Politalks vs Paarisaalan debate peaked here!
Paari finally admits there is no Sangam literary evidence for his claim that our God Murugar is a Mupaatan (human ancestor)!
So Paari's basically saying "trust me bro" as his source.
Well done Politalks!
PERSON OF INTEREST - Review
5 Seasons, 103 Episodes
Tamil ❌ at Netflix
Don't Miss It
2011 ல் வெளிவந்த சீரிஸ்..AI எல்லாம் அந்த சமயத்தில் பெரிதாக பேசப்படாத நிலையில் அதை மையமாக வைத்து வெளியான தொடர்.
ஒரு திறமையான சாப்ட்வேர் இன்ஜினியர் தன் நண்பருடன் இணைந்து AI மூலமாக நடை பெற போகும் குற்றங்களை தடுக்க கூடிய ஒரு பவர்ஃபுல்லான மெஷினை கண்டுபிடிக்கிறார்.
இந்த மெஷின் செக்யூரிட்டி கேமராக்கள், மொபைல் போன் உரையாடல்கள் என எல்லாத்தையும் 24X7 மானிட்டர் பண்ணி நடக்க போகும் சம்பவங்களை கண்டுபிடித்து அதிகாரிகளை அலர்ட் பண்ணக் கூடியது.
இந்த மெஷினை நாட்டின் நண்மைக்காக ஒரு டாலருக்கு கவர்ன்மென்ட்டிடம் விற்று விடுகிறார்கள் இந்த நண்பர்கள்.
இந்த மெஷின் எல்லா வகையான குற்றங்களையும் கண்டுபிடிக்க வல்லது. ஆனால் தீவிரவாதம் தொடர்பான தகவல்களை மட்டுமே இது அதிகாரிகளிடம் கொடுக்குமாறு ப்ரோக்ராம் செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்கள் சம்பந்தப்பட்ட குற்றங்களை தனக்கு தேவையில்லை என்று ஒதுக்கி விடும் . ஆனால் இந்த மாதிரி பொதுமக்கள் பிரச்சினைகளை இந்த மெஷினை உருவாக்கியவர் தனக்கு அனுப்புமாறு ப்ரோக்ராம் பண்ணி கவர்ன்மென்ட்டுக்கு விற்று விடுகிறார்.
இவரால் களத்தில் இறங்கி மக்களை காப்பாற்ற முடியாது என்பதால் ரிட்டயர்டு/ இறந்து விட்டதாக நம்பப்படும் ஒரு திறமையான ஏஜென்டை வேலைக்கு வைக்கிறார்.
இந்த மெஷின் குற்ற செயலில் ஈடுபட போகும்/ அதனால் பாதிக்கப்பட போகும் நபரின் சோஷியல் செக்யூரிட்டி நம்பரை மட்டுமே சொல்லும் படி வடிவமைத்து இருப்பார்.
இருவரும் சேர்ந்து குற்றம் நடைபெறும் முன்பு பொது மக்களை காம்பாற்றுவது தான் இந்த சீரிஸ்.
ஆரம்பத்தில் ஒவ்வொரு எபிசோடுக்கும் ஒரு கதை என்று நகரும் தொடரில்... மெதுவாக புது புது கேரக்டர்களை சேர்த்துக் கொண்டே போவார்கள்.. உதாரணமாக Fusco, Carter, Root, Shaw .. அனைத்து கேரக்டர்களும் சிம்பிளாக ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாக நம் மனதில் இடம் பிடித்து விடுவார்கள்.
ஒரு கட்டத்தில் என்னடா எபிசோட்கள் ஒரே மாதிரி இருக்கு என்று நினைக்கும் போது மெதுவாக இன்னொரு மெஷின் கதைக்குள் வரும்.. அப்படியே திரைக்கதை நல்ல மெஷின் Vs கெட்ட மெஷின் என்று மாறும்.. அதுவும் ஒவ்வொரு சீசன் முடிவில் வரும் சில எபிசோட்கள் எல்லாம் ஃபயராக இருக்கும்.
இந்த சீரிஸ் இவ்வளவு சிறப்பாக இருக்க காரணம் AI மட்டும் கிடையாது.. எமோஷனல் கனெக்ட் அருமையாக இருக்கும். Finch - Reese, Reese - Carter என நிறைய.. அதிலும் ஒவ்வொரு கேரக்டர்களையும் அவ்வளவு அருமையாக டிசைன் செய்து இருப்பார்கள்.
இதில் மெஷினை உருவாக்கிய Finch AI பற்றி பேசும் வசனங்கள் எல்லாம் ரொம்பவே டீப்பாக இருக்கும். குறிப்பாக Finch - Root மெஷின் பற்றி பேசுவது எல்லாம் தரமாக இருக்கும்.
John Reese - இவர் தான் தொடரின் முக்கியமான நபர். ஆக்சன் காட்சிகள் எல்லாம் தரமா இருக்கும்.
பிற்பகுதியில் Root, Shameen ஆக்சன் காட்சிகளும் ஃபயர் தான்.
இன்னொரு முக்கிய கேரக்டர் மெஷின்.. அதிலும் ஒரு கட்டத்தில் பொறுத்தது போதும் பொங்கி எழு என்று தன்னை உருவாக்கியவர் சொன்னதும் பண்ணும் வேலைகள் யாரும் எதிர்பார்க்காத விதமாக இருக்கும்.
நான் ஏற்கனவே ஒரு முறை பார்த்து இருந்தாலும்.. ரீசென்டா ரீ வாட்ச் பண்ணேன். மிஸ் பண்ணக்கூடாத அருமையான சீரிஸ்.
Our political movement has achieved a milestone, with over 10 lakh leaders registering within just 10 hours. This extraordinary response is a powerful reflection of the growing belief in our shared vision and collective mission.
I extend my heartfelt gratitude to every individual who has placed their trust in this movement.
https://t.co/ZCljDx3Zgu
Comparing DMK and ADMK, #TVK is definitely better
Comparing #Annamalai with #Vijay, definitely #Annamalai is better with good political knowledge, clarity and responsibility 👍👍
டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய அண்ணாமலைக்கு உற்சாக வரவேற்பு.!🔥🥳
புதிய அரசியல் இயக்கம் தொடங்குவது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில் சென்னை வருகை.
#Annamalai
Thalaivar @annamalai_k gave a clarion call to join the movement. Lacs joined in just matter of few hours.
Am just a ordinary citizen following thalaivar annamalai and shared some of my views.
100s followed my profile in matter of minutes. 🙏🙏🙏🙏
The sentiment and power of @annamalai_k is real and the change in TN politics is inevitable.
Brick by Brick.... But surely the fort will echo oneday " அண்ணாமலை என்னும் நான்.."
#JUSTNOW | பாஜகவில் இருந்து கரு.நாகராஜன் விலகல்
அண்ணாமலையின் இயக்கத்திற்கு ஆதரவளிப்பதாக அறிவிப்பு
ஆற்றல் மிக்க துணிச்சலான தலைவர் அண்ணாமலை
யார் தவறு செய்தாலும் அண்ணாமலை சுட்டிக்காட்டுவார் என கரு.நாகராஜன் பேட்டி
#Annamalai | #BJP | #Politics | #WeTheLeader | #PolimerNews
Whether you like him or hate him but he has such an amazing orating skills and his vision to Tamil Nadu is top notch.
Hope this movement gets enough traction across TN and bring real/clean politics to TN.
You are a born leader. All the best!
@annamalai_k