மனுஷன் IPS ஆ இருந்தபோதும்..
மீடியா பூரா
சிங்கம் சிங்கம் சிங்கம்
மனுஷன் பதவி ல இருந்தபோதும்..
மீடியா பூரா
அண்ணாமலை அண்ணாமலை
அண்ணாமலை
பதவி ல இல்லாதபோதும்
மீடியா பூரா
அண்ணாமலை அண்ணாமலை
அண்ணாமலை
கட்சி விட்டு போன போதும்
மீடியா பூரா
அண்ணாமலை அண்ணாமலை
அண்ணாமலை
Just அவரோட farm வீடியோ தான் போட்டார்..
இப்போவும் மீடியா பூரா அண்ணாமலை அண்ணாமலை
அண்ணாமலை
ஒரு மனுஷன் இவ்ளோ புகழ் பெற...
ஒன்னு 20..30 வருஷம் அரசியல்ல
இருக்கணும்
இல்ல 20...30 வருஷம் சினிமா ல
இருக்கணும்
இல்லன்னா அவர் அண்ணாமலையா இருக்கணும்
😎😎😎😎
போதைப்பொருள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தினால் மட்டுமே, அவற்றின் புழக்கம் குறையும்.
போதைப்பொருள்களுக்கு எதிரான ஒரு போரை, நமது We the Leaders அமைப்பின் மூலமாக, ஒரு மக்கள் இயக்கமாக வரும் மாதத்தில் முன்னெடுப்போம். மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவோம். நமது அடுத்த தலைமுறைக்கு, போதைப்பொருள் இல்லாத சமுதாயத்தை உருவாக்குவோம்.
நேர்மையான, திறமையான தலைவர்களை உருவாக்கும் நமது பயணத்தில், நமது https://t.co/bpwUirXkR4 இணையதளம் வழியாக, 18 லட்சம் உறுப்பினர்கள் இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நமது APJ Abdul Kalam centre for Ethics and Politics வழியாக, அரசியலில் களமிறங்க விரும்பும் இளைஞர்களுக்குத் தேவையான அடிப்படை அறிவு, சட்டம் மற்றும் நன்னெறிப் பயிற்சிகளை முன்னெடுக்கவிருக்கிறோம்.
அது தொடர்பான பணிகளை, வரும் ஜூலை மாதத்திலிருந்து, தொடங்கவிருக்கிறோம். நமது அடுத்த கட்டப் பணிகள், தேர்தல் பணிகள் உள்ளிட்டவை குறித்து, நமது We the Leader அமைப்பு, 50 லட்சம் உறுப்பினர்களை எட்டும்போது, மீண்டும் நாம் கலந்துரையாடுவோம்.
இந்த தம்பி பெயர் ஆகாஷ் வயது 18.. இவர் இறந்துவிட்டார்.. காரணம் கேளுங்கள்
இரவு தன் பாட்டி இறந்த இடமான சுரண்டை செல்கிறார். அங்கே தன் தாய் மாமன் வீட்டில் தங்கும் போது இரவு பாம்பு கடிக்கிறது. 12 மணி அளவில். இவருடன் இன்னொரு நபர் சின்னதுரை என்பவரையும் கடித்துள்ளது.
அந்த ஊரில் இருக்கும் மருத்துவமனைக்கு செல்கிறார்கள் யாரும் பதில் இல்லை.
அங்கே இருந்து 5 கிமி தொலைவில் VK புதூர் அரசு மருத்துவமனை செல்கிறார்கள் அங்கே எதுவும் இல்லை.
அங்கே இருந்து 20 கிமு பயணமாகி ஆலங்குளம் அரசு மருத்துவமனை செல்கிறார்கள் அங்கே ஆம்புலன்ஸ் இருந்தும் எதுவும் உதவி கூட கிடைக்கவில்லை.
அங்கே இருந்து அருகே தனியார் மருத்துவமனை சென்று ஆபத்தான நிலையில் முன்னெச்சரிக்கை சிறிய அளவில் மருத்துவ உதவி கிடைக்க - உயிரை காப்பாற்ற மீண்டும் இருவரையும் தூக்கி கொண்டு சுரண்டை செல்கிறார்கள்.. அங்கே பாம்பு கடி மருந்துவம் இல்லை.
