கொங்கு தமிழில் உதயசூரியான்னு வாக்கு கேட்பதை கேட்டும் போது காதுக்கு எவ்வளவு இனிமையா இருக்கு
ஜோலி முடிஞ்சி...
டேய் அந்த தலைமை தற்குரிய தேவை இல்லமா எதையாவது பேசி தாராபுரம் மக்கள் கிட்ட செருப்படி வாங்க வேண்டாம்ம்னு சொல்லி அனுப்புங்கடா
பழம் நழுவி Sofa-வில் விழுகிறது!
தவெக அமைச்சரவையில் குடிசை கொளுத்துவதற்கு பெயர் போன கட்சியை சேர்ந்த அம்மையாருக்கு இடம் உறுதி செய்யப்பட்டுள்ளதாம். அவர் அந்த கட்சியில் வகித்து வரும் பொறுப்புக்கு ஏற்ப வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை ஒதுக்கப்படுகிறதாம்.
இவர்கள் வந்தால் நாங்கள் கூட்டணியில் இருக்கமாட்டோம் என்று கடந்த காலங்களில் மீசையை முறுக்கிய Cheetah கட்சியையும் சமாதானம் செய்துவிட்டார்களாம்.
இந்த இணைப்பால் தன் அமைச்சர் பதவிக்கு பங்கம் வந்துவிடக்கூடாது என்று, Cheetah தலைவரின் மண்டையை கழுவி சமாதானம் செய்திருக்கிறாராம் 'வில்லு' அரசு.
Sofa-வுக்கு முன்பு கொள்கையாவது மண்ணாங்கட்டியாவது என்று ஒத்துக்கொண்டாராம் Cheetah தலைவர்.
குடிசையை கொளுத்தியவர்களையும், குடிசையை பறிகொடுத்தவர்களும் ஒரே கூட்டணியில் இணைவதை Sofa மூலம் சாத்தியப்படுத்தியிருக்கிறார் Cute CM.
விஜய் ஆட்சிக்கு வந்ததில் இருந்து பல Myth-கள் உடைபட்டிருக்கின்றன. விரைவில் இன்னொன்றும் உடைக்கப்படப்போகிறது.
வரலாறு படைக்கப்போகும் புதிய அமைச்சருக்கு வாழ்த்துகள்!
அரசு வழக்கறிஞர் பதவி ரூ.15லட்சமா?.. "பொண்ணுங்கறதால ரூ.2 லட்சம் DISCOUNT" - TVK நிர்வாகி ஆடியோ லீக்.. நீதிமன்றம் அதிரடி.!
Government lawyer | lawyer issue | Audioleak | Tvk
#Madhuraihighcourt#வைரல்ஆடியோ#Newstamil24x7
தாய்மாமன் தங்க மோதிரத்தை விட குழந்தைகளுக்கான Paracetamol மருந்துதான் முக்கியம்.
குழந்தைக்கு தடுப்பூசி போட்டுவிட்டு Paracetamol Stock இல்லையென வெளியே எழுதிக்கொடுக்கிறார்கள்.
