மாம்பாக்கம் த.வெ.க ஊராட்சி மன்ற தலைவரும், த.வெ.க செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட இணை செயலாளருமான வீரா என்பவர் ஒப்பந்ததாரரிடம் ரூ.1.30 லட்சம் லஞ்சம் வாங்கியதாக வீடியோ வைரல்..
#TVK | #Chengalpattu | #Bribe | #PolimerNews
தவெக செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட இணை செயலாளர்.#வீரா ஒப்பந்ததாரரிடம் 1.30 லட்சம் லஞ்சம் பெறும் வீடியோ …
இனி ப்ளாக்ல டிக்கெட் வித்து கொள்ளையடிக்க முடியாது என்பதால் மக்களிடம் லஞ்சமா வாங்கி கொள்ளையடிக்க ஆரம்பிச்சுட்டானுக தவெக தற்குறிகள்!
ஏன் அரசிடம் காசு இல்லையா?! அரசு மருத்துவமனையை மேம்படுத்த காசு இல்லாத விஜய் அரசு!
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்துக்கு காசு எப்படி செலவு செய்யும்?!
@TVKVijayHQ இதுக்கு எதுக்கு மற்றவர்களை திரள்நிதி வாங்குகிறார்கள் என்று அழுது உருளனும்?!
அடிப்படை தேவை எது என்பது கூட தெரியாத ஆட்சியாளர்களை தேர்ந்தெடுத்தால் இப்படித்தான் இருக்கும்!
அதெப்படி திமிங்கிலம் 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.13000 க்கு விற்பனை ஆகும்போது அரசுக்கு மட்டும் ரூ. 5725 க்கு அதே 22 காரட் தங்கத்தை கொடுக்க முடியும்?!
இதில் செய்கூலி, சேதாரம் வேற வரும்! அப்போ இவ்வளவுநாள் அரசுக்கு வரியாக ரூ. 7275 நாம கொடுத்துட்டு இருந்தோமா?! இல்லை தவெக அரசு தங்கத்துக்கு பதில் தகரத்தில் மோதிரம் போடுமா?!
தாய்மாமன் தகர மோதிரம் திட்டம்?!
ஒரு இடத்தில் கூட வெல்லாத கட்சி தான்..😇
டெபாசிட் வாங்காத கட்சி தான்... 😇
மக்களால் புறக்கணிக்கப்பட்ட கட்சி தான்...😇
இன்று அதே கட்சி மீனவர்களுக்கு போரடி நல்லது செஞ்சிருக்கு... 🫡❤️
நாங்கள் என்றும் மக்களுக்காக களத்தில் நிற்போம்... ✊🏻💥
கோவை வேளான் பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவி மரணம் மக்கள் போராட்டத்தில் இறங்கி இருக்கிறார்கள் இது வரை எந்த ஊடக பிராத்தல் கும்பலும் அந்த செய்தியை cover செய்யவல்லை 😡😡😡
🔴 லாக்-அப் மரணம்! TVK ஆட்சியிலும் அதே அராஜகம்! 😡
நாகர்கோயில் கிளை சிறைச்சாலையில் ஒரு வாலிபர் மரணம்... ஆனால் அதற்கு முன் தென்தாமரைகுளம் காவல் நிலையத்தில் அவர் முழு ஆரோக்கியத்துடன் அமர்ந்திருக்கும் வீடியோ வெளியாகி உள்ளது!
அந்த வீடியோவில் அவர் சரியாக இருந்தார். சில மணி நேரங்களில் சிறையில் இறந்து போனார். இது லாக்-அப் மரணம் தானே? TN Police-யின் காவலில் இருந்து ஒருவர் எப்படி இப்படி மரணமடைகிறார்?
நாம் தமிழர் கட்சி சார்பாக தொடரப்பட்ட அரசுக்கு எதிரான வழக்கில் வெற்றி
மீனவர்களுக்கு மீன்பிடி தடைகாலத்தில் ரூபாய் 20000 உயர்த்தி கொடுக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில் இன்று இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி உடனடியாக தமிழக அரசு மீனவர்களுக்கு மீன்பிடி தடைக்காலம் தொகையாக 20000 ரூபாயை உறுதி வழங்கிட வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
வழக்கறிஞர்
தீரன் திருமுருகன்
மீனவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழ் கட்சி