மீண்டும் தென்காசி அரசு மருத்துவமனைக்கு விரைகிறார்கள் அங்கேயும் மருந்து இல்லை.
பின் 60 கிமி தூரத்தில் உள்ள திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு வந்து சேர - ஆகாஷ் இறந்துவிட்டார்.
இதுக்கு பெயர் நிர்வாகம் ?
வந்து இத்தனை நாட்கள் ஆய்வு என்று சுற்றி திரிந்த இந்த விஜய் கட்சி கும்பல் செய்வது விளம்பரம் மட்டுமே, எந்த உருப்படியான ஆய்வும் இல்லை. மருத்துவமனையில் மருந்து இல்லை என்பது கூட கவனிக்காத ஒரு நிர்வாகம்.
மொத்தமும் ரிலீஸ் போட்டால் போதும் என்ற அளவில் தான் சுற்றுகிறது இந்த கும்பல்.
இப்படி 8 மணி நேரமாக இரு 18 வயது சிறுவர்களை தூக்கி கொண்டு 6 மருத்துவமனைக்கு 5 நகரங்களுக்கு இரவில் ஓடும் அந்த உயிர் வலி என்றால் என்ன என்பதை தெரியுமா ?
இவர்களுக்கு 41 உயிர் போனதே அரசியல் செய்ய தெரிந்து போது இதைல்லாம் விஷயமே இல்லை விஜய்க்கு..
இன்று மாலை விஜய் நடிகை யாரை சந்தித்து புகைப்படம் வெளியிடுவார் என்பது தான் தற்போது முக்கியம். அதனாலே தினமும் நடக்குது. அந்த ஆளுக்கு என்ன நடக்குதுன்னு தெரியாத தனி உலகத்தில் வாழ்கிறார்.
மேற்கு வங்கத்தில் மம்தா பேகத்தின் பிஸ்வ பங்களா சின்னத்தை மக்கள் அகற்றினர்.
இது மாதிரி தமிழகத்ல அகற்ற வேண்டிய ரெண்டு விஷயம்
1 : கோவில்கள் வாசலில் இருக்கும் ஈவேரா சிலை.
2: தமிழகம் முழுவதும் பொது இடங்கள், திட்டங்களை ஆக்கிரமித்து இருக்கும் கருணாநிதியின் பெயர்கள்
மக்கள் தலைவர் @annamalai_k அவர்களால் தொடங்கப்பட்ட நமது WeTheLeaders இயக்கம் சார்பில் *போதை இல்லாத கும்மிடிப்பூண்டி* மாரத்தான் (DRUGS FREE GUMMIDIPOONDI MARATHON) போட்டி!
📅 தேதி: ஜூலை 19, 2026
⏰ நேரம்: காலை 6:00 மணி
📍 இடம்: கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையம்
🏃♂️ பிரிவுகள்: ஆண்கள் (7 கி.மீ) & பெண்கள் (5 கி.மீ)
போதைப்பொருள் இல்லாத, ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவதற்கான ஒரு நற்பயணம்! வாருங்கள், ஒன்றிணைந்து ஓடுவோம்!
மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்:
📞 +91 88704 56815
Registration link🖇️
https://t.co/4nwLrvi5VV
#அண்ணாமலை #Wetheleaders #Marathon
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் குப்பையில் கொட்டப்படும் மாம்பழங்கள்...
கிலோ 3 ரூபாய்க்கு விற்கப்பட்டும் வாங்க ஆள் இல்லை என வேதனை....
#Mango#NoPrice#dindigual#News18Tamilnadu
▶️Watch Live | https://t.co/4tgGWSqe3O
ஒரு அப்பா அம்மாவுக்கு மூன்று ஆண் பிள்ளைகள்.
மூன்று பேருக்கும் சொத்தைப் பிரிப்பது குறித்து குடும்பத்தில் எல்லோரும் அமர்ந்து பேசினார்கள்.
ஒரு பஞ்சாலை
ஐநூறு ஏக்கர் இடம்
ஒரு பள்ளிக்கூடம்
ஆகிய மூன்று சொத்துகள் இருந்தன.
அதுபோக சில பல வீடுகள், நகைகளும் அடக்கம்.
அப்பா,அம்மாவுக்கு வீடுகளும், நகைகளும் ஒதுக்கியாச்சு.
