#starikelungal இன்று தமிழ் நாட்டில் சேலம் அருகே சர்வதேச கிரிக்கெட் மைதானம் தமிழக முதல்வரால் திறக்கப்பட்டது. இதில் ராகுல் டிராவிட், சீனிவாசன் மற்றும் ரூபாகுருநாத் ஆகியோர் கலந்து கொண்டனர். இதைப் பற்றி உங்களது கருத்துக்களை பதிவு செய்ய வேண்டுகிறேன்.
விஜய் மீடியாவை மீட் பண்ணதுக்கு as usual இந்த பக்கம் அந்த பக்கம் ஒரே சர்ச்சை. நான் அதுக்குள்ளே போகல. என் புத்திக்கு என்ன எட்டுது தெரியுமா? ஜோஸ் ஆலுக்காஸ் விளம்பரம் பண்ணிட்டு, ஜாய் அலுக்கஸுல purchase பண்ணியிருக்காரே! #LadiesMind#VijayPressMeet
@KasthuriShankar அ��ிராம்பட்டினம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றன இதுவரையிலும் எந்த ஒரு அரசு உதவியும் செய்யவில்லை. அவர்களுக்கும் ஏதாவது ஒரு நிவாரணம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.
#Sarkar - கதை ஆசிரியருக்கு.
உண்மை உங்க பக்கம் இருக்குன்னு பல மாசத்துக்கு முன்னமே தெரியும்னா, ஏன் நாள் குறிச்சிட்டு உக்காந்து இருந்தீங்க பிரச்சனை பண்ண ? ஒரு பேட்டி 6 மாசத்துக்கு முன்னாடி குடுத்து இருக்கலாம் இல்லையா ? அதென்ன படம் வெளியீட்டப்போ பிரச்சனை?
உ���்க நிஜ நோக்கம் என்ன ?