@MaridhasAnswers இது மாற்றம் இல்ல ஏமாற்றம்,துர்நாற்றம் தான். போன ஆட்சியில் இதேபோல தான் எதிர்த்தால் case,jail அதேதான் மீண்டும் நடக்கிறது என்றால் இது tvk இல்ல DMK2.0 அவ்வளவுதான்.
தமிழ்நாடு முழுவதும் அரசு அலுவலகங்களில் உள்ள அலுவலர்களின் தொலைபேசி கையேடு..All departments
கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளவும்
Click here to download pdf
https://t.co/neVXG9alGp
விடியலை கிழித்த பரிதாபங்கள் சேனல் 👌
முதல்முறையாக முதுகெலும்போடு ஒரு யூடுப் பக்கம் தமிழகத்தின் இன்றைய நிலைமையை விளக்கியுள்ளார்கள்
வாழ்த்துக்கள் பரிதாபங்கள் சேனல் 👏
(*இதுக்கு இவர்கள் மேல் வழக்க போட்டாலும் போடுவாங்க விடியல்!!)
என்னால முடிஞ்சா உங்க எல்லோரையும் தனித்தனியா சந்தித்து கெஞ்சிக் கூத்தாடி இந்த காணொளியை நேரம் ஒதுக்கி கவனமுடன் பார்க்கச் சொல்ல வேண்டும் என்பதுதான் என்னுடைய பேராவல்...
என்ன செய்வது அது முடியாது So please....🙏
2 அல்லது அதற்கு மேல் கோப்பை வென்ற CSK MI KKR அணிகளை விட சிறந்த அணி IPL வரலாற்றில் கிடையவே கிடையாது
CSK MI KKR சிறந்த அணிகள் என்பதில் எங்களுக்கும் மாற்று கருத்து இல்லை, ஆனால் 2011ல் சிக்ஸ் அடித்து ‘தனி ஆளாக’ உலக கோப்பை வென்று தந்த மாஹி பாயை விட
சிறந்த கேப்டன் இருக்கவே முடியாது