மூத்த மகனுக்கு பஞ்சாலை
நடுவில் உள்ளவனுக்கு ஐநூறு ஏக்கர் இடம்
இளையவனுக்கு பள்ளிக்கூடம் என அப்பாவும் அம்மாவும் சொன்னார்கள்.
ஆனால் மூன்று பேரும் பள்ளிக்கூடத்தை தான் கேட்டு சண்டை போட்டார்கள்.
ஏன் தெரியுமா?
அந்தப் பள்ளிக்கூடம் தான் அவர்களின் முதல் சொத்து.
அதிலிருந்து தான் மற்ற சொத்துகள் வாங்கப்பட்டன என ஊருக்கே தெரியும்.
இவன் எதோ பெரிய பாவக்கணக்கு எழுத தயாராயிட்டான் போல தெரியிது.
சூர்யா சேவியர்
16-06-26
My first podcast (an unconventional one) after the announcement of our political movement is on its way & will be aired tomorrow at 10 AM on my YouTube channel.
https://t.co/rfti0J7ZsL
https://t.co/oVURDAxIE7 - Where it all began.
வெளிப்படையாக மத அரசியல் செய்வது கடும் கண்டனத்திற்குரியது!
தமிழகத்தில் 3.5% ஆக உள்ள இஸ்லாமியர்களுக்கான உள் இடஒதுக்கீட்டை 5% ஆக உயர்த்த வேண்டுமென சிறுபான்மை நலத்துறை அமைச்சர் திரு. ஷாஜகான் அவர்கள் வைத்துள்ள கோரிக்கை, ஒரு தலைபட்சமான மத அரசியல். பிற்படுத்தப்பட்ட இந்துக்களின் பிரதிநிதித்துவத்தை திட்டமிட்டு முடக்க முயலும் நூதன அரசியல்.
காரணம், இஸ்லாமியர்களுக்கான உள் இடஒதுக்கீடு உயரும் பொழுது, பிற்படுத்தப்பட்ட இந்துக்களின் இடஒதுக்கீடும் வாய்ப்புகளும் குறையும். இப்படி தராசின் ஒரு முனையில் மட்டும் அதிக பளுவை ஏற்றி, அதன் மறுமுனையை மண்ணிற்குள் புதைக்கும் அநீதியை பாஜக ஒருபோதும் அனுமதிக்காது.
மேலும், மதத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்ற தவெக அமைச்சரின் வலியுறுத்தலானது இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானதும் கூட. எனவே, இக்கோரிக்கையை முதல்வர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் கத்தி மேல் நடக்கும் கவனத்துடன் கையாள வேண்டும்.
பாண்டேவுடனான வானதி பேட்டியை பார்த்தேன். தேர்தலில் தோற்றதாக கட்சியை டிபெண்ட செய்வதை விடவும், எங்கள் மீது எந்த தவறும் இல்லை என்பதையே அதிகம் டிபெண்ட செய்கிறார். ஆனால் ஒருவிதத்தில் தைரியமான பேட்டி என்று தான் சொல்ல வேண்டும். பாண்டே எவ்வளவு தான் முயற்சித்தாலும் ஒரேடியாக அடித்து பேசி தப்பித்து விட்டார் வானதி.
பாஜக ஏன் குறைந்த சீட் எண்ணிக்கைக்கு ஒத்துக்கொண்டது என்று கேட்ட பொழுது அதற்கு சரியான பதில் இல்லை. கட்சி மேலிடம் மீது பழி போட்டு தப்பித்துக்கொண்டார். சீட் பேரம் பேசும் போது சிட்டிங் எம் எல் ஏ தொகுதிகளை கேட்கக்கூடாது என்று அதிமுக நிபந்தனை விதித்தாக சொல்கிறார். ஆனால் அக்காவே அதிமுக சிட்டிங் எம் எல் ஏ தொகுதியில் தான் நின்றார்.அதிமுகவின் சிட்டிங் எம் எல் ஏக்கள் எண்ணிக்கை 66 தான். மொத்தமுள்ள 234 தொகுதிகளில் எத்தனையோ தொகுதிகளை கேட்டு வாங்கியிருக்கலாம். ஆனால் பாண்டே குறிப்பிட்டது போல் மொத்தமாக விட்டுக்கொடுத்திருக்கிறது பாஜக. அதற்கு வானதியிடம் எந்த பதிலும் இல்லை.
