The only guy who knows the real face of vijay decided to stay away from him..! Boycotting his oath ceremony!!
Bro making his mom proud on Monther's day
கட்டிய மனைவி, பெற்ற பிள்ளைகளை சரியாக பார்த்துகொள்ளாதவன், இந்த நாட்டு மக்களை பார்த்துக் கொள்ளவான் என்று நினைப்பது எவ்வளவு பெரிய வெட்கக்கேடு... 🤦🤦🤦🤦🤦
#BlackDay_For_TamilNadu
நேருவின் எத்தனை போராட்டங்களுக்குப் பிறகு இந்த ஐஐடி நமக்கு கிடைத்தது என்பது பற்றிய தகவல்
அன்று உருவாக்கப்பட்ட
Indian institute of technology
இன்று
Iyer institute of technology என்ற பெயரில் ஆர்எஸ்எஸ் இந்துத்துவா தீவிரவாத நாய்களின் கட்டுப்பாட்டில் சிக்கிக் கொண்டுள்ளது
வீதிகள் தோறும் கொண்டாட வேண்டிய தீர்ப்பு!
ஆளுநரை வைத்து இனி எந்த மாநிலத்திலும் பாஜக அரசியல் செய்ய முடியாது!
தமிழ்நாடு வெல்லும்; தமிழ்நாடு வழிகாட்டும் என்பது வெறும் வார்த்தை அல்ல வரலாறு!
அனல்பறந்த சட்டமன்றம்!
#AloorShanavas#VCK#TNAssembly2025#TNAssembly@thirumaofficial#RNRavi #Governor #GetOutRavi #SupremeCourt
EVM ஓட்டுத் திருட்டை எதிர்த்துப் போராடாமல் பாஜக வை எதிர்க்கும்(எதிர்ப்பது போல நடிக்கும்)அரசியல்வாதிகள் யாரையும் நம்பாதீர்கள்
இவர்கள் அனைவரும் RSS-ன் ஸ்லீப்பர் செல்களே.
பாசிச கும்பல் ஆட்சியில் இருப்பதற்கு காரணமே இந்த துரோகிகள் தான்.
எதிரியை விட துரோகிகளே மிக ஆபத்தானவர்கள்..
Tripura-வில் 1.5% மட்டுமே வாக்கு வங்கி கொண்ட BJP.. EVM மோசடி மூலம் ஆட்சியைப் பிடிப்போம் என்று வெளிப்படையாக சொல்லி.. ஆட்சியைப் பிடித்தது. திரிபுரா பாணி தமிழ்நாட்டுக்கு ஒரு எச்சரிக்கை...
Link- https://t.co/pjVbgWNKSM
பீகாரில் இருந்து வந்த இந்த இளைஞன் சொல்வதை கேளுங்கள்
• நான் ஓட்டு போடத்தான் பிறந்தேனா?
• எனக்கு வேலை செய்ய உரிமை இல்லையா?
என் குடும்பம் என் படிப்பிற்காக லட்சக்கணக்கில் செலவழித்தது, ஆனால் இன்று நான் வேலையில்லாமல் இருக்கிறேன்.
நரேந்திர மோடியும் பாஜகவும் நாள் முழுவதும் இந்து முஸ்லிம் செய்துகொண்டே இருக்கின்றனர் உண்மையான பிரச்சினைகளை பேசுவதில்லை.