இறந்தவர்கள் மீது வழக்கு இருந்தால் வழக்கை டிஸ்மிஸ் செய்வது தான் சட்டம்.. ஆனால் தன் வாழ்க்கையை ஏழைகளின் கல்விக்காக அற்பனித்தவர் மீது களங்கம் ஏற்படுத்தவது என்ன உள்நோக்கமோ? @CMOTamilnadu
படிப்பு வாசனையே தெரியாமல் இருந்த டெல்டா மாவட்ட மக்களுக்கு இலவசமாக தன் சொந்த சொத்தில் இருந்து பணம் செலுத்தி படிக்க வைந்த ஏழைகளின் ஏந்தல் துளசி அய்யா பற்றிய காணொளி இது.
Link : https://t.co/98LJEIhuko
இன்று ஆட்சி அதிகாரத்தில் அமைச்சர்களாக இருக்கும் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உள்ளிட்டவர்களுக்கும் கல்வி தந்தது துளசி அய்யாதான் என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது.
சாதி, மத, அரசியல் பேதங்கள் இன்றி அனைவருக்கும் கல்வி தந்த அவர் வணங்கத்தக்கவர் !
(5/5)
'கல்வி என்பது வியாபாரம் அல்ல ; அது சேவை' என்று எண்ணி வாழ்ந்து காட்டிய வள்ளல் மீது கரைபடிய காரணமாக இருந்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும்.
மாறாக, துளசி அய்யா மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை உடனடியாக ரத்து செய்ய தமிழ்நாடு முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். (4/5)
@mkstalin
அப்படி இருந்தும் காலஞ்சென்ற துளசி அய்யா வாண்டையார் மீது வழக்கு பதிவு செய்திருப்பது என்பது அவரால் கல்வி கண் திறக்கப்பட்ட அத்தனை பேரையும் இழிவுப்படுத்தும், அவமதிக்கும் செயலாகவே கருதுகிறோம். (3/5)
காசு, பணத்தை தன் கால் தூசாக கூட மதிக்காதவர் துளசி அய்யா என்பது அவரை அறிந்த, அங்கு படித்த, தஞ்சை உள்ளிட்ட டெல்டா காரர்களுக்கும் இன்று பல்வேறு உயர் பதவிகளில் இருக்கும் அத்தனை பேருக்கும் நன்றாக தெரியும். (2/5)
பூண்டி புஷ்பம் கல்லூரி ஆசிரியர் நியமனத்தில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக கூறி மறைந்த கல்வி வள்ளல் துளசி அய்யா வாண்டையார் மீதும் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்திருப்பது கண்மூடித்தனமானது.
இது அவரது புகழையும் அவரை வணங்கும் டெல்டா மாவட்ட மக்களையும் களங்கப்படுத்தும் முயற்சி (1/5)
இமானுவேல் ஒரு கிருஸ்த்துவர் அவரை இந்துவாக மதம் மாற்றியதாக கூறுவதும் அவர் கொல்லப்பட்டதும் வேலுச்சாமி நாடார் காங்கிரஸ் அரசாங்கம் துணையுடன் மாபெரும் தலைவரான தேவரின் செல்வாக்கை அழிக்க செய்த சதி விரைவில் ஆதாரத்துடன் சந்திப்போம் @beemji@VanniArasu_VCK@thirumaofficial
#WATCH | Tamil Nadu: A huge crowd of devotees witness the entry of Lord Kallazhagar into the Vaigai River, for the unity & amity of the Saiva-Vaishnava, as part of the #MaduraiChithiraiFestival2022 festival, in Madurai
திருடனுக்கு காட்சி அளித்ததால் வந்த பெயர் அல்ல கள்ளழகர், #கள்ளர் இனத்தவன் என்பதால் தான் #கள்ளழகர் என்று அழைக்கப்பட்டார் அதனாலதான் வளரி, ஈட்டி போன்ற ஆயுதங்களுடன் #கள்ளர்_திருக்கோலத்தில் வருகிறார்🔥🙏
“Send the valari, bring the pride”
கள்ளரினத்தில் காலங்காலமாக வளரியை தாம்பூழம் மாற்றி திருப்பூட்டல் செய்யும் முறையை மீண்டும் தற்காலத்தில் சாத்தியமாக்கிய கள்ளர் குடிமக்கள். Courtesy:- தமிழ்நாடு கள்ளர் படைப்பற்று நகச்சங்கம் @the_hindu@ThanthiTV@PTTVOnlineNews