அண்ணாமலை தனது ராஜினாமாவை பற்றி டிசம்பர் மாதமே கட்சி தலைமையிடம், தமிழக தலைமையிடம் தெரிவித்துவிட்டதாக அவருடைய வீடியோவில் தெரிவித்திருந்தார். இதை உறுதிப்படுத்தும் விதமாக தேர்தலுக்கு முன்பாக அவர் கொடுத்த ஒரு பேட்டி ஆதாரமாக இருக்கிறது. அதாவது தமிழக தேர்தல் பிரச்சாரம் ஆரம்பிக்கும் முன்னதாக அண்ணாமலை கொடுத்த பேட்டி. அதிலேயே அவர் தெளிவாக நான் போட்டியிட விரும்பவில்லை என்பதை கடிதம் மூலம் தெரிவித்து விட்டேன் என்பதை சொல்லியிருப்பார்.
ஆனால் தனது தொகுதியை விட்டுக்கொடுக்க முன்வந்ததாக வானதி பேட்டியில் சொல்கிறார். மேலும் அண்ணாமலைக்கு என்று எந்த தொகுதியும் கேட்டு பெறவில்லை என்பதும் அவரது பேட்டியில் உறுதியாகிறது. கோர் கமிட்டி மீட்டிங்கில் அண்ணாமலை ஒரு தொகுதியை குறிப்பிட்டதாகவும், அதை கேட்டு பெற்றதாகவும், அதன் பிறகு அண்ணாமலை வேறு தொகுதியை கேட்டதாகவும் சொல்கிறார். ஆனால் அதில் நம்பகத்தன்மை இல்லை. கொங்கு பகுதியில் வானதி மட்டுமே செல்வாக்கு செலுத்தவேண்டும் என்ற எண்ணத்தில், கோவையில் ஒரு தொகுதியை மட்டும் திட்டமிட்டு பெற்றதாகவே தெரிகிறது.
தொகுதி மாறியதற்கு பெரிதாக விளக்கம் இல்லை. பாண்டே கேட்டது போல, வானதி, முருகன், நயினார், தமிழிசை ஆகியோருக்கு கேட்ட தொகுதிகள் கிடைத்திருக்கிறது. கோவை வடக்கு தொகுதிக்கு மாற வேண்டும் என்ற முடிவை 8 மாதங்களுக்கு முன்பே எடுத்து, அந்த தொகுதியில் வேலையும் செய்து வந்தார் வானதி. மற்ற முடிவுகளுக்கெல்லாம் கட்சியை கைகாட்டும் வானதி, இந்த முடிவை மட்டும் எப்படி அவரே எடுத்தார்.?
அதிமுகவுடன் கூட்டணி அமைந்த உடனேவே தன்னுடைய தொகுதியை உறுதி செய்திருக்கிறார் வானதி என்பது வெளிப்படையாக தெரிகிறது.
அதே போலத்தான் கட்சி வேட்பாளரை அறிவிக்கும் முன்னரே எடப்பாடியுடன் பிரச்சாரத்திற்கு புறப்பட்டார் தமிழிசை.
அதிமுகவின் கோட்டையான அவிநாசி தொகுதியை முருகனுக்காக விட்டுக்கொடுத்திருக்கிறார் எடப்பாடி.
திருநெல்வேலி தொகுதியில் இருந்து சாத்தூர் தொகுதிக்கு மாறும் முடிவையும் நயினாரே எடுத்திருக்கிறார்.
அதற்கு பதிலுதவியாக பாஜக குறைந்த தொகுதிகளை பெற்றிருக்கிறது. அதிலும் எந்த வகையிலும் வெற்றி வாய்ப்பு இல்லாத தொகுதிகளை கூட பாஜகவின் தலையில் காட்டியிருக்கிறார் எடப்பாடி. ஒரே காரணம் இந்த நால்வர் அணியின் தில்லாலங்கடிகள் தான். அதிமுக கூட்டணி தான் வேண்டும் என்று அடம்பிடித்ததில் இருந்து, தொகுதி உடன்பாடு வரை அனைத்தையும் முன்னிருந்து செய்தது இந்த நால்வர் அணி தான்.
பிப்ரவரி வரை தமிழகத்திற்கு வந்துகொண்டிருந்த அமித்ஷா மார்ச் முதல் தேர்தல் முடியும் வரை வரவே இல்லை என்பதையும் சேர்த்தே பார்க்க வேண்டும்.
