H.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடே கேட்டது. நீதிமன்றமோ மன்னித்தது.
ஆனால், சூர்யா அறிக்கையை தமிழ்நாடே கொண்டாடுகிறது. நீதிபதியோ கொந்தளிக்கிறார்.
@HRajaBJP இழிவு செய்தபோது வராத கோபம், @Suriya_offl கேள்வி கேட்டதும் வருகிறதே! அது எப்படி?
#நீட்என்ற_மனுநீதிதேர்வு
பெனிக்ஸ் நண்பர்களோடு பேசினேன்.கைகள் நடுங்குகின்றன. அமெரிக்காவில் மக்களுக்கு ஆதரவாய் காவல்துறையின் அதிகாரிகளும் தானாக முன்வந்து போராடினார்கள். தமிழ்நாடு காவல்துறைய��ல் மனசாட்சி உள்ள அதிகாரிகள் முன்வந்து குரல் கொடுப்பீர்களா?
#JusticeforJayarajAndFenix
Police brutality is a terrible crime. It’s a tragedy when our protectors turn into oppressors. I offer my condolences to the family of the victims and appeal to the government to ensure #JusticeForJeyarajAndFenix
https://t.co/sVlqR92L3p
சுர்ஜித் மீண்டு வரவேண்டும். நம்மால் முடிந்தது கண்ணீர் மல்கும் பிரார்த்தனைகள் மட்டுமே. அஜாக்ரதை அலட்சியம் இவை இந்த பொறுப்பற்ற சமூகத்தின் தொடர் ��ண்புகள் ஆகிவிட்டன. இது போன்ற குற்றங்கள் தொடராமல் இருக்க கடும் தண்டனையே தீர்வு.
#Asuran is so intense , so emotionally hard hitting and very touching.. Fantastic Film!!
Loved the slipper shots on Caste & it's violence
Take a bow the master filmmaker @VetriMaaran sir, awesome asura performer @dhanushkraja & whole cast n Crew for this Masterpiece film... 🙏
தமிழ்த்திரையில் #அசுரன்’ கள் கதையை நிகழ்த்தி காட்டிய இயக்குனர் @VetriMaaran தன் நடிப்பால் அசுரத்தனம் காட்டிருக்கும் @dhanushkraja நம்பிக்கையுடன் தயாரித்த கலைப்புலி @theVcreations மற்றும் இத்திரைப்பட குழுவினர்களுக்கு மனமகிழ்ந்த நன்றிகள்!! உரக்க சொல்லுவோம்! நிலமே எங்கள் உரிமை!!
@dhanushkraja ? @VetriMaaran ? வெக்கை பூமணி யா , @gvprakash ?.கென்...ஆ @themanjuwarrier ? யாரை சொல்ல? சில நேரத்தில் மவுனமாக மகிழ்வாக ஒரு வெற்றியை ரசிப்பதே.. அந்த படைப்புக்கு நாம் செய்யும் நியாயமாகப் படுகிறது. விருதுகளை குதிகால் உயர்த்தி எட்டித்தான் கொடுக்க வேண்டும்.