ஒன்பது நாளாக தொடரும் தூய்மை பணியாளர்களின் போராட்டம். நீங்கள் கொடுத்த வாக்குறுதியை ஏன் நிறைவேற்றவில்லை என்று கேட்டால், அதற்கு பதிலளிக்காமல் நீ அது இல்லை, நீ இது இல்லை என்று நழுவாதீர்கள் @PKSekarbabu தெம்பும் திராணியும் இருந்தால் கேள்விக்கான பதிலை சொல்லுங்கள்
#Neelamsocial#neelam
தூய்மை பணியாளர்கள் பணி நிரந்தரம் குறித்து திமுக தேர்தல் அறிக்கை பக்கம் 44 இல் குறிப்பிடப்பட்டதை பி.கே சேகர் பாபுவிடம் நீலம் சோசியல் சானல் கேள்வியெழுப்பிய போது, 'நீங்கள் யார்? பத்திரிக்கையாளர்களுக்கு ��ான் பதில் சொல்ல முடியும், உங்களுக்கு சொல்ல முடியாது' என ஆணவமாக பேசுகிறார்.
அவர் பத்திரிக்கையாளர் என்று யாரை கருதுகிறாரோ, அவர்களின் கேள்விக்கும் அவர் பதில் சொல்லவில்லை. மு.க ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது எழுதிய கடிதத்தை குறித்து அவர்களும் கேள்வி எழுப்பவில்லை.
ஆளும்கட்சியை ஆராதிப்பதற்காகவே உருவாக்கப்பட்ட யூடுப் சானல்களை எல்லாம் 'மாற்றத்திற்கான ஊடகவியலாளர்' என உள்ளடக்கி பேசிய ஊடகவியலாளர்களும், சென்னை பிரஸ் கிளப்பும் இதற்கு என்ன சொல்லப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்பபோம்.
உள்ளாட்சி துறை மந்திரியும், மேயரும் பதில் சொல்ல வேண்டிய விவகாரத்தில் எந்த தார்மீகமும் இல்லாமல் உள்ளே வந்து பேசிக்கொண்டிருப்பது பி.கே சேகர் பாபு தான். ஆனால் 'நீங்கள் யார் என அவர் நீலத்தை நோக்கி கேட்கிக்கிறார்.
@KanimozhiDMK அடிப்படை அறிவிலா
அனுபவம் கொண்ட
அரசியல் களை தான் பொன்முடி அவர்கள். தொடர்ந்து இவ்வாறாக பல முறை பேசிவரும் அமைச்சரின் மீது நடவடிக்கை எடுககப்படுமா?
@mkstalin@arivalayam
Finally, I would like to express my appreciation to Madam Kanimozhi.
#ponmudi
'பரிதாபங்��ள்' சேனலில் சில மாதத்திற்கு முன் திருப்பதி லட்டு வீடியோ போடப்பட்டது, இந்துத்துவர்கள் மத்தியில் கடும் கண்டனம் எழுந்த நிலையில் உடனடியாக நீக்கப்பட்டது.
தற்போது வடமாநில அடித்தட்டு மக்கள் மகா கும்பமேளாவிற்கு ரயிலில் போக ஏற்பட்ட பிரச்சனைகளை கிண்டல் அடித்திருக்கிறது. உண்மையில் இது அந்த மக்களின் பிரச்னை அல்ல, மோடி அரசாங்கத்தின் பகிரங்கமான தோல்வி.
ஊருக்கு போவதற்கு போதுமான ரயில் இல்லாத சூழலில் நேற்று முன்தினம் கடைசி நேரத்தில் புதிய ரயில் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதில் ஏற்பட்டு தள்ளுமுள்ளு காரணமாகத்தான் 18 பேர் உயிரிழந்தனர். மக்கள் ஒழுக்கத்தை கடைபிடித்திருந்தால் இந்த விபத்து நேர்ந்திருக்காது என்று சொல்லி இருக்கிறார் துணை கமிஷனர் கே.பி.எஸ்.மல்ஹோத்ரா.
ஆணவத்தோடு மல்ஹோத்ரா கோரும் இதே ஒழுக்கத்தை தான் 'பரிதாபங்கள்' குழு அந்த மக்களை நோக்கி கோருகிறது.
இதுவரை பலகோடி பேர் கும்பமேளாவுக்கு சென்று திரும்பி இருப்பதாக புள்ளி விவரங்கள் சொல்கிறது. பிப்ரவரி ஆரம்பித்து முதல் வாரம் மட்டுமே 92 லட்சம் பேர் கூடி இருக்கிறார்கள். இவ்வளவு பெரிய பண்டிகையை முன்னிட்டு அரசு தான் போதுமான போக்குவரத்து செய்��ிருக்க வேண்டும். இரயில்வே துறையை முற்றிலுமாக அழித்தொழித்தது மோடி அரசாங்கம். உங்கள் கேள்வி நியாயமாக அவர்களை நோக்கித்தான் இருந்திருக்க வேண்டும்.
