சென்னையில் we the leader இணைந்துள்ள மாநில நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகிகள் மண்டல் தலைவர்கள் கூட்டம் வேளச்சேரி காந்தி சாலை கபாலி மஹாலில் இன்று மாலை நடைபெற்றது உறுப்பினர் சேர்க்கையை தீவிரப் படுத்துதல் சமூக சேவை பணிகளில் ஈடுபடுவது என்று முடிவு செய்யப்பட்டது.275 நிர்வாகிகள் பங்கேற்றனர்
#Annamala
முதலமைச்சர் திரு. அவர்களே ஏற்றுக் கொள்ளமாட்டார் என்று நம்புகிறோம். மீண்டும் இது போன்ற செயல்கள் நடைபெறாதவாறு, தங்கள் கட்சியினருக்கு அறிவுறுத்தும்படி முதலமைச்சரையும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சரையும் வலியுறுத்துகிறோம். தலைவர் அண்ணாமலை#WeTheLeaders #CMVija# PCC Tv
தற்போது ₹75,000 வரையிலான கடன் தொகை மட்டுமே முழுமையாக தள்ளுபடி செய்யவோம் என்று அறிவித்துள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்துள்ள விவசாயிகள், சேலம் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் முன்பாக, தங்களைச் சாட்டையால் அடித்துக் கொண்டு போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். தலைவர் அண்ணாமலை. WeTheLeaders
மின்கட்டண உயர்வை எதிர்த்து, 1970 ஆம் ஆண்டு போராட்டம் நடத்தி, விவசாயம் காக்க தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த 3 விவசாயப் போராளிகளின் நினைவைப் போற்றுவோம்.தலைவர் அண்ணாமலை. WeTheLeaders
தமிழக அரசின் நிதிநிலை குறித்து, தவெக அரசு வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையை படித்துப் பார்த்தேன்.
இந்த வெள்ளை அறிக்கையில், பெரிதாக ஆச்சரியப்படும் அளவுக்குப் புதிய தகவல்கள் எதுவும் இல்லை. தலைவர் அண்ணாமலை #Annamalai |WeTheLeaders #TNGovt | PCC Tv
போதைப்பொருள்களுக்கு எதிரான ஒரு போரை, நமது We the Leaders அமைப்பின் மூலமாக, ஒரு மக்கள் இயக்கமாக வரும் மாதத்தில் முன்னெடுப்போம். மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவோம். நமது அடுத்த தலைமுறைக்கு, போதைப்பொருள் இல்லாத சமுதாயத்தை உருவாக்குவோம். தலைவர் அண்ணாமலை WeTheLeaders.PCC Tv
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே, 3 வயது பெண் குழந்தை பாலியல் தாக்குதலுக்குள்ளாகி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்த செய்தி, மிகுந்த அதிர்ச்சியும், வருத்தமுமளிக்கிறது. தமிழக அரசும் முறையாகக் கண்காணிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். தலைவர் அண்ணாமலை. WeTheLeaders. PCC Tv
ஆயிரம் விளக்கு தொகுதி தாமஸ் தெருவில் We the Leader உறுப்பினர் சேர்க்கும் இயக்கம் ராஜா அன்பழகன் தலைமையில் நடைபெற்றது கிருஷ்ண சாய் கார்த்திக் சிவன் பட்டுராமசுந்தரம் நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர். @WTLFoundation@annamalai_k
Honoured to have had the opportunity to attend the Graduation Day of Park Institutions, Coimbatore, today.Graduation Day 2026 🎓 - Park Group of Institutions | K Annamalai | 13-06-2026