"நாடக போராட்டம் "
அரசியல் வரலாற்றில் முதல் முறையாக அரங்கேற்றிய முதல்வர் - அமைச்சர் - தவெக கொள்கைப் பாடல் எழுதிய அறிவு!
நேற்று தலைமைச் செயலகத்தில் நடந்தது என்ன?
பகிர்ந்து கொள்கிறார் மூத்த பத்திரிகையாளர் @sathrak1967
Tvk | Rahul Gandhi | Vijay | Aadhav Arjuna | Arivu | Chief secretary | Conflict Drama | DamodharanPrakash
Full Video Link - https://t.co/95QHH0MkVt
#TVKVijay #AadhavArjuna #Arivu #RahulGandhi #Neet #Protest #Drama #Viral #TreandingNews #Tamilnadu #Drama #BreakingNews
கழகத்துக்காக ஒரு மீம் போட்ட ஒருத்தர் கைதாகி இதுவரையிலும் ஜாமின் கிடைக்கவில்லை ஒரே ஒரு நாள் #JusticeForVinoth னு ஹேஸ்டேக்ல போஸ்ட் போட்டு கடந்து போய்ட்டோம் அவங்க குடும்பம் நிலைமை யோசிச்சோமா ஏன் இந்த மெத்தனம்?