@inlparty
ஆம். சட்டப்படி சரியே...
Please read - "Notification of the Child Labour (Prohibition and Regulation) Amendment Rules, 2017"
Your Bio says you are a Politician. So please be responsible and check the facts before posting something.
டீ கடைகளில் வேலை செய்தால் அது குழந்தை தொழிலாளிகள்
சட்டப்படி தவறு ..
திரையில் வேலை செய்தால் அது குழந்தை நட்சத்திரம்..
சட்டப்படி சரியா ?
படித்ததில் பிடித்தது
@inlparty ஆம். சட்டப்படி சரியே...
Please read - "Notification of the Child Labour (Prohibition and Regulation) Amendment Rules, 2017"
Your Bio says you are a Politician. So please be responsible and check the facts before posting something.
A lot of people think intimacy is just about sex
But intimacy is about truth
When you realize you can tell someone your truth
When you can show yourself to them
When you stand in front of them and their response is “you’re safe with me”
That’s intimacy
ஏற்கவே முடியாததொரு பிரியத்தையும் முழுமையாக சொந்தம் கொண்டாடிவிடவேண்டும்..
தன்னைச் சுமக்கும் இதயம் ஒன்றிருக்கிறது என்றால் அது யாருக்குத்தான் பிடிக்காது..
பிரியம் எப்போதும் உரசிக்கொண்டே இருப்பதில்லை.. நான் சீண்டுகிறேன் நீ கோபம் காட்டு என எதிர் பார்க்கும்..
நேசத்தில் குட்டிப் பொறாமைகள் கூடுதல் முத்தத்திற்கானது..