Obsession
noun [ C or U ]
Meaning: An extreme interest in someone or something that you think about all the time.
e.g.: @actorvijay when it comes to DMK. 👀
#TVK#TVKVijay#DMK
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகே கண்டிகை அரசுப்பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவி நான்கு வெறிபிடித்த மிருகங்களால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார் !
முதல்வர் விஜய்யின் தேர்தல் பரப்புரை இருப்பதால் செய்தியை வெளியே விடாமல் மாணவியின் பெற்றோரைக்கூட தனிமைப்படுத்தி பாதுகாத்து வருகிறது தவெக அரசு!
பட்டப்பகலில் அரசுப்பள்ளியின் கழிவறையில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்படுவது இந்த ஆட்சியின் கொடும் அவலத்தை காட்டுகிறது !
விளாத்திகுளத்திற்காக பொங்கிய முதல்வர் இதற்கு பொங்குவாரா?
வீரமணி போச்சோ வழக்கை விசாரிக்க நீதிபதி உத்தரவு 19.6.2026 குடுத்த பிறகும்., 27.8.2026 வரை முழுமையாக 70 நாட்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத தவெக அரசின் காவல்துறை கிட்டதட்ட 60-80கோடி ரூபாய் லஞ்சம் வாங்கி இந்த வழக்கை மூடிமறைக்க பார்த்து இருக்கு..
( Police minister #Vijay என்பது குறிப்பிடத்தக்கது)
அதே நேரத்தில் தான் #தவெக அமைச்சர்கள் இதே வீரமணியுடன் விழாக்களில் கலந்துகொண்டு சிறப்பித்து இருக்கிறார்கள்..
இதற்கு நடுவில் பழியை திமுக மீது narrative செட் செய்ய தான்
Akshitha, shalin போன்ற வாடகை வாய்களை விட்டு பேச வைத்து திசை திருப்ப பார்த்திருக்கு இந்த தவெக திருட்டு கும்பல்..
பாவம் டா பச்ச குழந்தைகள்.. 😭😭
#TVKVijayFails
#TVKExposed
Look who is advising about child abuse and trauma. One who was torturing his own son and pushed him to commit suicide. That is f&₹kin child abuse. What he did to his wife is trauma.
Every dog will have its day and this rabid dog is having it now. But not for long. The bluff will be called. Someday and for sure.
வண்டலூர் அருகே அரசுப் பள்ளி வளாகத்தில் மாணவிக்கு நேர்ந்த கொடூரச் சம்பவம் கடும் அதிர்ச்சியளிக்கிறது.
If our children are not safe inside government schools in broad daylight, where are they safe?
Allegations of police and officials covering up this horrific incident as a snakebite just because the CM is visiting for the Maduranthakam by election campaign reveal the utter moral bankruptcy of this administration.
A regime that boasts no compromise on women safety cannot even protect young girls inside government school premises, an absolute disgrace.
பள்ளிக்கூடத்துக்குள்ளேயே வெளிநபர்கள் புகுந்து பாலியியல் அட்டூழியம் செய்துள்ளனர்.
செய்தியை வெளியிட்ட சானலிடம், இது பொய்ச் செய்தி, டெலிட் செய்யுங்க என்று தாம்பரம் காவல்துறை மிரட்டுகிறது.
சானல் நீக்கவில்லை.
காவல்துறை நீக்கிவிட்டது.
மாற்றம் எப்படி? 🤦
வீரமணி வழக்கை முடிக்க பார்த்தது தவெக
ஆனால் இதில் நீதிமன்றம் தலையிட்டதால் தான் பயந்து இதற்கு நடவடிக்கை எடுக்கும் நிலைக்கு தவெக அரசு தள்ளபட்டுள்ளது
- சண்முகம்