Graphic Designer💻. Fan of Actor Vijay. Interested in @travel. Beleive in yourself. Be happy n make others happy. Live & let live😎
என் கடவுள் : இளையராஜா🎹🎶🎵
In his first speech after taking over as StartupTN Chairperson at Aakam360, @SingaiGR highlighted that the main qualities of startup founders are their risk-taking ability and coming out of their comfort zone, to become successful.
Drawing a direct comparison, he pointed to Hon. CM Vijay, who showed remarkable risk-taking ability by coming out of his comfort zone—leaving his peak career as an actor and film superstar to enter politics and emerge victorious.
Honored & deeply grateful to our Hon'ble Chief Minister Thiru @CMOTamilnadu for appointing me as Chairperson of the Tamil Nadu State Minorities Commission.Assumed charge today. Heartfelt thanks to all the mentors who supported me. @TVKHQITWingOffl
தமிழரின் தொன்மை, வரலாறு, பண்பாடு, மொழியுணர்வைப் போற்றும் வகையில் நமது மாநிலத்திற்கு "தமிழ்நாடு" எனப் பெயர் சூட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்ட இந்நாளில், த���ிழ் மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த “தமிழ்நாடு நாள்” நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மெட்ராஸ் மாநிலமாக உருவான நவம்பர் 1-ஆம் நாளையும், 'தமிழ்நாடு' எனும் பெயர் சூட்ட பேரறிஞர் அண்ணா அவர்களால் சட்டமன்றத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்ட ஜூலை 18-ஆம் நாளையும் இந்த அரசு கொண்டாடும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
ச��்கம் கண்ட செம்மொழியின் தாயகமாக, சமத்துவமும், ��மூகநீதியும் தழைத்தோங்கி, கல்வியிலும், தொழில்நுட்பத்திலும், திறன்மிகு மனிதவளத்திலும் சிறந்தோங்கும் தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக உருவாக்கிட இந்நாளில் உறுதியேற்போம்!
தமிழின் இனிமையும், தமிழரின் உயரியபண்பாடும், மனிதநேய மரபும் தலைமுறைகள் கடந்தும் தழைத்தோங்கட்டும். தமிழ்நாடு உருவாக உழைத்திட்ட தியாக சீலர்களை இந்நாளில் நினைவுகூர்ந்து வணங்கிடுவோம்!
#CMJosephVijay
HR& CE Minister @RameshOffcl is doing an excellent job. I hear nearly 10000 people from Karur are finally sleeping peacefully post the Ban on registration of title deeds for 3,085 acres of patta lands of the public in different parts of Karur district, which was under the prohibition of the Hindu Religious and Charitable Endowments (HR&CE) for many years, has been lifted in Karur district.
When Ramesh said about this issue to @CMOTamilnadu , he patiently listened and immediately asked the Minister to proceed to lift the ban.
In the first phase, 471 survey numbers, which were mistakenly banned from deed registration and were not subject to any court cases, were reviewed and released from deed registration ban.
This issue was giving sleepless nights to those families as they don’t even know whether their home belongs to them or someone will demolish the next day.
Kudos to @CMOTamilnadu and @RameshOffcl for this historic decision to support the poor families 👏👏👏👏👏
ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிராக விடுதலைக் குரல் எழுப்பிய சுதந்திரப் போராட்ட வீரர், மாவீரன் அழகுமுத்துகோன் அவர்களின் பிறந்தநாளில் எனது மரியாதையையும் வீர வணக்கத்தையும் செலுத்துகிறேன்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகிலுள்ள கட்டாலங்குளத்தில் பிறந்த மாவீரன் அழகுமுத்துகோன் அவர்கள், தமிழக மண்ணின் வீரத்திற்கும், தன்மான உணர்விற்கும், சுதந்திர வ���ட்கைக்கும் அடையாளமாக விளங்கியதோடு, அடிமை வாழ்வைவிட சுதந்திரமே உயர்ந்தது என்பதைத் தனது சொல்லாலும் செயலாலும் உணர்த்தி, தாய்நாட்டிற்காகத் தனது உயிரையே அர்ப்பணித்தவர்.
அவரது ஒப்பற்ற வீரமும், தன்னலமற்ற தியாகமும், அசைக்க முடியாத தேசப்பற்றும் தமிழினத்தின் பெருமையாக என்றும் நிலைத்திருக்கும்.
#CMJosephVijay
A massive expansion of the Chief Minister's Thayumanavar Scheme! 👏
The eligibility age has been lowered from 70 to 60 years.
Thousands more senior citizens will now receive essential PDS ration commodities delivered right to their doorstep ❤️
@TVKVijayHQ#TVKGovt #CMJosephVijay #Tamilnadu #DMK
In one month, the TVK govt has managed a remarkable feat on corruption- so many testimonies of land registration, approvals without a bribe now.
Clear then that localised corruption had blessings from the very top previously.
மனம் திறந்து நிறைவா பாராட்டுறதுலயும், மத்தவங்களுக்கு அளவுக்கு அதிகமான அன்பக் குடுக்குறதுலயும் அவர் முதல்வரே ❤️
Honourable CM : இந்த government அமஞ்சதுக்கு பாதி காரணம் உன் பாடல் வரிகள் பா (Not Literally. என் பங்கு மதிக்கப்படுகிறது என்று நான் உணர்ந்துகொள்ள, அன்பின் மிகுதியில் அவர் சொன்ன சொற்கள் என்றே உணர்கிறேன்)
நான் எழுத வருவதற்கு முன்பே அவர் இமாலய நட்சத்திரம். இந்த வ��ற்றி அவர் உழைப்பின் பரிசு. இருந்தும் இப்படி சொல்ற மனசு.. அதான் தளபதி🥹
எனக்கு இது வரலாற்றுப் பதிவு.. இனி வரலாற்றில் எந்த விருதும் அவர் சொல்லுக்கு ஈடாகப்போவதில்லை. வாழ்வில் மறக்க முடியாத நாள் ❤️
காரைக்குடியில் தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடைபெறுவதை அறிந்த அமைச்சர் பிரபு அவர்கள் உடனே நேரில் சென்று அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றி தருவேன் என்று உறுதி அளித்தார்
• மேலும் அவர், முதலமைச்சர் உங்கள் அனைவரையும் கேட்பதாக கூறினார் என்று அவர்களிடம் கூறினார் !
@TVKVijayHQ | @TVKPartyHQ
கோயம்புத்தூரில் நேற்று 10 வயது சிறுமிக்கு நிகழ்ந்த கொடூர சம்பவம் மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. இத்தகைய மனிதநேயமற்ற மற்றும் மன்னிக்க முடியாத குற்றச் செயல்கள் நமது சமூகத்தில் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாது.
தங்கள் உயிருக்குயிரான குழந்தையைப் பிரிந்து வாடும் சிறுமியின் குடும்பத்தைச் சார்ந்த சொந்தங்களுடன் எனது ஆழ்ந்த துயரத்தைப் பகிர்ந்துகொள்கிறேன்.
இந்த வழக்கில் தொடர்புடையதாக இரண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்துத் தீவிர மற்றும் விரைவான விசாரணை மேற்கொண்டு, குற்றப்பத்திரிகையை உடனடியாக தாக்கல் செய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் இத்தகைய அராஜக செயல்களில் ஈடுபடுவோருக்கு சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனை பெற்றுத்தர தமிழ்நாடு அரசு உறுதியுடன் செயல்படும். இதற்கான உடனடி மற்றும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
#CMJosephVijay