பாமக பாலு முகத்தில் ராக்கெட் விட்ட தோழர் @aloor_ShaNavas 🔥 சும்மா கருகிடிச்சு😂😂
TVK Loyola மணி “எங்களுக்கு ஆதரவு அலை அடிக்கிறது” ஆமாம் பாஜக பாமக மற்றும் அதிமுக ஆதரவு அலை தான் அடிக்கிறது😂
I m sorry ayyappa
நான் உள்ள வந்தா என்னப்பா
பயம்காட்டி அடக்கி வைக்க
பழைய காலம் இல்லப்பா
நான் தாடிக்காரன் பேத்தி
இப்ப காலம் மாறி போச்சி
நீ தள்ளிவச்ச தீட்டா...
நான் முன்னேறுவேன் மாசா..
வெட்கப்பட்டு நிக்கணுமா
நெத்தில போட்டு வைக்கனுமா
கஷ்டப்பட்டு நா படிச்சி
குரங்கு கையில சிக்கணுமா
கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 36 பேர் உயிரிழந்ததுடன், மேலும் பலர் கவலைக்கிடமாக உள்ள செய்தி தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். சிகிச்சை பெறுவோர் விரைவில் நலமடையை விழைகிறேன்.
தமிழ்நாட்டில் இப்படியொரு துயரம் இனியொரு முறை நிகழாத வண்ணம் கள்ளச்சாராய வியாபாரிகளைத் தமிழ்நாடு அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். போதைப் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளவர்கள் இதிலிருந்து விடுபடுவதற்கான மறுவாழ்வு மையங்கள் உடனடியாக ஏற்படுத்தப்பட வேண்டும்.
போதைக்கு எதிரானப் போரில் நாம் ஒவ்வொருவருமே ஈடுபட வேண்டிய தருணம் இது.
அரசு எவ்வளவுதான் முன்னெச்சரிக்கையோடு செயல்பட்டாலும் இயற்கைச் சீற்றங்களின் விளைவுகளை ஓர் எல்லை வரைதான் கட்டுப்படுத்த முடியும். இந்தத் தருணத்தில் நமது பாதுகாப்பை உறுதி செய்துகொண்டு, அரசு இயந்திரத்தோடு கைகோர்த்து செயல்பட்டு நிலைமை சீரடைய உதவ வேண்டியது அவசியம்.
#CycloneMichuang புயல் ஏற்படுத்திய கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்யும்படி @maiamofficial உறவுகளை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
#ChennaiRains