@Udhaystalin தமிழ்நாடு மக்கள் emotional-ah clap அடிக்கிற crowd இல்லை.
Silent-ah observe பண்ணி, சரியான நேரத்தில் answer கொடுக்கிறவர்கள்.
2026-la hashtag trend decide பண்ணாது.
மக்கள் மனசு தான் result decide பண்ணும். 🔥
@Udhaystalin ஒரு நடிகர் அரசியலுக்கு வந்தாலே panic ஆகுற அளவுக்கு reaction வந்தா, அதுவே அவருடைய impact என்னன்னு காட்டுது.
எதிர்த்து பேசுற ஒவ்வொருவருக்கும் reply post போடுறதுக்கு பதிலா, மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு reply கொடுத்திருந்தா இன்னும் மதிப்பு இருந்திருக்கும்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள திரு. விஜய் அவர்கள் அரசியல் நாகரிகத்துடன் என்னைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
அவருக்கு என் அன்புநிறை வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன்.
@TVKVijayHQ@Udhaystalin
@RazzmatazzJoe@ikotravan Bro, nobody said criticism is wrong. But insulting women, parents, or family members just to win an argument only lowers the quality of the discussion. We can defend our views strongly without crossing basic human decency. If she abused ur family members or any one its wrong too.
@RazzmatazzJoe@ikotravan Guys we need to stop him. Let him criticise ethically we are ready to accept. But abusing the family and their parents is completely wrong we need to stop this please.
Congratulations master @actorvijay anna 🫂❤️ தமிழக மக்களுக்கு உங்களது சிறப்பான தொண்டை எதிர் பார்க்கிறோம்.. இன்றைய தேர்தலில் வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. என் நண்பர்களுக்கு நாம் நம்முடைய வெற்றியை மட்டும் கொண்டாடுவோம் பிறர் தோல்வியை கொண்டாட வேண்டாம்.. அது நமக்கு இழுக்கு
சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றிப் பெற்றிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் அதன் தலைவர் திரு. விஜய் அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். ஆண்டாண்டுகாலமாக சாதி பார்த்து வேட்பாளர்கள் தேர்வு செய்யும் முறையயும், பணபலம் உள்ளவர்கள் மட்டுமே தேர்தலில் நிற்க முடியும் எனும் கருத்தாக்கத்தையும் இந்த வெற்றி உடைத்திருக்கிறது.
மக்களுடைய பெருவாரியான அன்பையும் நம்பிக்கையும் பெற்றிருக்கிறீர்கள். அவர்களின் தேவையை உணர்ந்து அதனை நிறைவேற்றும் அரசாக உங்கள் அரசு செயலாற்ற வேண்டுமென நம்புகிறேன். வாழ்த்துகள். @TVKVijayHQ