��ேற்று அசாமில் காவல் துறையினர் நடத்திய பயங்கரவாதமும் இன்று தலைநகர் டில்லியில் அதுவும் நீதிமன்றத்திலேயே நடந்த கொலைகளும் சொல்லும் இந்த நாடு எந்த இலக்கை நோக்கி போய் கொண்டிருக்கிறது
நாம் வாழ்ந்த இந்தியா வேறு. நாட்டை இப்படி நாசம் பண்ணிருந்திருக்க வேண்டாம்
#IndiaisNotSafeAnymore
அசாமில் முஸ்லிம்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய பாஜக அரசு....
இது போன்ற கொலைகள் தொடர்கதையாகி இருக்கும் நாட்டில் இஸ்லாமியர்கள் அதிகாரம் பெற்றாலே பாதுகாப்பாக வாழ முடியும்.
கள்வி கற்போம், கள்வி இல்லாத சமுதாயம் ஒடுக்கப்படுவார்��ள் என்பதற்கு இந்த படுகொலையே சான்று.
//சும்மா சவுண்டு விட்டு பாக்குறானுங்க அவ்வளவுதான் இங்கே வேகும்,,,
கொங்கு மண்டலத்தில் பாஜகவினர் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றுவிட்டால் உடனே தனி மாநிலம் ஆக்கிவிடுவார்களா? அவ்வளவுப் பெரிய உத்தரப் பிரதேசத்தை பிரிக்கவேண்டியதுதானே? -//