குழந்தைகளுக்கு அடிப்படையான மருந்து கூட Stock இல்லை. இந்த லட்சணத்தில் தாய்மாமன் பேய்மாமனு வெட்டி பெறுமைவேற
மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர் திமுக ஆட்சியின் போது இரவு நேரம் சென்னையில் அவர் பகுதியில் மின்சாரம் தடைபடுகிறது.. அவர் அதுகுறித்து உடனே ட்விட்டரில் ( X பக்கம் ) எழுதி மின் துறை அமைச்சர் என்ன செய்கிறார் என்று கேள்வி எழுப்பியிருந்தார்… பதிவைப் பார்த்த அமைச்சர் செந்தில் பாலாஜி அந்த இரவு நேரத்திலும் என் அலைபேசிக்கு தொடர்பு கொண்டார்.. அண்ணா அந்த பத்திரிக்கையாளரின் பதிவைப் பார்த்தேன். உடனே அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு கடுமையாக விளக்கம் கேட்டு கடும் எச்சரிக்கையும் கொடுத்தேன்.. டிரிப் ஆகியதால் சில நிமிடமே மின்சாரம் தடைபட்டுள்ளது. உடனே வந்து விட்டது என்று விளக்கம் தந்தார்கள்… இந்த இரவு நேரத்திலும் ஒரு சமூக வலைதள பதிவிற்காக நாங்கள் பொறுப்புடம் விசாரிக்கிறோம்.. ஆனால் மின்சாரம் வந்ததோ நாங்கள் பணியாற்றியதோ மக்களுக்குத் தெரியாது. அந்த பதிவு மட்டும்தான் நிற்கும் என்றார்… அவரின் எண் கேட்டார். அந்த மூத்த பத்திரிக்கையாளரையும் அழைத்து மின்சாரம் வந்து விட்டதா என்பதை உறுதிப்படுத்தினார்… அந்த மூத்த பத்திரிக்கையாளரும் அமைச்சர் பேசியதையும், மின்சாரம் வந்ததையும் ஒரு பதிவிட்டார்…. ( இது குறித்து அப்போதே நான் எழுதியும் உள்ளேன் ) மின் வாரிய கடனை அடைத்து தடையில்லா மின்சாரம் தந்த திமுக வை நிராகரித்த தமிழ் நாட்டு மக்கள் , குறிப்பாக சென்னை மக்கள் இன்று பல மனி நேர மின் வெட்டால் இருளில் வாழ்கிறார்கள்.. கண்டித்து போராடிய பிறகும் கூட வந்து பொறுப்பாக பதில் சொல்லக் கூட ஆளின்றி நிற்கிறார்கள்.. எம் எல் ஏ யார் என்று கூடத் தெரியாமல் திரை மயக்கத்தில் வாக்களித்துவிட்டு இன்று எம் எல் ஏ வைத் தேடுகிறார்கள்… விஜய் செல்லும் விமானத்தைப் பார்ப்பதே பெரும் பாக்கியம் என்ற நிலைக்கு தமிழ் நாடு வந்திருப்பது பெரும் கொடுமை…. இது தமிழ் நாட்டின் இருண்ட காலம்
எதிர்க்கட்சி தலைவர் பதவியை ஒரு Shadow CM என்கிறது அரசியலமைப்பு சட்டம். அந்த பதவியில் இருப்பவரை தம்பி என்பதும் அவன் இவன் என்று ஆதவ் பேசுவது அநாகரீகத்தின் உச்சம். ஆதவ் அர்ஜுனா வாயில் வார்த்தைக்கு பதில் சாக்கடை வருகிறது. விஜய் இதை கண்டிக்காமல் ரசிப்பது அருவெறுப்பாக உள்ளது. தேர்தல் ஆணையமும் ஆதவுக்கு நோட்டீஸ் அனுப்பாமல் வேடிக்கை பார்ப்பது பாஜக தவெக கள்ள உறவை வெளிகாட்டுகிறது. எப்படியாவது உதயநிதியை தன்னை எதிர்க்க வைக்க, தன்னை பற்றி பேச வைக்க, கட்சியில் விஜய்க்கு அடுத்த இடத்தில் இருப்பது நான் தான் என்று காட்ட நினைக்கிறார் ஆதவ். அதற்காக தான் வேண்டுமென்றே உதயநிதியின் கண்ணியத்தை சிதைத்து தூண்டுகிறார். தமிழ்நாடு அரசியலில் இவ்வளவு கேவலமான மட்டமான ஒரு ஆளையும், கட்சியையும் யாரும் பார்த்திருக்க மாட்டோம்.
1) sugar , BP , Cholestrol உள்ளவர்கள் “MODIFIED ASCVD RISK CALCULATOR” ( Googleலில் calculate செய்யலாம்)
இது இருதய attackவர வாய்ப்பிருக்கா இல்லையா என்பதை ஒரு % மூலமாக சொல்லும்!
