ஒரு பெரிய டீம் உட்கார்ந்து, நாட்கணக்கில் தயாரித்த "மின்துறை வெள்ளை" அறிக்கை வெளிவந்தது.
"இதைத்தான் நேத்து நைட்டு பூரா உட்காந்து ஒட்டிக்கிட்டு இருந்தியா?!" என்கிற ரேஞ்சுக்கு வரிக்கு வரி Data வில் தகர்த்து எறிந்தார். @V_Senthilbalaji .
தனியொரு மனிதனாக Press meet ல் அந்த வெள்ளை அறிக்கையை, குப்பை என நிறுவிவிட்டார் .
இது Mr.நிர்மல்குமாருக்கு பெருத்த அவமானம்.
அந்தக் கறையை எப்படிக் கழுவது?! இருக்கவே இருக்கு காவல் துறை போடு வழக்கு!
அமமுக MLA வை நேரடியா தவெக தூக்குனப்ப அது தவறா தெரியல,
அதிமுக MLA க்கள் ரிசைன் பண்ணிட்டு தவெகக்கு வந்தப்ப ஒரு விமர்சனமும் எழல,
குதிரைப்பேரத்தை மறைமுகமா வைகோ தெரிவிச்சப்ப எந்த மீடியாவும் அதை ஆராயல,
2016ல 89 MLA வை வச்சிருந்தும் குறுக்குவழில எதுவும் செய்யாத திமுக, இப்போ 59 MLA வை வச்சு குறுக்குவழில ஆட்சியை பிடிக்க முயற்சி செய்யுதாம்.
அதை நாம நம்பணுமாம்..
முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளது என செய்தி வந்தாலே அதில் ஒரு புண்டையும் இருக்காது என்றும் யாம் அறிவோம். இது பாராசிட்டமால் கூதியானை காப்பாத்த உருவாக்கிய திசை திருப்பல் செய்தி என்பதையும் யாம் அறிவோம். உண்மையான குதிரை பேரம் நடத்தி கொண்டிருக்கும் கூதிமகன் யார் என்பதையும் யாம் அறிவோம்.
சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் கட்சி மாறி வாக்களிக்க தவெக எம்எல்ஏக்கள் பேரம் பேசப்பட்டதாக ஒரு செய்தி
107 எம்எல்ஏக்களில் 71 பேர் எதிர்த்து வாக்களித்தால் தான் அவர்களது பதவி தப்பும். இல்லை என்றால் அவர்கள் மீது கட்சி தாவல் சட்டம் பாயும்
இந்த அடிப்படை கூட தெரியாதவர்கள் யாரோ தான் இப்படி ஒரு முயற்சியை செய்து இருக்க வேண்டும்.
ஏற்கனவே அதிமுக எம்எல்ஏக்களில் 32 பேருக்கு பதிலாக 25 பேரை எதிர்த்து வாக்களித்த வைத்தது நினைவு இருக்கலாம்.
குதிரை பேரம் தொடர்பாக தவெக மீது திமுக இன்று புகார் கொடுத்து உள்ள நிலையில் இப்படி ஒரு பரபரப்பு கிளப்பப்பட்டு இருப்பதையும் கவனிக்க வேண்டும்.
தமிழ்நாடு இதுவரை கண்டு இராத மிக கேவலமான ஒரு அரசியல் விளையாட்டை நிகழ்த்தி கொண்டு இருக்கிறார்கள்
எதை சொன்னாலும் மக்கள் அப்படியே யோசிக்காமல் நம்பிவிடுவார்கள் என பலமான நம்பிக்கை இருக்கும் போல
இதில் இனி என்ன நடக்கிறது.. இந்த நாடகம் யாரால் எதற்காக நடத்தப்படுகிறது என்றெல்லாம் பொறுத்திருந்து பார்ப்போம்
அன்று (கடந்த கால நிலைப்பாடு):
நிகழ்வு நாள்:03.11.2024
நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) செயற்குழு கூட்டத்தில், "இயற்கை வளப் பாதுகாப்புக் கொள்கை தீர்மானம்" (தீர்மானம் எண்: 21) நிறைவேற்றப்பட்டது.
