"அன்றாட நிகழ்வுகளை பார்க்கும்போது நாம் எல்லா விஷயத்திலும் தவறுவது போல் தோன்றுகிறது"
எங்கேயும், எப்போதும் பசங்க மேல கண்காணிப்பு வையுங்கள்-லதா ரஜினிகாந்த்
#LathaRajinikanth#Parenting#ChildSafety#News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ
தமிழ்நாட்டில் Emergency அறிவிக்கப்பட்டுள்ளதா ?
அறவழியில் போராடும்போது ஏன் இவ்வளவு அடக்குமுறை? இது நியாயமா?
ஜனநாயகம் பற்றி பேச துளி அளவிற்கு கூட தவெக அரசிற்கு தகுதி இல்லை!
பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேச கூட அனுமதி மறுத்தது காவல் துறை!
Best ever Textbook RAJINI film for me🔥
Jet speed second half with Thalaivar radiating aura throughout the film
Thalaivar-Shankar-ARR in three dragon mode
And I miss vivek so much whenever I watch this film💔
#19yearsofsivaji
’’இதுக்கு நடுவுல நம்ம பசங்க உள்ள பூந்து, அங்க ஒரு சம்பவம் ஒன்னு பண்ணிட்டு டக்குனு வெளிய வந்துடுறாங்க!’’னு தேர்தலுக்கு முன்பு விஜய் பேசினார்.
இந்த ஒரு மாதத்துல அவர்கள் பண்ண சம்பவங்களின் தொகுப்பு இது!
#tvk#TVKVijay#TVKFails#tvkilies
தவெக ஆட்சியில் 34 நாட்களில் 207 பாலியல் குற்றங்கள். அதில் 106 குற்றங்கள் குழந்தைகளுக்கு எதிரானது 😭😭
இப்படி தன்டாம உக்காந்து இருக்கிறதுக்கு resign பண்ணிட்டு சினிமா க்கு போயிடு தமிழ்நாடு நல்லா இருக்கும் @TVKVijayHQ