2)HsCRP, Lipoprotein a, ApolipoB போன்ற testகள் கட்டாயமாக எடுக்க வேண்டும்… இது abnormal
பரம்பரை பரமபரையா அரசர்கள் முதல் வணிகர்கள் வரை, எல்லார்டையும் ஓசில காசு, நிலம் வாங்கி உட்கார்ந்து தின்னு அதிகாரம் சேர்த்து வச்ச கும்பல் தான், கலைஞர் குடும்பத்தில் இருந்து ஸ்டாலின் முதல்வர் ஆவதற்கு முன்ன இருந்தே, "குடும்ப ஆட்சி, வாரிசு அரசியல், அதிகார குவியல்"னு மீடியா மூலமா வன்மத்தை கொட்டி, அதை ஏதோ மக்கள் பிரச்சனை மாதிரி அவங்க மண்டையா கழுவி வெறுப்ப ஏத்தி விட்டனுங்க.
(இப்ப காங்கிரஸ் கூட கூட்டணில இருக்க Tvk அதை பத்தி பேசுறது இன்னும் காமடி.)
மனைவியோட கல்லூரி கால நண்பர் ஒருத்தர், தேர்தல் முடிஞ்ச கொஞ்ச நாள்ல பேசிட்டு இருக்கும் பொழுது, "உதயநிதி அடுத்த CM ஆகி இருப்பர் இப்ப திமுக ஜெயிச்சிருந்தா, நல்ல வேல ஒரு குடும்பத்த சேர்ந்த ஆள் கிட்ட அதிகாரம் போல"னு சொன்னார்.
நான் பட்டுனு, "உங்களுக்கும் உதயநிதிக்கும் ஏதாவது வாய்க்கா தகராறாரா, குடும்ப பிரச்னையா,"னு கேட்டேன். "யார் நமக்கு நல்லது செய்வாங்க, நம்ம உரிமைகளை விட்டு கொடுக்காம பாதுக்காப்பாங்க அப்ப்டிங்கறது தான் மக்களுக்கு வேணும். உதயநிதி வர கூடாது, தடுக்கணும்னு, பேசுறதெல்லாம் ஏதோ சொந்த குடும்ப தகராறு மாதிரி இருக்கு. திமுக கட்சிகாரங்க உதய் தான் கட்சி உடையாம காப்பாத்த முடியம்னு அவர் கூட நிக்கும் பொழுது, உங்களுக்கு என் பிரச்சனை!
அதுவும் உங்களுக்கு இதை ஒரு பிரச்னையா set பண்ணி, உங்க மண்டைய கழுவ வச்சுது, பார்ப்பன மீடியா. நீங்க அந்த கூட்டம் எதுக்கு பண்ணுதுனு புரியாமயே, ஆமாம் போட ஆரமிச்சிட்டுங்க "னு சொல்லிவிட்டேன்.
அவர், "இல்லைங்க, என்ன இருந்தாலும் மன்னர் ஆட்சி மாதிரி ஒரு குடும்பம்_"னு இழுக்க ஆரம்பிச்சார்.
"மன்னர் ஆட்சிணா, 2011ல கலைஞருக்கு அப்புறம் Stalin CM ஆனாரா? இல்ல. அப்ப எந்த மடையனாவது ஒரு ஜனநாயக நாட்டுல, அதுவும் 5 வருடத்துக்கு ஒரு தடவ தேர்தலில் தோத்துட்டு இருக்க திமுகவை அப்படி சொல்லுவானா! விஜய் சங்கிகள் எழுதி கொடுகிறத, மேடையில் படிப்பர், நீங்க அதை என்ன எதுன்னு யோசிக்காம, நம்மக்கு எது முக்கியம்னு புரியாம, அப்படியே ஏத்துக்கிட்டிங்க"னு பேசிட்டேன். மனைவி ஒரு விதமான பதட்டத்தோட பார்த்தாங்க.
