திருச்செந்தூரில் லஞ்சம் வாங்கிய ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த அமைச்சருக்கு பாராட்டுக்கள்.
சாமி பாக்க, அந்த ஊழியர்கள் வாங்கிய 4000 ரூபாய் மட்டும் லஞ்சம் இல்லை.
அதைபோல மக்களிடம் சாமி பாக்க, டோக்கன் போட்டு தரிசனத்திற்கு அறநிலைய அபகரிப்பு துறை காசு வாங்குவதும் லஞ்சம் தானே?! அதை எப்போ ஒழிக்கப்போறீங்க?!
@RameshOffcl@TVKVijayHQ@tnhrcedept
திருச்சியில் மாண்புமிகு உள்துறை அமைச்சர் @AmitShah அவர்கள் பங்கு கொள்ளும் மோடி பொங்கல் நிகழ்ச்சியில் மயங்கி விழுந்த மகளிர் நிர்வாகியை முன்னாள் ஆளுநர் முன்னாள் மாநிலத் தலைவர் டாக்டர் @DrTamilisai4BJPஅவர்கள் முதல்உதவி செய்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.@BJP4TamilNadu
𝐈𝐍𝐃𝐈 𝐀𝐥𝐥𝐢𝐚𝐧𝐜𝐞 =
𝐓𝐞𝐫𝐫𝐨𝐫𝐢𝐬𝐭 𝐒𝐲𝐦𝐩𝐚𝐭𝐡𝐢𝐬𝐞𝐫𝐬 ❌
𝐓𝐞𝐫𝐫𝐨𝐫𝐢𝐬𝐭 𝐄𝐧𝐚𝐛𝐥𝐞𝐫𝐬 ✅
Do you approve of the actions of your favourite alliance partners @RahulGandhi ?
#BlackDayKovai
5முறை அணை திறப்பு எச்சரிக்கை கொடுத்தோம் - ஸ்டாலின்
5முறையும் உங்க அலுவகத்தில் பிரிண்ட் செய்து அங்கேயே வைத்துக்கொள்வது பெயர் எச்சரிக்கை இல்லை...எத்தனை செய்திகளில் "அணையை திறக்கப் போகிறோம்" என எச்சரிக்கை வந்தது.?? 🔥 #Annamalai
தமிழகத்தில், கள்ளச்சாராயம் குடித்து இறந்தால் ரூ.10 லட்சம் வழங்குகிறது தமிழக அரசு, ஆனால், விவசாயிகள் யாரும் இறந்தால் கண்டு கொள்வதில்லை.
சமீபத்தில் காட்டு யானை மிதித்து கோவை தொண்டாமுத்தூர் நரசிபுரம் விராலியூர் கிராமத்தில் ஐந்து பேர் படுகாயமடைந்தார்கள். அதில் பட்டியலினத்தை சேர்ந்த 25 வயது இளைஞர் கார்த்திக் என்பவர் உயிர���ழந்தார். மேலும், திரு.ஹரிஷ் என்பவர் படுகாயம் அடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சமீபத்தில், பாதிக்கப்பட்ட இம்மக்களை சென்று பாஜக சார்பில் நமது விவசாய அணி மாநில தலைவர் திரு.@GKNagarajBJP உள்ளிட்ட மாநில மாவட்ட நிர்வாகிகள் சந்தித்தார்கள்.
மேலும், உலகிற்கே உணவளிக்கும் விவசாயிகளை காட்டுயானைகள் தாக்கி படுகாயம் அடைந்தபோது அவர்கள் மீது வனத்துறையினர் காட்டிய அக்கறை மற்றும் செயல்பாடு அதிர்ச்சி தரக்கூடியதாக இருக்கிறது.
நிகழ்விடத்திற்கு வந்த உயர் வன அதிகாரி காரை விட்டு கூட இறங்காமல் பாதிக்கப்பட்ட விவசாயியை கார் அருகே அழைத்து வரச்சொல்லி பார்வையிட்டதாக தெரிகிறது. இது மிகவும் கண்டனத்துக்குரியது.
இன்றுவரை காயமடைந்த பல விவசாயப் பெருமக்களை வனத்துறை அதிகாரிகள் நேரில் சென்று கூட பார்க்கவில்லை. அதேபோல் யானையால் சேதமைடைந்த வாழைத்தோட்டங்களுக்கு உரிய நிவாரணமும் வழங்கப்படவில்லை.
இதுகுறித்து பேசிய பாதிக்கப்பட்ட விவசாயி திரு.சுந்தரசாமி "இதற்கு முன்பெல்லாம் வனவிலங்குகளை கையாளக்கூடிய அனுபவமிக்க அதிகாரிகளும், பணியாளர்களும் இருந்தார்கள். ஊருக்குள்ளும், விவசாய நிலங்களுக்கும் வரும் வனவிலங்குகளை இலகுவாக கையாண்டு வனத்திற்குள் திருப்பியனுப்புவதில் திறமை பெற்று கைதேர்ந்த��ர்களாக இருந்தார்கள். ஆனால் தற்போது திமுக ஆட்சியில் அனுபவமற்றவர்களை நியமிப்பதோடு, ஆட்கள் பற்றாக்குறையும், திறனற்றவர்களாகவும் இருக்கிறார்கள்.
