Be prepared—this month, we may again see posts saying: “EB bill romba அதிகமா வந்திருக்கு sir… TVK ஆட்சியில் EB rate ஏறிடுச்சு!” 😄
But before concluding that the tariff has increased, look at the consumption data.
Tamil Nadu’s electricity demand surged sharply in August 2026 due to unusually high temperatures and increased use of ACs, air-coolers and other cooling equipment:
▪️ Peak demand: 21,615 MW — up 12.14% YoY
▪️ Energy consumption: 12,699 MU — up 12.66% YoY
▪️ Demand crossed 20,000 MW on 16 days
▪️ Daily consumption exceeded 400 MU on 25 days
August 2026 was also India’s hottest August since 1901.
Higher electricity usage can push households into higher billing slabs, resulting in a much larger bill—even without a fresh tariff increase.
Source: DT Next
எது இது பொய்யா டா, he spent whole day in the fireworks factory, sun tv anchor சுவர்ணமால்ய post says “spent whole day with them” அங்க போய் என் படம் பாருங்கன்ன சொல்லுவாங்க மெண்டலு
Two salary hikes in just three months yet an extra ₹5 still being collected
67 TASMAC employees suspended in a day for overcharging on liquor bottles
The message is crystal clear:
No extra charges and No excuses
If salaries are being revised, there is zero justification for squeezing ₹5 extra from the public
The crackdown on malpractice is getting tougher
Zero tolerance for corruption @VigneshTvkCbe
#Mayiladuthurai_TVK #CMJosephVijay #CMVijay #TVK #தமிழகவெற்றிக்கழகம்
விடக்கூடாது...போக்ஸோ வழக்கில் பஞ்சாயத்து செய்தாலே நடவடிக்கை. இந்த வழக்கில் அதைவிட பெருங்கொடுமை நடந்துள்ளது. போலீஸார் பகீரங்கமாக மேலும் யாராவது பாதிக்கப்பட்டிருந்தால் துணிந்து வந்து புகாரளிக்க உதவி செய்ய வேண்டும்...
காவல் பணியில் முக்கியமான பணி கைதான் குற்றவாளிக்கு எதிராக சார்ஜ்ஷீட் போட்டு, சாட்சிகளை சரியாக ஆஜர்படுத்தி அரசு வழக்கறிஞருக்கு உதவி தண்டனை பெற்று தருவதுதான். இது லேசான பணி அல்ல. 100 குற்றவாளிகள் கைதானால் தண்டனை சதவுதம் 7% கூட இல்லை எனும்போது இந்த காவலரின் பணி எத்தனை முக்கியமானது என்பது படிப்பவர்களுக்கு புரிந்திருக்கும். இவரை வாழ்த்துவோமாக... @chennaipolice_
चेन्नई, तमिलनाडु में आयोजित आवासन एवं शहरी कार्य संबंधी स्थायी संसदीय समिति की बैठक में भाग लिया।
बैठक में आवासन एवं शहरी मामलों के मंत्रालय, HUDCO, NBCC, CPWD सहित विभिन्न विभागों के प्रतिनिधियों ने भाग लिया, जिसमें भविष्य के शहरी विकास एवं विभिन्न विकास पहलों पर चर्चा हुई।
விஜய் சென்ற இடம்.. விஜய் கால் பட்ட இடம் சொர்க்கம் ஆக மாறனும்.. !✅
அந்த பாட்டி வீட்டில் பின்னாடி வீடு பாதி கட்டிய நிலையில் இருக்கு... வீட்டை முழுவதும் பூசி புது வீடாக ஆக்க வேண்டும் 🙏
@TamilanParthib1 🙏 @TVKVijayHQ@CTR_Nirmalkumar
I hope no one takes that glasses away from Paati Ma. It belongs to her, gifted by the magnanimous golden hearted CM Vijay. Wish she should safely keep it for rest of her life ! ❤️💛😎😎
ஒட்டுமொத்த அரசு இயந்திரத்தையும் அழைச்சிட்டு போய் கிராமத்தை காட்டியிருக்கிறார்.
"நாங்க கிராமத்தை தத்தெடுத்து செழுமைப்படுத்தினோம்" என உதார் விட்ட திமுக, அதிமுகவை சட்டமன்றத்திலேயே நிக்க வச்சு கேள்வி கேட்டிருக்கிறார்.
"விடியல் ஆட்சி"யென வாடகை வாய்களை வைத்து விளம்பரம் தேடிய கட்சிகளின் உண்மை முகத்தை அம்பலப்படுத்தி, இருண்ட ஆட்சியின் லட்சணத்தை தோலுரித்துள்ளார் அண்ணன் வன்னியரசு அவர்கள்..
உங்களாலேயே பழங்குடியின மக்களுக்கு உண்மையான விடியல் ஆட்சி பிறக்கட்டும்..
தங்களின் மகத்தான மக்கள் பணி தொடரட்டும் @VanniTamizhVCK அண்ணா ..
@SingaiGR Mr.Singai Ramachandran as @TheStartupTN head 🤞🏽 Another great appointment today 👏🏽
#TamilNadu has talent, ideas for great engineering startups but for the ecosystem to snowball, we need funding ecosystem & branding ... Hopefully he would be able to achieve it through his connects 🙂