English knowledge
ஆங்கிலத்தில் தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படை விசயங்களை காண்போம்.
1) Have, has இன் பயன்பாடுகள்.
"இருக்கு" என்று பொருள்.
Have என்பதை ஹேவ் என சொல்லாமல் "ஹேஃப்" என உச்சரிக்க வேண்டும்.
I, we, you, they - என ஆரம்பிக்கும் வார்த்தைகளில் have பயன்படுத்த வேண்டும்.
*அவளிடம் எத்தனை watch கள் உள்ளன?
How many watches does she have?
*சுபாவிடம் எவ்வளவு lipstick உள்ளன?
How much lipsticks does Suba have?
*Notes:
How many - எவ்வளவு?
How much - எத்தனை?
3ஆம் நபர்களைப் பற்றி சொன்னாலும் கூட does வந்தால் அதனுடன் have வரவேண்டும்.
Activities:
#அறிவோம்_ஆங்கிலம் 2
முந்தைய பதிவில் Have, Has பயன்பாடுகள் பற்றிப் பார்த்தோம். அதற்கான இணைப்பு : https://t.co/lUE1TjtDKu
இந்த பதிவில் Have, Has பயன்படுத்தி கேள்விகள் கேட்பது எப்படி எனக் காண்போம்.
திமுக நண்பர்கள் மற்றும் அனுதாபிகள் Political ஆகவோ அல்லது வழக்கு சம்பந்தப்பட்டோ வேற எந்த உதவினாலும் (தமிழ்நாட்ல எந்த பகுதியானாலும்) உடனடியா DMல ஒரு மெசேஜ தட்டுங்க, கொஞ்ச நேரத்துல ரெஸ்பான்ஸ்/உதவி வரும் !!
4.Htwins
இந்த வெப்சைட் நம்ம வீட்ல உள்ள குழந்தைகளுக்கு ரொம்ப பயனுள்ளதா இருக்கும்,ஏன் நமக்கு கூட பயனுள்ளதா இருக்கும்னு கூட சொல்லலாம்.இந்த வெப்சைட் மூலமா உலகத்துல உள்ள எல்லா பொருட்கள்,விலங்குகள்,இடங்கள் ஒட அளவுகளை தெரிந்து கொள்ளலாம் அது மட்டும் இல்ல���ம அதை பத்தி கொஞ்சம் சின்னதா