சேகர் பாபுவ ஆயிரம் குறை சொல்லலாம்..ஆனா கோவில் விசயம்னு வந்துட்டா அந்த ஆளு மாதிரி ஒருத்தன் பொறந்து தான் வரணும்
வருசா வருசம் திருவாரூர்ல தேர் ஓடும்.. அப்படி ஏற்பாடு பண்ணிருப்பாரு..
வக்காளி ஆட்சிக்கு வந்து முதல் கும்பாபிஷேகம்.. மதுரையே காறி துப்புது..
மாற்றம் மயிராட்டம் இருக்கு
கஷ்டம்னு வரும்போது 🙌
@mkstalin அவர் இருந்து இருந்தால் இந்த மாறி கஷ்டம் வந்திருக்காதுனு பாமர மக்கள் பேசும்போது
வெறும் 120 நாள்ல அவுங்களுக்கு புரியுதுனா 🖤❤
5 வருடம் மக்களின் வாழ்வாதாரத்தை எவ்வளவு உயர்த்திருப்பாரு 🥺
History will be kinder to you
தலைவா 🖤❤
Behindwoods விவாதத்தில் தவெகவின் ஆதரவாளராகப் பங்கேற்றுப் பேசியவர் கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டு, பேருந்துகள் போதாமை இல்லை எனக் காணொளி போடுகிறார்.