But that was just a few days after the election & my anger at the stupidity of it was still very volcanic. So I didn't mind eschewing my nice introvert persona & letting it all out.
அவர் உடனே "ஊழல்"னு ஆரம்பிக்கும் போதே, "மக்களுக்கு ஊழல் பத்தில்லாம் கவலை இல்ல. நீதிமன்றத்துல தண்டிக்க பட்ட ஜெயவுக்கு திருப்பி திருப்பி ஒட்டு போட்டாங்க.
வரி கட்டாம கருப்பு பணம் பதுக்கின விஜய்க்கு ஒட்டு போட்டு இருக்காங்க.
ஆனா அப்படி எந்த குற்றச்சாட்டுக்கு உள்ளாகாத கலைஞர், ஸ்டாலினை திருப்பி திருப்பி தோற்கடிச்சி இருக்காங்க.
நேர்மையா வரி கட்டுறதுக்கேனே அரசு கிட்ட விருதெல்லாம் வாங்கின கமலை தோற்கடிச்சாங்க.
அதனால, இந்த மக்கள் ஊழலுக்கு எதிரா போட்டாங்க, வாரிசு அரசியலுக்கு எதிரா போட்டாங்கனு சொல்றதெல்லாம் Tv-ல நடுநிலைனு சொல்லிட்டு உருட்டுற கும்பல் செய்றது."னு சொல்லி முடிச்சிட்டேன்.
ஆள திறமை இல்லாத விஜய் அரசு, எந்த பிரச்சனை வந்தாலும், உடனே திமுக பக்கம் கவனத்தை திசை திருப்பி விட்டு காலத்தை ஒட்டு இருக்கு. அடுத்த தேதல் கிட்ட வரும் பொழுது, ஜெயா மாதிரியே திமுக தலைவர்கள் மேல திடிர்னு ஊழல் கேஸ் போட்டு ரைடு, கைதுனு நாடகம் செய்து, ஆட்சில நடக்கிற அவலத்தை எல்லாம் பார்த்து, மனசு தடுமாறுகிற தன்னோட வாக்காளர்கள் கிட்ட காட்டி "பார்த்திங்களா திமுக ஊழல்"னு ஏமாத்தி திருப்பி ஒட்டு வாங்கும்.
ஆனா எந்த வழக்கும் நீதிமன்றத்தில் நடக்காது. 2G உருட்டு மாதிரி media trial மூலாமா தினம் ஏதாவது உருட்டிட்டு, அப்புறம் சத்தம் இல்லாம, வழக்குல இருந்து பின் வாங்கிடுவாங்க. I guarantee that.
நீ எத்தனை case வேணும்னாலும் போடு, நான் உன்னை எதிர்ப்பேன், சனாதனத்தை இழிவு படுத்தி தான் பேசுவேன் தைரியுமா நிக்குற உதய் வேண்டாம். பிஜேபினு சொல்றதுக்கே தொடைநடுங்குற, மீடியா சந்திக்க தைரியம் இல்லாத கோழை விஜய்தான் ஆளுமைனு நினைக்கிற மக்கள் கிட்ட இருந்து திமுக கத்துக்க வேண்டியது எதுவுமில்லை. திருந்த வேண்டியாது மக்கள் தான்.
ஊருக்கு முன்னாடி பெருமைக்குச் சீர் செய்யறவன் தாய்மாமன்
பெண் பிள்ளைகளுக்குச் சொத்தில் பங்குன்னு சட்டம், பெண் கல்விக்கு அடித்தளமிடும் திட்டங்கள், இலவசப் பேருந்து, உரிமைத்தொகைன்னு கொடுத்தவன் தீயசக்தி ..
நல்லா இருக்கு டி/டா உங்க நியாயம்
Hypocrisy is the homage vice pays to virtue