இது தனியார் பள்ளி அல்ல.இது புழல் சிறைச்சாலைக்கு எதிரே அமைந்துள்ள அரசு மாதிரிப்பள்ளி. 8மாதங்களுக்கு முன்பு உதயநிதி ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது. இது அமைந்துள்ள மாதவரம் தொகுதியில்தான் தற்குறி கட்சி தமிழ்நாட்டிலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்றது.
இந்த நாடும் நாட்டு மக்களும்
பொதுவா இந்த TVK காரனுங்க 50 வருஷ ஆட்சி, 60 ஆட்சினு பொத்தாம் பொதுவா அடிச்சு விடும் போதெல்லாம் இந்த அதிமுக காரனுங்க சுரணையே இல்லாம தான் உக்காந்திருப்பானுங்க..
ஆனா, இன்னைக்கு என்ன நினைச்சானுங்களோ தெரியல..
75 வருட ஆட்சியில் ஆதி திராவிட மக்களுக்கு எந்த நண்மையுமே நடக்கல அப்டினு ஆதவ் ஓலா ஓட்டுனப்போ,
டப்புனு பொங்கி எழுந்துட்டார் முன்னாள் உயர்கல்வித் துறை அமைச்சரா இருந்த கே.பி.அன்பழகன்,
"ஒண்ணுமே பண்ணல, ஒண்ணுமே பண்ணல னா, ஒன்றிய அரசோட ரிப்போர்ட் எடுத்து பாரு, அதுல GER னு ஒண்ணு இருக்கும், அந்த Gross Entrolment Ratio -ல எவ்ளோ SC, எவ்ளோ OBC -னு தனி தனியா கூட போட்ருப்பாங்க..
அதுல SC எவ்ளோ GER னு பாத்துட்டு, அப்புறம் வந்து பேசு -னு சொன்னதும்..
நெடுஞ்சாலை டக்குனு பதறி,
நான் உங்கள சொல்லல -னு மழுப்பல போட
ஒரு மாதிரி ஆகிப்போச்சு நெடுஞ்சாலை மூஞ்சு 🤣🤣🤣🤣
> Bro Took a loan of ₹22500 crore
> Didn’t pay it back
> Settled it for just 6 crores (0.03% of Principal amount)
Meanwhile a common man even if he misses one EMI , is subjected to harassment, torture and abuses.
2 Indias.
நேத்து நேபாள் வெள்ளத்துல பல பாலங்கள் அப்படியே அடிச்சிட்டுப்போகுது.
நிறைய பேர், “இயற்கையின் பலம், இயற்கையின் வேகம், இதுக்கு முன்னாடி மனிதன் கட்டிய எதுவும் நிற்கமுடியாது” இப்படி எல்லாம் பேசுறாங்க.
பரவால்ல, இவங்க பெரிய வெள்ளம் வரும்போது, இயற்கை சீற்றங்கள் வரும்போது, man made structures தாங்காதுனு புரிஞ்சவங்க போலன்னு தோணுது..
ஆனா, இதே ஆளுங்க தமிழ்நாட்டுல இப்படி வெள்ளம் வந்து ஏதாவது பாலம் அடிச்சிட்டுப்போனா, உடனே அதுல ஊழல் பண்ணிட்டாங்க, அதான் ஒரு வெள்ளத்துக்கே அவங்க கட்டின பாலம் தாங்கல அப்படினு பேசுறாங்க.
அப்போ இங்க மட்டும் “இயற்கையின் பலம்” ஒன்னும் இல்லையா??
தைரியமா போங்க அம்மா, தீர்ப்பு உங்களுக்கு சாதகமாதான் வரும்னு சொல்லி அனுப்பினான்... மாத்து துணி எடுக்க கூட வீட்டுக்கு அனுப்பாம நேரா ஜெயிலுக்குள்ள தள்ளிட்டானுங்க 😭
தமிழ்நாட்டின் மானமிகு இளைஞர் கூட்டம்.
நடிகர், நடிகை பின்னால் பல்லை இளித்துக்கொண்டு ஓடும் கூட்டம்.
இம்மாநில அரசியலையும் தீர்மானிக்கும் கூட்டம்.
இனி இங்கே சினிமாக்காரர்கள் ஆட்சிதான் போல.
எப்பேர்ப்பட்ட அறிவுச்செல்வத்தை தொழில் மந்திரியாக தமிழ்நாடு பெற்று இருக்கிறது என்பதை பார்த்தால் கண்ணு ரொம்பவே வேர்க்குது . ஸ்ஸப்பா மிடிலடா சாமி 😎
சின்னப்பிள்ளை ஒ ரிங் கருவியை செய்யவில்லை.. அவர் மகளிர் சுய உதவிக்குழு நிதி மேலாண்மை விஷயத்தில் கிராம மக்களிடம் விழிப்புணர்வு செய்தார் என்பதே அவரின் சாதனை என்று விருது கிடைத்ததே தவிர ஓ ரிங் கருவியை என்றால் என்ன என்றே அவருக்கு தெரியாது..
இப்பேற்பட்ட வாட்சப் வதந்தி வாயெல்லாம் அமைச்சர் ...
தமிழ்நாட்டின் நிலை ரொம்பவே மோசமா போயிருக்கு 😣
இதல்லவாே Breaking News!!!🤣😂
“லாட்டரி வித்து கஞ்சி குடிக்கல சார் நாங்க, உழைச்சு சாப்பிடுறோம்“.- நெட்ட காலனுக்கு ஒரே மிதி👌🔥
திமுக ஆட்சியில் இருக்கும்போது விஜய் எங்கள கூட்டி வச்சு டீ கொடுத்தாரே இப்ப பீச புடுங்குறாரு?.
So going by ministers words, the Chennai-Thoothukudi Expressway announced by TN Govt in Assembly will be fully elevated for the whole 600+ kms length. We won't acquire any agri land. We are going to do a world record folks...😎🥳
Parandhur acquired agricultural lands will be utilized for industries….
-Keerthana
Are Tamil people fool ? Airport is more dangerous than industires ?!?
She is really working for CBN itseems 😭