*எனது அன்பு அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா ...*💐🎂
*அண்ணா உன்கள் உடன் பிறப்பில் பிறக்கவில்லை என்றாலும் உங்கள் பின்னால் நாங்கள் தம்பிகள் இருக்கின்றோம் அண்ணா* *உங்கள் பின்னால் இருப்பது மிகவும் சந்தோசம் Anna.
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும் .😇❤️🥰
@Perumal_AISFC
@Suriya_offl இன்று உங்கள் பிறந்த நாள், என்றும் அது சிறந்த நாள். ஜூலை '23' உங்களை தந்ததால் உயர்ந்த நாள்! ஆயுள் சதம் கடந்து வாழிய பல்லாண்டு! #HappyBirthdaySuriya
கடலூர் தெற்கு மாவட்ட தலைமை மாணவரணி -சிதம்பரம் 💥 நற்பணி நாயகன் பிறந்த நாளை முன்னிட்டு ஊனமுற்றோர் மற்றும் முதியவர் இல்லம் சென்று அவைவருக்கும் உணவு அளித்து மகிழ்ந்தோம் 🙏........ @Suriya_offl anna Hope you like it anna 🙏 🙏🙏🙏
#HappyBirthdaySuriya#EtharkkumThunindhavan