தென்தமிழகத்தைப் பாழாக்கும் விதமாக அணுக்கனிமங்களை அகழ்ந்தெடுக்கும் ஒன்றிய அரசின் இந்த நச்சுத் திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும் என இச்செயற்குழு அன்று வலியுறுத்தியது.
இன்று (தற்போதைய நிர்வாக நடவடிக்கை):
தமிழ்நாடு அரசு 10.06.2026 அன்று புதிய அரசாணை (G.O. (Ms) No.12) ஒன்றை வெளியிட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 1144.06.18 ஹெக்டர் பரப்பளவில் அணுக்கனிமச் சுரங்கம் அமைப்பதற்கான நில ஒதுக்கீட்டு ஆணை காலாவதியாகும் கடைசி நாளில், அதனை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த நில ஒதுக்கீட்டு நீட்டிப்பைத் தொடர்ந்து, ஒன்றிய அரசின் ஐ.ஆர்.எல். (IREL - Indian Rare Earths Limited) நிறுவனம் இத்திட்டத்தை மீண்டும் கையில் எடுத்துள்ளது. அணுக்கனிமச் சுரங்கம் அமைப்பதற்கான தங்களது விண்ணப்பத்தை மீண்டும் பரிசீலனை செய்து, அதற்கு அனுமதி வழங்கப் பரிந்துரைக்குமாறு கடலோர மண்டல ஒழுங்குமுறை ஆணையத்திற்கு (CRZ) கடிதம் எழுதியுள்ளது.
அதிகாரத்துக்கும், சமூகத்துக்கும் என்றைக்கும் ஒரே முகம் தான். ஆனால் போன மாதம் வரை புரட்சிகர ஓலமிட்ட பொறுக்கிக்கூட்டம் தான் இந்த ஆட்சியில் தினசரி அம்பலப்படுகிறது.
VB-G RAM திட்டத்திற்கு எதிராக திமுக அரசு கண்டன தீர்மானம் நிறைவேற்றியது. இந்த திட்டத்தால் தமிழ்நாடு அரசுக்கு ஆண்டுக்கு 5000 கோடி ரூபாய் கூடுதல் நிதி சுமை ஏற்படும்.
திமுக அரசு ஆட்சியில் நிதிநிலைமை மோசமாகியது என கூறிய தவெக அரசு, நிதிசுமை ஏற்படும் திட்டத்தை ஏன் அமுல்படுத்துகிறது???
எங்கள் கட்சி எம்எல்ஏக்களை ராஜனாமா செய்ய விடாமல் திமுக தடுக்கிறதுன்னு துரை வைகோ கொந்தளிச்சு பேசுராப்டி..ராஜினாமா செய்றதுதான் மக்கள் தீர்ப்புக்கு எதிரானதுன்னு அந்தாளுக்கு எப்படி புரிய வைக்க..
நேற்று :
அதிமுக உட்கட்சி விவகாரம் என கடந்து செல்ல முடியாது.
இன்று
எம்.எல்.ஏ கள் விலகுவதற்கு அதிமுக உட்கட்சி விவகாரம் தான் காரணம்.
நேற்றைக்கும் , இன்றைக்கும் கிங் மேக்கர் திருமா தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள என்ன காரணம் ?
தற்குறி :
எங்களுக்கு History வேனாம் சார் எதுக்கு அதையவே திருப்பி திருப்பி பேசுறீங்க ??
அது முடிஞ்சி போச்சு
அப்புறம் ஏன் ?
அண்ணா , காமராஜர் , பெரியார் , அஞ்சலை அம்மாள் வேலு நாச்சியார் ஏன் கொள்கை தலைவரா வச்சீங்க 👊👊👊
தற்குறிக்கு மூஞ்சி தொங்கிருச்சு 😎