A progressive Social Enterprise, pioneer in Research & Industry Development; Catalyzes Entrepreneurship; Strives to achieve Socio-Economic Inclusion for South
It was fulfilling to address a pressing topic "Modalities of implementing Industry 4.0 principles and technologies" for MSMEs, arranged by @TANSTIAFNFSC, with keynote from #HansRajVerma, Addl Principal Secretary, Govt of Tamilnadu and other eminent speakers
@consotree@TANSTIA
@consotree தொழில்நுட்பம், ஆராய்ச்சி, தொழில்துறை கூட்டமைப்பின் நிறுவனர் @jeyabalanrk: “நம் இளைஞர்களைப் பொறுப்பில்லாதவர்கள் என்றால் ஏற்றுக்கொள்ளவே மாட்டேன்.
---
சரியான வழிகாட்டுதல், வாழ்க்கைபற்றிய புரிதலை ஏற்படுத்தினால் நிச்சயம் மேம்படுவார்கள்” என்றார்.
https://t.co/HzlE8R1fvP
பாரம்பரியமான தொழில்களைத் தாண்டி, புதிய தொழில்களை உருவாக்குவதன் மூலம், நமது பகுதிகளில், வருங்கால சந்ததியினருக்கு உகந்த ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்தல் அவசியம். @consotree@jeyabalanrk
தொழில்வளர்ச்சிக்கு யார் பொறுப்பு?
1. அரசாங்கம்
2. நிறுவனங்கள்
3. தொழில்துறை அமைப்புக்கள்
4. பொதுமக்கள்
இவர்கள் அனைவருமா? அல்லது யாருமில்லையா?
எதுவாயினும் வளர்ச்சி பெற்றே ஆக வேண்டும். விவாதிப்போம்! @consotree
Shri. Devendra Kumar Singh IAS, Development Commissioner & Addl. Secretary, MSME Delhi reads @ConsoTree-@iitmadras Research report on Resilience of MSME's after Covid19 pandemic
இலாப நோக்கமற்ற ஆராய்ச்சி நிறுவனமான Consotree க்கு
தொழில்துறை, சமூக, பொருளாதார, சூழலில் ஆர்வமுடைய
#எதையும்_செய்து_முடிக்கும்
1. பயிலும் ஆராய்ச்சியாளர் (Research Trainee)
2. பயிலும் செயல்பாட்டாளர் (Operations Trainee)
3. தன்னார்வலர்கள் தேவை
விண்ணப்பிக்க,
https://t.co/5APTEGpFai
Appreciations & Endorsements from the CEO of FNF & TFSC for @consotree's Research report Presentation during "Freedom Talk Day".
Your words mean a lot for ConsoTree's voluntary, priceless contribution towards MSMEs in Tamilnadu & India, Ms. Remha!
@satyenaiadmk@jeyabalanrk
Germany based Friedrich Naumann Foundation (FNF) & @TANSTIAFNFSC jointly organizes its 29th Annual day.
On behalf of @ConsoTree, its Chief Strategist & Executive Director Mr. @JeyabalanRK presents a report on
Economic Research (carried out together with IITM recently).