கள்ளச்சாராயம் குடித்து இறப்பவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்கும் தமிழக அரசு, இரவுபகல் பாராது உழைத்து பொதுமக்களுக்கு உணவு வழங்கும் விவசாயிகளான எங்களை கண்டு கொள்ளாமல் இருப்பது வேதனையளிக்கிறது" என்றார்
எனவே, தமிழக முதல்வர் @mkstalin கோவை தொண்���ாமுத்தூரில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தனிக்கவனம் செலுத்தி உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம்.
இந்ந���கழ்வில் விவசாய அணி மாநில செயலாளர் திரு.விஜயக்குமார், மாவட்ட தலைவர் திரு.வசந்த சேனன், கவுன்சிலர் திரு.செந்தில் உள்ளிட்ட பல நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டார்கள் ..!
ஏதோ பா.ஜ.கவும் மோதியும் தோற்றுவிட்டது போல் ஒரு மாயையை உருவாக்கி மகிழ்கிறது காங்கிரஸ்..!
100 தொகுதியை தாண்டாத காங்கிரஸ் தன் அத்துனை கூட்டணி கட்சிகளின் சீட்டுகளை கூட்டினாலும் பாஜக தனித்து பெற்ற சீட்டுகளை தொட முடியாத போதே இந்த பீற்று பீற்றிக்கொண்டு பேட்டி தருகிறார்கள் அதன் தலைவர்கள். பேட்டிகளில் முன்னணி தலைவர் ராகுலின் உடல்மொழியிலும் மமதை தெரிகிறது.
உண்மையில் பாஜகவும் மோதியும் வெற்றி பெற்று ஆட்சியை தொடர இருக்கிறார்கள். மூன்றாவது முறை கூட மூன்று இலக்க தொகுதிகளை தொட முடியாத காங்கிரஸுக்கு இத்தனை ஜம்பம் தேவையில்லை.
மோதி சாதிப்பார், அவராக அவரே அவருக்கு பிரதமர் பதவி தேவையில்லை என்று நினைக்��ும் வரை அவர்தான் பிரதமர் என்பது ராகுலுக்கும் தெரியும்.
ஆனாலும், பாஜக பெரும்பான்மை பெறாமல் போகும் வாய்ப்பு வந்தால், அதற்கு கடுமையான கோடை வெயிலும், பாஜக தான் வெற்றி பெற போகிறதே, நாம் போய் ஓட்டு போட்டு தான் பா.ஜ.க வெற்றி பெற வேண்டுமா, என்று வீட்டில் வாக்காளர்கள் முடங்கியதுமே காரணம்.
மஹ��ராஷ்ட்ராவும், உத்ரபிரதேசமும் இன்னும் ஒரு 5% ஓட்டுக்கள் கூடுதலாக பதிந்திருந்தாலே பாஜக தனிப்பெரும்பான்மை பெற்றிருக்கும். ஒட்டுமொத்த வடக்கிந்தியர்களும் மோதிக்கு பெரும்பான்மை தந்த போது 'வடக்க*ஸ்' என்று வசைபாடியவர்கள் இப்போது அதே வடக்கிந்தியர்கள் தீர்ப்பை வைத்து பேசி மகிழ்கிறார்கள். ஆனால், இந்த தீர்ப்பையும் மோதி ஸ்திரமாக்கி நாட்டிற்கு தன்னால் ஆன நல்லதை தொடர்ந்து செய்ய பாடுப���ுவார் என்பது உறுதி..!
இந்த எண்ணிக்கையில் பாஜக பெற்ற வெற்றியை தோல்வி போலும், காங்கிரஸ் அடைந்த தோல்வியை வெற்றி போலவும் கொண்டாட செய்திருக்கிறது, பா.ஜ.க மேல் வைத்திருந்த மக்களின் நம்பிக்கை.
மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு..!
#ஜெய்_மோதி
ஆனா ஸ்ட���லின் இதெல்லாம் எதிர் பார்த்து இருக்க மாட்டா, இப்படி பட்ட ஒரு புத்திசாலி வந்து உங்கள எல்லாம் வேட்டை ஆடுவார்னு அவர் தான் அண்ணாமலை #HBDAnnamalai
மாநிலத்தில் தர்மம் தாழ்ந்து அதர்மம் அதிகமாகும்போது, தர்மத்தை மீட்டெடுக்க வந்த தங்க தலைவன் அண்ணாமலை அண்ணனுக்கு பிறந்தநாள் ��ல்வாழ்த்துக்கள் #HBDAnnamalai