@NewsTamilTV24x7 இவர்களுக்கு ஆறு மாதம் அவகாசம் தந்தாள் இவர்கள் தமிழ்நாட்டை சேர்த்து தின்று விடுவார்கள் என்று நிலை வரும் போது என் செய்வது விமர்சிக்க தானே வேண்டும்
@sudhagar139 இப்படி ஒரு காணொளி போட ஆட்சி தேவையா? முந்தைய ஆட்சியில் என்ன சொன்னீர்கள் விஜய் இருக்கா பார்த்துப்பானு சொன்னீங்களே அப்போ இன்று கூறுவது நாடகம��� தானே