mkstalin அவர்களின் தலைமையில் காணொலி காட்சி வழியாக நடைபெற்ற வாக்குச்சாவடி முகவர்களுக்கான கலந்துரையாடலில் மதுரை மத்திய சட்டமன்ற தொகுதிக்கான வாக்குச்சாவடி முகவர்களுடன் மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் @ptrmadurai அவர்களுடன்
தீமையில்லாத வழியில் பொருளீட்டுவது அறம்
இல்லற வாழ்வில் ஈடுபடுவது அறம் அறநூல்களைக் கற்று அடக்கமுடன் இருப்பது அறம்
தூய துறவியரைப் பேணுவது அறம்
மானத்துடன் வாழ்வது அறம்
உயிருக்கு ஊக்கம் தருவது அறம்
அருள் வழியில் ஆண்டவனை உணர்த்துவது அறம்(3/3) @ptrmadurai
அறத்தின் காவலர் அய்யா பண்பாளர் P.T.Rபழனிவேல்ராஜன் அவர்களுக்கு 16ம் ஆண்டு நினைவு அஞ்சலி.........
அன்பாய் இருப்பது அறம்
இனிமையாய்ப் பேசுவது அறம்
கடுஞ்சொற்களைத் தவிர்ப்பது அறம் நல்லதையே நாடுவது அறம் மனதில் குற்றமற்று இருப்பது அறம்(1/3)
சக மனிதரின் துன்பத்தை உணர்ந்து சகோதரத்துவ உணர்வுடன் உதவும் மனப்பான்மையை ஏற்படுத்தும் ரமலான் - ஈகைத் திருநாளான இன்று, நமது நாட்டில் மத நல்லிணக்கத்தை என்றும் பாதுகாப்போம் என்கிற உறுதியுடன் அன்பிற்குரிய இஸ்லாமிய மக்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
நீதிக்கட்சி அரசின் அமைச்சராக கல்வி,பொருளாதார வளர்ச்சியை ஜனநாயகப்படுத்தும் பணியையும், ஆன்மீகவாதியாக மதத்தை ஜனநாயகப்படுத்தும் பணியையும் நேர்மையாக மேற்கொண்ட எனது தாத்தா தமிழ்வேள் பி.டி.ராஜன் அவர்களின் 130வது பிறந்தநாள் இன்று. அவர் காட்டிய சமூகநீதி பாதையிலே எனது ப���ணம் என்றும் தொடரும்