Very Worst service blowhot chimney.@Indiablowhot We paid money to replace the chimney glass as the service guy broken while he does service. even we paid 6.5 Rs. wating more than two months they took money now they are not answering my call
@Indiablowhot We have bought from Tamil Nadu Kumbakonam chimney and we called for service. service guy broken the chimney glass. we agreed his mistake and we paid for his mistake. Even we paid to replace the glass but still no one answering after they recieved money 6500. now two months.
@blowhotofficial Very worst service. We have purchased blowhot stove and chimney. Service guy visited and broken chimney glass. Even we paid money to replace the glass. February we paid money still not replaced and no one answer my call. Very worst customer service.
தலைவர் கலைஞரின் நிழலாக இருந்தவர் அண்ணன் ஆர்க்காட்டார்!
உடல்நலன் பாதிக்கப்படுவதற்கு முன்புவரை கழகப் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட கழகப் பற்றாளர்.
எனது வளர்ச்சியின் ஒவ்வொரு படியிலும் உடனிருந்து வழிநடத்திய பண்பாளர்;
என்றும் மானமிகு உடன்பிறப்பு மரியாதைக்குரிய அண்ணன் ஆர்க்காட்டார் அவர்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
@DrKalanidhiV
இந்தியாவின் உழைக்கும் பெருந்திரளான மக்களும், இயற்கை வளங்களும் விரல்விட்டு எண்ணக்கூடிய புல்லுருவிகளால் உறிஞ்சப்படும் வரை போர் நிலைமை நீடிக்கும். எதிர்காலத்திலும் நீடிக்கும் என நாங்கள் பிரகடனம் செய்கிறோம். உறிஞ்சுபவன் ஆங்கிலேய முதலாளியாக அவனோடு சேர்ந்த இந்தியனாகவும் இருக்கலாம்.