உங்க தாத்தனுக்கு தாத்தா சும்மா இருந்த காலத்தில ஆந்திரால ஆரம்பிச்சு கன்னியாகுமரி வரை இருந்த madras presidencyக்கே முதல்வரா இருந்தவர் குடும்பம் பிடிஆர் குடும்பம்
அப்படிபட்ட குடும்பத்தையே மிரட்டிருக்கானுக..
இம்புட்டு ஆட்டம் ஆகாதுடா… ஜெ.வயே ஊதுபத்தி உருட்ட விட்ட ஊரு இது
பழனிவேல் தியாகராஜன் Vs அமைச்சர் நிர்மல்குமார்
"மதுரை டு கன்னியாகுமரிக்கு CM நிர்மல்குமார் தான்"..பழனிவேல் தியாகராஜன்
" தனிப்பட்ட ஈகோவால் 8 வருஷமாக இவரு இப்படி தான் பேசுறாரு.." அமைச்சர் நிர்மல்குமார்
#CTRNirmalKumar#Ramesh#TVKMinisters#PTR#Puthiyathalaimurai
#Breaking | கடந்த 2 ஆட்சிக்காலங்களில் மூடி மறைக்க முயன்ற #POCSO வழக்கில் முக்கிய திருப்பம்‼️
#GemGranites கிழவன் #வீரமணி வழக்கில், வீடியோவில் இடம்பெற்ற பாதிக்கப்பட்ட சிறுமியை சென்னை போலீசார் அடையாளம் கண்டு, நீதிமன்றத்தில் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
வழக்கில் SC/ST சட்டமும் சேர்க்கப்பட்டுள்ளது.
மேலும் பாதிக்கப்பட்ட பலர் அடையாளம் காணப்பட வாய்ப்புள்ளதாக போலீஸ் கருதுகிறது.
முக்கிய முன்னேற்றம். பாராட்டுகள் @chennaipolice_ .
விசாரணை தொடர்ந்து வேகமாக நடைபெற்று, கயவர்கள் அனைவருக்கும் கடும் தண்டை வாங்கி கொடுங்கள்🙏
#TVK #Vijay
https://t.co/jCkJomkSio
Chennai Police identifies the survivor in GEM Veeramani POCSO case
During the course of the investigation, the police have also found that, apart from a house in Teynampet, GEM Granites Veeramani allegedly abused minor girls at multiple locations, including his house, his office and a guest house on the outskirts of Chennai.
https://t.co/gAW4XMcveR
@SecondShowTamil Beef mattum problem aa erukathu.
The tenant appears to be deliberately creating problems so they can claim government benefits, including financial assistance and free housing.
தமிழ் சினிமாவில் சில தொழில்நுட்ப கலைஞர்களை “ஒரு சகாப்தம்” என்று சொல்லலாம். ஒவ்வொரு துறையிலும் தங்களுடைய தனித்துவமான பங்களிப்பால் மிகப்பெரிய அங்கீகாரத்தைப் பெற்றவர்கள் இருக்கிறார்கள்.
இசை என்றாலே இளையராஜா…
ஒளிப்பதிவு என்றாலே வின்சென்ட் மாஸ்டர்…
ஒளிப்பதிவு என்றாலே பி.சி. ஸ்ரீராம்… சார் சொல்லுவோம்
அதேபோல், எடிட்டிங் என்றாலே நமக்கு நினைவுக்கு வரும் மிக முக்கியமான பெயர் — பி. லெனின்.
தன்னுடைய சினிமா பயணத்தை உதவி எடிட்டராக அல்லாமல், உதவி இயக்குநராகத் தொடங்கியவர் லெனின் சார். ஹிந்தி சினிமாவில் தனது ஆரம்பகால பயணத்தைத் தொடங்கிய அவர், பின்னர் எடிட்டராக தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு மிகப்பெரிய அடையாளத்தை உருவாக்கினார்.
இன்று நாம் பார்த்து ரசிக்கும், உயிரோட்டம் நிறைந்த படங்களில் “உதிரிப்பூக்கள்” மிக முக்கியமான ஒன்று. அதுமட்டுமல்லாமல், ஒரு கதையை எப்படி காட்சிகளாகப் பிரித்து, அந்தக் கதையின் உணர்வை எடிட்டிங் மூலம் பார்வையாளர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்கு லெனின் சாரின் படைப்புகள் மிகச்சிறந்த உதாரணங்கள்.
“கீதாஞ்சலி” ஆக இருக்கட்டும்…
கமர்ஷியல் சினிமா என்றால் “அபூர்வ சகோதரர்கள்” ஆக இருக்கட்டும்…
அதற்குப் பிறகு அடுத்த தலைமுறை இயக்குநர்களில் முக்கியமானவரான ஷங்கர் அவர்களின் ஜென்டில்மேன், இந்தியன், முதல்வன் என சொல்லிக்கொண்டே போகலாம்.
குறிப்பாக, அந்தப் படங்களின் கிளைமாக்ஸ் காட்சிகளை அவர் கையாண்ட விதம், காட்சிகளுக்கு இடையேயான அந்த rhythm, storytelling-ஐ எடிட்டிங் மூலம் இன்னொரு கட்டத்திற்கு கொண்டு சென்ற விதம் — இன்றைக்கும் மறக்க முடியாதவை.
தமிழ் சினிமாவைத் தாண்டி, மலையாளம் உள்ளிட்ட பல மொழிப் படங்களிலும் எடிட்டராக பணியாற்றிய பெருமை லெனின் சாருக்கு உண்டு.
பல மொழிகள், பல தலைமுறை இயக்குநர்கள், பல்வேறு கதைக்களங்கள் — இத்தனை விதமான சினிமாக்களிலும் தனது கலைப்பங்களிப்பை பதிவு செய்திருப்பதே அவரது பயணத்தின் மிகப்பெரிய சிறப்பு.
லெனின் சாரை நான் சந்தித்தது எனக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்புகளில் ஒன்று. வாழ்க்கையில் கிடைத்த சில வாய்ப்புகளை நாம் காலப்போக்கில் மறந்துவிடலாம். ஆனால், லெனின் சாருடன் பேசிக் கொண்டிருந்த அந்த நேரங்களை நான் அப்படி பார்க்கவில்லை.
ஒரு மணி நேரம் அவருடன் பேசினாலும், சினிமாவைப் பற்றிதான் பேசிக்கொண்டிருப்பார். அவருடைய அனுபவங்கள், சினிமா மீதான பார்வை, அவர் பேசும் விதம் — எல்லாமே ஒரு சினிமா மாணவனுக்கு கிடைக்கும் மிகப்பெரிய அனுபவம்.
இத்தனை ஆண்டுகளாக சினிமாவை நேசித்து, அதன் பல தலைமுறைகளுக்கு தனது கலை மூலம் பங்களித்திருக்கும் லெனின் சாருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். ❤️🎬
Happy Birthday, Lenin Sir! 🙏
உங்கள் அனுபவமும், சினிமா மீதான காதலும் இன்னும் பல தலைமுறைகளுக்கு வழிகாட்டியாக இருக்கட்டும்.
என்றென்றும் சினிமாவுடன்…
அன்பும் மரியாதையும் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள், லெனின் சார்! ❤️🎂
#HappybirthdayBlenin sir
@teakkadai1