@U2Brutus_off தேர்தலில் கொடுத்த வாக்குறுதியை எப்ப எப்ப செய்யப் போகிறேன் என்று சொல்ல முடியுமா?
வழக்கம்போல திமுக மீது பழி சுமத்தி கதற போகிறாய்
நண்பா நன்பீஸ்களுக்கு
ரீல்ஸ் போட கண்டன்ட்க்கு பஞ்சம் இருக்காது
ஊரான் வீட்டு நெய்ல ஸ்வீட் செய்யாதே
ஊருக்கு உபதேசம்
இதுக்கு ஒரு பெரிய பில்டப்
@mmeiyyanathan தமிழ்நாடு அரசின் அதிகார பூர்வ அறிவிப்பு இருந்தால் வெளியிடவும் இல்லையென்றால் இது வழக்கமான தற்குறிகளின் பொய் பரப்பும் தொழிலாகும்
மின்சாரம் இல்லையென்று தவிக்கும் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற இயலாத அரசாங்கம்
போய் பொழைக்கிறத பாரு
@kazhakathozhan@Udhaystalin@mkstalin ஊழல் பண்ணி இருந்தால் புடிச்சி ஜெயில்ல போட வேண்டியதுதானே எதனா உளர வேண்டியது
நீங்க தற்குறி மாத்திரம் இல்லடா அரை கிறுக்கனுங்க
@polimernews படத்தைப் பார்த்தால் நிகழ்ச்சி நடப்பதற்கு முன்னால் எடுக்கப்பட்டது தெளிவாகத் தெரிகிறது
போலிமர் ஒரு வாரத்திற்கு breaking news போடவும் நாட்டிற்கு இது ரொம்ப முக்கியம்
@MalaR442681@Anti_CAA_23 உன்ன குலத்தொழில் செய்யவிட்ருக்கணும்
அதை விடுத்து உங்க அப்பன அம்மாவ படித்து சுயமரியாதையுடன் இருக்க வழிவகை செய்தார்கள் பார் இதுதான் திராவிட கட்சிகள் செய்த மிகப்பெரிய தவறு