Com. Venkatesh
தேர்தலை முடிந்தது திமுகவுக்கு முட்டு கொடுக்கப்படாது. தவெகவுக்கு வெளியில் இருந்து ஆதரவு. மக்களை ஏம்ற்றினால் தவெகவும் விமர்சனம் செய்யப்படும்
இவனுங்க மட்டும் 2 கட்சியா பிரிவாங்களாம் , கேட்டா கொள்கை கோட்பாடு ஒத்து போகலையாம்
ஆனா ஒரே கூட்டணியில உட்கார்ந்து ஆ��்சி அதிகாரம்னு..
ஆனா நடக்காத சம்பவத்தை (திமுக - அதிமுக) பேசி பேசி நடந்த மாதிரி பேசுவாங்க
என்ன மானங்கெட்ட பொழப்பு டா கம்யூனிஸ்டு....laa
அது எப்படி @haraappan wikipedia வ edit பன்னி screenshot எடுத்து போடுற. எப்ப நாயே. உன் திமுக கருணாநிதி தனித்த ஏன் இங்க காட்டுற. @cringe_mama@kuthoosi1988
"தமிழ்நாட்டின் காவல் தெய்வத்துடைய படத்தை காவல் நிலையத்தில் வைப்பதில் என்ன குறை கண்டீர்? குறை சொல்ல வேண்டுமென்பதற்காக எதையாவது சொல்லக்கூடாது" என���று நாமும் சொல்லிவைப்போம். எதற்கு வம்பு?
சட்டசபையில் எனக்கு water bottle la தண்ணீர் வேண���டும் என்றால் அது தேமுதிக.
சட்டசபையில் தன் தொகுதி மக்களுக்கு தண்ணீர் வேண்டும் சீக்கிரம் கொடுங்க என்று கேட்டால் அது கம்யூனிஸ்ட்.
முதலாளித்துவ கட்சிகளான #TVK #DMDK #PMK #BJP போன்ற கட்சிகள் எதுவும் மக்களை சிந்திக்காது காரணம் அது எல்லாம் முதலாளித்துவ கட்சிகள்.
👋 ஹாய் நண்பாஸ் மற்றும் நண்பீஸ்... ஒரு குட்டிக் கதை சொல்லவா? 😄
விக்கிரமாதித்தன் காலத்தில் ஒரு பேசாமடந்தை இருந்தாளாம். எவ்வளவு கேட்டாலும் அவள் வாய்திறக்க மாட்டாளாம். ஆனால் அவளைச் சுற்றியிருந்த கிளி, மைனா, வேலைக்காரர்கள், அரண்மனைச் சுவர்கள் எல்லாம் பேசுமாம்.
அதே மாதிரி, இன்னைக்கு ஒரு பேசாமடந்தை புனித ஜார்ஜ் கோட்டையில் இருக்கிறாராம்.
📜 அங்கிருக்கும் மேசை பேசுகிறது...
🏛 ஆளுநர் மாளிகை பேசுகிறது...
🪑 சட்டமன்ற நாற்காலி பேசுகிறது...
📂 கோப்புகள் பேசுகின்றன...
🗞 செய்திக்குறிப்புகள் பேசுகின்றன...
👨💼 அதிகாரிகள் பேசுகிறார்கள்...
ஆனால்...
🤐 புனித ஜார்ஜ் கோட்டையில் இருக்கும் அவர் மட்டும் பேச மாட்டாராம்!
அதைப் பார்த்த விக்கிரமாதித்தன் ஆச்சரியப்பட்டு,
“அடடா! என் பேசாமடந்தையை விட இந்தப் பேசாமடந்தை பெரியவராக இருக்கிறாரே!
உயிரில்லாத மேசையும் பேசுகிறது...
நாற்காலியும் பேசுகிறது...
ஆனால் உயிருள்ள மனிதர் மட்டும் ஏன் மௌனமாக இருக்கிறார்?”
என்று வேதாளத்திடம் கேட்டாராம்.
😈 அதற்கு வேதாளம் சிரித்துக்கொண்டே,
“விக்கிரமாதித்தா, சிலருக்கு பேசுவதை விட பேசாமல் இருப்பதில்தான் அதிக வசதி!”
என்று சொல்லிவிட்டு மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டதாம்!
😂😂😂
#அறிவோம்_தவெக