என் உட்பட வெகுஜன மக்களால் பெரிதும் ரசிக்கப்படுகிற 'பரிதாபங்கள்' குழு மனசாட்சியோடு இதை யோசிக்க வேண்டும். உங்களால் இதன் உண்மையான காரணக்காரர்களை நோக்கி கேள்வி எழுப்ப முடியாது, ஒருவேளை செய்வீர்களேயானால், லட்டு விவகாரத்திற்கு நடந்ததை���் போலத்தான் இதற்கும் நடக்கும்.
இந்தச் சூழலில் தான் அடித்தட்டு மக்களை கேலிக்குரியவர்களாக்கி இருக்கிறீர்கள். இதற்குப் பின்னால் சாதி இருக்கிறது, உழைக்கும் எளிய மக்களின் ஆற்றாமை இருக்கிறது. ஆகையால் இந்த வீடியோவை நீக்குங்கள் என்று கோரவில்லை, எதிர்காலத்தில் இதை கருத்தில் கொள்ளுங்கள்!
பதிவேற்றிய ஒரு மணி நேரத்தில் சில மில்லியன் பார்வையாளர்களை சேரும் உங்கள் வீடியோ சமூகத்தில் சில விளைவுகளை உண்டு செய்யக் கூடியது, அது எதிர்மறையாகி விடக் கூடாது.
@Parithabangal_
(4/4)
மாறாக, விஜயோடு நிற்பது தனக்குப் பெருமையென கருதி திருமாவளவன் மேடைக்கு வருவார் என்றும்; அல்லது தேர்தலில் போட்டியிடக் கூடுதல் இடங���கள், அதிகாரப்பகிர்வு என ஆசைப்பட்டு திருமாவளவன் விஜய் அவர்களோடு கைகோர்ப்பார் என்றும்; அல்லது அதே வேட்கையோடு திமுக கூட்டணியை விட்டு வெளியேறி அதிமுகவோடு இணைவார் என்றும் தான், அவர்கள் நம்மைப் பற்றி கணக்குப் போடுகிறார்கள்.
இதுதான் நம்மைப் பற்றிய அவர்களின் மதிப்பீடு!
அது நிறைவேறவில்லை என்றதும் தான், வாய்க்கு வந்தபடி அவதூறுகளை அள்ளி இறைக்கின்றனர்.
அவை, 'தங்களின் செயல்திட்டத்தைத் திருமாவளவன் நொறுக்கிவிட்டா��ே' என்று ஆதங்கப்படுவோர் அள்ளி வீசும் அமில வசவுகள்.
அவற்றுக்குச் செவிமடுக்க வேண்டாம். வழக்கம்போல கடந்து செல்வோம்.
நம்மை அச்சுறுத்துவதற்கும்
நம்மை அவர்களின் கட்டுக்குள் வைத்திருப்பதற்கும் இங்கே எவரால் முடியும்?
கடந்த கால் நூற்றாண்டு காலத் தேர்தல் அரசியலிலும் அதற்கு முன்னர் பத்தாண்டு காலத் தேர்தல் புறக்கணிப்பு அரசியல் களத்திலும்
எத்தனை எத்தனை அடக்குமுறைகளையும் அச்சுறுத்தல்களையும் நாம்
எதிர் கொண்டிருப்போம்?
எவ்வளவுக்கு எவ்வளவு அவதூறுகளையும்
அடாப்பழிகளையும் நாம் சந்தித்திருப்போம்?
யாவற்றையும் பொறுத்து - அவதூறுகளைச் சகித்து -
ஆதிக்கம் எதிர்த்து -
அடக்குமுறைகள் தகர்த்து -
சதிவலைகள் அறுத்து -
சமத்துவக் களத்தில்
வேரூன்றி நிலைத்து -
கொள்கை பகைவீழ்த்தத்
துளியும் சலிப்பின்றிச் சோர்வின்றித் துணிவுடன் போராடும் வாதாடும் -
சிறுத்தைகளை ��ிலை பேசவும்; சிறுத்தைகளுக்கு வலை வீசவும்;
இங்கே ஆற்றல் எவருக்குண்டு?
எவரும் உளறட்டும்!
ஏளனம் பேசட்டும்!
எ��ுவும் சொல்லட்டும்!
எள்ளல் செய்யட்டும்!
இழிவாய் தூற்றட்டும்!
இகழ்ந்து மகிழட்டும்!
அஞ்சுவது அஞ்சல்
அறிவார்த் தொழில்!
அய்யன் வள்ளுவனின்
அறன்விளையும் அறிவுரை!
பனைமரத்தடியில்
பால் அருந்தினாலும்
காண்பவர் கண்களுக்கு
கள்ளருந்துவதாகத் தானே
தோன்றும்?
அதன்படி, பொதுமக்கள்
நம்மீது கொண்டுள்ள
நம்பிக்கைக்குப் பாத்திரமாக
நடந்து கொள்வதே தற்போதைய
நமது முதன்மையான கடமை!
