மதவெறிக் கும்பலை எதிர்கொள்ள, ஜனநாயக சக்திகளைப் பாசிசத்திற்கு எதிராக அணிதிரட்ட வேண்டும்
தவெக இதை முன்னெடுக்குமா?
மக்கள் சக்தியுடன் அணைத்து
மாநில கட்சிகளும் இடதுசாரிகளும் ஒன்றிணைவதே வழி
90களில் லாலு பிரசாத் யாதவ் முன்னெடுத்த அணிதிரட்டல் இதற்கு ஒரு முன்னுதாரணம்!
#Fascism
Mr @actorvijay if you allow CRPF to take control of Temple, the you are not fit enough to Sit in the CM seat. This is challenge to the federal structure, Judiciary shouldn't be allowed to control the Legislature.
We have a long history of fighting the Union, don't change that.
தொகுதி மறுவரையறையால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து இந்தியாவிலேயே முதன் முதலில் குரல் எழுப்பியது தி.மு.க.தான்!
நியாயமான மறுவரையறை என்ற கோரிக்கையுடன் அகில இந்தியத் தலைவர்களை ஒன்றிணைத்து முதன் முதலில் கூட்டம் நடத்தப்பட்டதும், சென்னையில்தான்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தின்படியும், நியாயமான தொகுதி மறுவரையறைக்கான கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானங்களின்படியும், நாம் முன்வைத்த உறுதியான கோரிக்கைகள்:
• நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டால், எக்காரணத்தைக் கொண்டும், தமிழ்நாட்டின் பங்கு தற்போதுள்ள 7.18%-ல் இருந்து குறையக் கூடாது!
• 1971 மக்கள்தொகை அடிப்படையில், மாநிலங்களுக்கு இடையேயான நாடாளுமன்றப் பிரதிநிதித்துவ விகிதாசாரத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு, முன்னர் நிலைப்படுத்தப்பட்டவாறே, அடுத்த 25 ஆண்டுகளுக்கும் எந்தவித மாற்றமும் செய்யப்படக் கூடாது!
எடுத்த இந்த இரண்டு நிலைப்பாட்டிலும் தி.மு.க. இன்றும் என்றும் உறுதியாக இருக்கிறது. இந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை, சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை!
ஊடகங்களில் பரப்பப்படும் ஊகங்களும், முதுகுகுத்திகளின் முணுமுணுப்புகளும் எங்களது இந்த நிலைப்பாட்டை எந்த விதத்திலும் அசைத்துப் பார்க்காது.
பதவிக்காகக் கொள்கையை உதறிவிட்டுச் செல்லும் மானமற்ற, நன்றிகெட்ட கூட்டத்தினர் இதனை உணர வேண்டும்.
தமிழ்நாட்டின் நலனைக் கழகம் ஒருபோதும் விட்டுக்கொடுக்காது. கொண்ட கொள்கையில் இருந்து தடம் மாறாது!
The DMK was the first in India to raise its voice against the dangers of delimitation!
It was only in Chennai that political leaders from across the country came together for the first time to demand fair delimitation.
In keeping with the resolution passed by the Tamil Nadu Legislative Assembly and the resolutions adopted at the Joint Action Committee meeting for #FairDelimitation, we put forth two categorical demands:
• If the number of parliamentary constituencies is increased, under no circumstances should Tamil Nadu’s existing 7.18% share of seats in the lower house be reduced!
• The existing proportion of parliamentary representation among States, as determined on the basis of the 1971 Census and frozen earlier, must remain frozen for another 25 years!
The DMK stands firm on these two demands and will continue to do so. There is no change in our position, and there is no question of any compromise!
Neither the speculations being circulated in the media nor the wails of backstabbers can shake our resolve.
The shameless and ungrateful lot who abandoned their principles for positions of power must realise this.
The DMK will never compromise on Tamil Nadu’s interests. Nor will it depart from its principles!
#BREAKING : Former Chief Justice of India BR Gavai writes to President Droupadi Murmu seeking her intervention in judicial appointments and transfers, alleging that recent Collegium recommendations favour a particular community at the expense of merit, diversity and inclusivity.
In a strongly worded three-page letter, former CJI Gavai alleges:
• A community comprising less than 5% of India's population has had over 40% representation in the Supreme Court.
• Judges previously transferred on punitive considerations are now being rewarded with appointments as Chief Justices of prominent High Courts.
• A meritorious and hardworking Chief Justice has been transferred to a smaller High Court to accommodate another judge.
• Recent recommendations have sidelined marginalised communities, minorities, women and even members of other forward communities.
Gavai asserts that the primacy of Collegium recommendations does not make the Collegium unaccountable or absolve the President of her constitutional duties.
"I am constrained to voice my dissent and disappointment," he writes.
The letter also marks copies to Prime Minister Narendra Modi and Union Law Minister Arjun Ram Meghwal.
#SupremeCourt #Collegium #Judiciary
"அமைதியான சமூகத்தில் வெறுப்பை விதைத்து அதில் ஒளியேற்றுவதன் வாயிலாக இன்னும் இன்னும் வெறுப்பு வளர்ந்து பெரும் காடாகும்" -இயக்குநர் வசந்த பாலன்
#SunNews | #TIrupparankundram | #VasanthaBalan
This guy couldn't get to stop accidents in the railways, but look at the audacity to have communal speech and spend people's money to have communal riots. And the state government should listen to this in this quasi federal structure.
Asha workers in Karnataka have been protesting at Freedom Park, Bengaluru for nine days now, braving cold and rain.
They are demanding a monthly honorarium of 15,000 rupees. They say the protest will continue till the government gives them a written assurance.
@thenewsminute
The shocking incident in West Bengal, where a newborn was denied a birth certificate because her father's name was deleted from the electoral rolls during the SIR, exposes the dangerous consequences of the politics of exclusion. The SIR is being weaponised to advance the Sangh Parivar's backdoor NRC agenda, turning electoral roll revisions into instruments of discrimination and denial of basic rights. We must resist this assault on constitutional rights and defend our secular democracy.
#SIR #NRC #DefendConstitution
#BREAKING | திருப்பரங்குன்றம் உச்சியில் உள்ள கல் தூணில் இன்று தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், தற்போது வரை தீபம் ஏற்றப்படவில்லை
இதனால், அடிவாரத்தில் குழுமியிருந்த பாஜக உள்ளிட்ட அமைப்பினர் போலீசார் உடன் வாக்குவாதம்
#SunNews | #ThiruparankundramCase | #ThiruKarthigai
எம்.எல்.ஏ. பாவம் to அவரை கைது செய்ய வேண்டும்..
கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. விவகாரத்தில் மாணிக்கம் தாகூர் அன்றும்.. இன்றும்..
#SunNews | #Kallakurichi | #ArulVignesh
தூய்மை பணியாளர்களின் அடிப்படை தினக்கூலியான ₹832-லிருந்து ₹762 ஆக தவெக அரசு குறைத்துள்ளது
உறுதியளித்த நிரந்தர பணியும் இன்னும் வழங்கவில்லை, அதற்குள் ஊதியத்தைய குறைத்துள்ளனர்
விலைவாசி உயர்வால் மக்கள் திண்டாடும் நிலையில், அவர்களுக்கு உரிய ஊதியம் வழங்கப்பட வேண்டும்!
#CPIML#UUI