பெரம்பூர் தொகுதியில் த.வெ.க தலைவர் விஜய் 75 தபால் வாக்குகள் பெற்று முன்னிலை. தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகர் பெரம்பூரில் 25 வாக்குகள் பெற்று பின்னடைவு.
#Vijay | #TVK | #Perambur | #ElectionResult2026 | #TNElectionResult2026 | #TNElectionsWithVikatan | #May4WithVikatan
2026 ம் ஆண்டு தமிழகம் விஜய் கையில் கிடைக்கலாம் கிடைக்காமல் போகலாம். ஆனால் அது வரையிலும் அவர் கொடுக்க வேண்டிய விலை அதிகமாக இருக்கும். அதற்காக அவர் இன்னும் தன்னை தயார் படுத்திக் கொள்ள வேண்டும். இல்லையேல் கருர் ���ோன்று அதிகமான சம்பவங்களை சந்திக்க நேரிடும். #Karur