அக்டோபர் 06, 2025 அன்று ஜெம் வீரமணி மீது காணொளி ஆதாரத்தோடு புகார் கொடுக்கப்பட்டது. அதற்கு அடுத்த நாள், அக்டோபர் 7 அன்றே போக்சோ சட்டத்தின் கீழ் அவன் மீது வழக்குத் தொடுக்கப்பட்டது.
போக்சோவில் வழக்குப் பதிவுசெய்யப்பட்டும் ஜெம் வீரமணியை முந்தைய திமுக அரசு கைதுசெய்யாது விட்டது ஏன்?
ஜெம் வீரமணியாக அல்லாது, சாதாரண வீரமணியாக இருந்திருந்தால், Further Action Dropped எனக் கூறி,வழக்கை ஊத்தி மூடியிருக்குமா திமுக அரசு?
ஜெம் வீரமணியைக் கைதுசெய்யாதுவிட்டதும், வழக்கை நீர்த்துப் போகச் செய்ய முனைந்ததும் திமுக செய்த பச்சைத்துரோகம்!
-இடும்பாவனம் கார்த்திக்
மாநில ஒருங்கிணைப்பாளர்
இளைஞர் பாசறை
நாம் தமிழர் கட்சி
@idumbaikarthi@mkstalin@arivalayam
#dmkfails
#tvkfails
#tvk
#admk
#ntk
கள் இறக்குவதை அனுமதிக்க கோரி நாம் தமிழரின் @thirumuruganntk தொடுத்துள்ள வழக்கில் கள் இறக்குவதை கடுமையாக எதிர்க்கிறது தவெக அரசு. கள் விற்பதை நிர்வகிக்க இயலாது எனவும் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய சொல்லி வாதம்.😡😡
உடலைக் கெடுக்கும் சாரயத்தை சாரய ஆலை முதலாளிகளுக்காக நிர்வகிக்க முடியுமாம் ! 😳
விவசாயிக்கு ஒரு நிலையான வருமானமும், குடிப்போருக்கு உடல் நலமும் தரும் இயற்கை உணவு கள் உங்களுக்கு தீது ? @TVKVijayHQ@actorvijay
தவெக=திமுக
தவெகவும் ஒரு திராவிட குப்பை தான்!
#தீயசக்தி_தவெக
#நாமேமாற்று_நாம்தமிழரேமாற்று