தமிழக பாஜகவை அடமானம் வைத்து சன்மானம் பெற்றிருக்கிறார்கள்.
இதெல்லாம் கண் முன் நடக்கும் போது அண்ணாமலை பாஜகவில் இருந்து என்ன பயன். அவரால் என்ன செய்திருக்க முடியும். அண்ணாமலை பாஜகவில் இருந்து வெளியேறிவிட்டார் என்பதற்காக இன்று சேற்றை வாரி இறைக்கும் கும்பல் இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்வார்களா?
அண்ணாமலை முடிவு சரி என்பதை, நேற்றைய வானதியின் பேட்டி உறுதி செய்திருக்கிறது.
By @smartmookan
#Annamalai #AnnamalaiIPS
அறநிலை துறை அமைச்சர் எந்த கோவிலா முறுக்கு பாக்கெட் செக் பண்ணிட்டு இருக்காரு தெரியல, இருந்தாலும் இந்த post பண்ணுவோம், அவரு இது எல்லாம் பார்க்க மாட்டார், 500 ரூவா சின்ன amount அவரு 4000 கேட்ட தான் வந்து பார்ப்பான் 😏😏☺️
இரண்டு பேருக்கு நடுவில் நடந்த ஒரு சிறிய பார்க்கிங்க் பிரச்சனையில கைத்துப்பாக்கி எடுத்து சுட....சம்பந்தமே இல்லாத ஒரு பொதுஜனத்தின் மேல் பாய்ந்து விட....
மஹாராஷ்டிரா போலீஸார் துரிதமாக செயல்பட்டு அவனை கைது செய்தனர்.
அவனிடம் வாக்குமூலம் வாங்கி, FIR பதிந்து,மெடிக்கல் முடிந்து பிறகு வெளியில் அழைத்து வந்த பிறகு சிறப்பு மரியாதை செய்தனர்.
🔥🔥🔥🔥🔥
வெறும் 1.5 லட்சம் மக்கள் தொகை கொண்ட நாடுயே கால்பந்து ⚽ உலகக்கோப்பை தகுதி ஆகும் போது
140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியா வெக்கம் பட வேண்டும்
கால்பந்து சின்ன வயதில் இருந்தே சொல்லி கொடுத்து சரியான கட்டமைப்பு வேண்டும் ஆனால் இந்தியாவில் திறமைக்கு மதிப்பு சாதி மதத்துக்கு மட்டும் மதிப்பு
சரியான கட்டமைப்பு சரியான திட்டமிடல் இருந்தால் இந்தியா எப்போதோ உலகக்கோப்பையில் தகுதி பெற்று இருக்கும் ஆனால் இங்கே இருக்கிற அரசியல் தான் காரணம் இன்னும் இந்தியா உலகக்கோப்பை தகுதி பெறாத காரணம்
நம்ம மட்டும் கத்திய மற போகுது அதிகாரம் வேணும் 🙂
திரு.அண்ணாமலை இளைஞர்களிடம் அடிக்கடி வலியுறுத்தும் முக்கியமான கருத்துகள்:
●நேர்மை (Integrity) வாழ்க்கையிலும், பொதுச் சேவையிலும் நேர்மையாக இருக்க வேண்டும்.
● ஒழுக்கம் (Discipline) வெற்றிக்கு ஒழுக்கமும் கட்டுப்பாடும் அவசியம்.
●கடின உழைப்பு (Hard Work) குறுக்கு வழிகளைத் தேடாமல் உழைப்பின் மூலம் முன்னேற வேண்டும்.
● தேசப்பற்று ,தமிழ்ப்பற்று (Patriotism) நாட்டின் வளர்ச்சி மற்றும் தமிழக வளர்ச்சிக்கு பங்களிக்க வேண்டும்.
● தன்னம்பிக்கை (Self-Confidence)
– தன் திறமையை நம்பி பெரிய இலக்குகளை அடைய முயற்சிக்க வேண்டும்.
கனவு காணுங்கள், கடினமாக உழையுங்கள், நேர்மையாக வாழுங்கள், சமூகத்திற்கு பங்களியுங்கள், இந்தியாவை முன்னேற்றுங்கள்.
#Annamalai
#WTL