எனவே,
��ாதுமுணர்ந்தே தவிர்த்தோம்!
-- பகையின்
சூதுமறிந்தே தகர்த்தோம்!
இவண்:
தொல்.திருமாவளவன்.
நிறுவனர் - தலைவர்
விசிக.
(4/4)
Hello Mr.@PawanKalyan Garu ... Don't judge all social justice politicians as if they were like actor Karthi.
நாங்கள் மீண்டும் சொல்��ோம் சனாதனம் அழிக்கப்பட வேண்டியதே.....
We repeat that Sanatana must be abolished and not destroyed...
SIVANAINDHAN 🫂🫂🫂🫂🫂🫂🫂
#Vaazhai 💔
@mari_selvaraj ♥️♥️♥️♥️♥️♥️♥️
எதும் பேச சக்தி இல்லை . அழ வேண்டும் யாரையேனும் கட்டி அணைத்து கொண்டோ, தோளில் சாய்ந்தோ, மடியில் படுத்தோ அழ வேண்டும் என்கிறது மனம் .
இறுதியில் தாயின் மடியில் மாராப்பின் மறைவில் புதைந்து கிடக்கும் சிவனைந்தன் நிச்சயம் தாயின் கையால் சோறுண்���ு உறங்கி கொண்டிருப்பான் எனும் சிறு நம்பிக்கையில் எனது ஆயுளின் கொஞ்சத்தை அன்பாக கொடுத்துவிட்டு விடைபெற்றேன்.
@Music_Santhosh sir 😭😭♥️
@KalaiActor ♥️🙌
குழுவிற்கு வாழ்த்துக்கள் 🫡👍.
Note :
எத்தன நாளைக்கு நசுக்கிட்டாங்க டா பிதுக்கிட்டாங்க டா னு படம் எடுப்பீங்க னு கிண்டலடித்த கூட்டத்திடம் ஆமாம் வாழைத்தாரை தலையில் ஏற்றி எங்கள் வாழ்க்கையவே நசுக்கி பிதுக்கியிருக்கீர்கள் என படம் பிடித்து காட்டி இருக்கிறார் இயக்குனர்.
ஒடுக்கப்பட்டவன் Kerchief எடுத்தாலும் சரி, கத்தி எடுத்தாலும் சரி அவன் பாடலை கேளுங்கள். அதில் உண்மை இருக்கிறது ♥️.
#Thangalaan is Pride Of Indian Cinema 🔥🔥.
புனையப்பட்ட வரலாறு என தெரிந்தும் காலம் காலமாக பூதம் காத்து வந்த கள்ளமௌனிகள் மீது தங்க கல்லை வீசி இருக்கிறான் தங்கலான்.
Whatttee Thunderous Earth Shattering Experience. Hatsoff to @beemji na & the Entire Fantastic team for this Cinematic Marvel.
This is your peak Performance @chiyaan sir. My Heart was pulsating to see whatever you do on screen. This is your best work till date @gvprakash sir. You transported everyone to a world & made us dance to your Tunes.
Entire Cast and Crew gave their Heart and soul.
Thank you @StudioGreen2 for respecting the Art house❤️
I am in loss of words. Please go watch it.
Note :
வெள்ளக்க��ரன் சொன்னத ஒருத்தன் மாத்தி தப்பா சொல்றான் னு மொழி புரியாட்டியும் தங்கலானுக்கு புரியும் போது. தங்கலான் பேசுறது நமக்கு புரியும், புரியனும். புரியாட்டியும் பரவாயில்ல அவன் பேசிட்டே தான் இருப்பான்.
இந்த கதை #thangalaan -ல இந்த சமூகம் பேச மறுத்த அவ்வளவு அரசியல பேசியிருக்கிறார் @beemji . படம் பாத்துட்டு வெளியே வந்தாலும் இந்த கதை ஏற்படுத்திய தாக்கம் இன்னும் இருக்கு.
குறிப்பா சொல்லனும்-னா புத்தர் அரசியல். தங்கலான் ��ாதிரியான பல hard hitting stories இந்த சமூகத்திற்கு தேவை.
அவரு என்ன சொல்லுறாறுனா மாட்டு மூளையன்,குண்டில நெருப்பு வச்சிகிட்டு இருக்குறவனுக்கு படம் புடிக்காதுன்னு சொல்லுறாறு😂
@beemji க்கு இவ்வளவு எதிர்ப்பு இருக்குன்னா அப்ப உன்னோட வளர்ச்சி எங்க இருக்குன்னு பாருங்க அண்ணா🔥
@chiyaan அண்ணாவின் ரசிகனா,ஒரு சினிமா ரசி���னா உங்க கூட இருப்போம் 🙌🤝
@MiniiGirl__@actorvijay ஆமா... இன்னும் போதைல இருப்பாரு போல அதான் கண்ணு தெரியாம சொல்லிருப்பாரு...
சாரயத்த குடிக்கும் போது தெரியலையா அது கள்ளச்சாராயனு...