நேற்றைய மாலை முரசு விவதாத்தில்,
RK கேட்ட கேள்வி : தவெக தந்தை பெரியாரை கொள்கை தலைவராக வைத்துக்கொண்டு கோவிலுக்கு போவது எதுக்கு??
நான் சொன்ன பதில்: இதே கேள்வியை பெரியாரை கட்சி கொள்கையில் வைத்துள்ள திமுக தலைமையிடம் ஏன் கேட்க மறுக்கிறீர்கள்? அவர்கள் வீட்டில் கோவிலுக்கு போவதில்லையா ?, ஜோசியரிடம் கேட்டு கருங்காலி குச்சியை திரு.ஸ்டாலின் அவர்கள் கையில் வைத்து கொண்டு வாக்கிங் போகலையா ? வழக்கில் இருந்து தப்பிக்க அன்பில் மகேஷ் மற்றும் நேரு அவர்கள் சட்டநாதர் கோவிலில் சட்டை இல்லாமல் போகவில்லையா ???
RK பதில் : நீ காசுக்கு கூவர!😅
யார் யாருக்கு கூவுறாங்கன்னு பாத்துகிட்டு இருக்க மக்களுக்கு நல்லாவே தெரியும்! 😉
#200 #malaimurasu #debate
@RKRadhakrishn
ஆட்டோ மீட்டர் வெற்றி விழா.. 14 ஆண்டுகளுக்கு பிறகு தவெக ஆட்சியில் நிறைவேறிய கோரிக்கை.. பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடிய ஆட்டோ ஓட்டுநர்கள்..
#Auto | #Fare | #Celebration | #AutoMeter | #PolimerNews