@RGVzoomin Destroyed the party, ah? 😂 Relax… DMK has weathered plenty of highs and lows over the years. Too early to jump to conclusions... DMK is hard to handle when in opposition
@DrTamilisai4BJP விமர்சனம் அவசியம் தான். ஆனால் உண்மையும் அவசியம். 24x7 வேலை செய்யும் எந்த மனிதருக்கும், even தலைவர்களுக்கும் சில நேரம் ஓய்வு தேவை. அரசியல் என்பது குற்றம் சாட்டுவது மட்டும் அல்ல, நியாயமான மதிப்பீடும் வேண்டும். ஒரு மருத்துவராக இந்த புரிதல் உங்களுக்கு இருக்கும் என நம்புகிறேன்.
@annamalai_k@narendramodi Thanks. However, I don’t see the prices reduced at the pumps yet. Could you please take the necessary action, or let me know when the updated prices will reflect?
@SavukkuOfficial No bro. உங்க பெர்சனல் பிரச்சினை with DMK வ நீங்க பேசி தீர்த்துக்கோங்க... Overall I am satisfied with this term DMK rule and will vote again for them.