Week End Movies 🎞📽🎥
Link /DM
1.CELL 211-2009 தமிழ்
ஜெயில் ஆபிசரா வேலைக்கு சேர போகும் ஹீரோ, ஒரு ஆர்வத்துல ஒரு நாள் முன்னாடியே அங்க போயி ,தவறுதலா ஜெயில் உள்ள கைதியா மாட்டிக்கிட்டு அங்கிருந்தது தப்பிக்கிற கதை.
செம விறுவிறுப்பா த்ரில்லிங்கான படம்.
Worth watch Movie 👌
📽️ Movies Thread👇🏻
🎬 50 Mind Fucking Movies
🎬 50 Feel Good Movies
🎬 50 Thriller Movies
🎬 50 Movies in 2017/ 2018/ 2019/ 2021
🎬 31 Days Of Horror Collection
🎬 50 Melodrama Movies
🎬 99 Must watch
🎬 99 Great Foreign Movies
சில PSYCHOLOGICAL THRILLER
படங்களை பத்தி பாப்போம்.
1. HANDMAIDEN 2016 🔞
Korean / Eng sub
ஒரு பணக்கார பொண்ணை, தன்னை விரும்ப வைச்சி, அந்த பொண்ணோட சொத்தை அடைஞ்சிடலாம் நினைக்கிற ஒருத்தனோட கதை..
திரைக்கதை யில சும்மா மிரட்டி வைச்சி இருப்பாங்க .
தாறுமாறுமான படம் 🔥🔥🔥
Fear Street : நல்ல ஒரு Horror Trilogy
படம் ரிலீஸான அதே வரிசையில் பாருங்கள். கீழே உள்ள வரிசைப்படி
Fear Street Part One : 1994 2021 - 6.1 ⭐
Fear Street: Part Two - 1978 - 2021 - 6.7 ⭐
Fear Street Part Three - 1666 -2021 - 6.6 ⭐
இந்த படங்களை பற்றிய மேலும் விபரங்கள் Blog ல் 👇