ஆவின் பால் கொள்முதல் விலைதான் , லிட்டருக்கு ரூ.38ல் இருந்து ரூ.44 ஆக உயர்த்தி அறிவத்தார் முதல்வர் விஜய்.
மக்களுக்கு விற்பனையாகும் ஆவின் பால் விலையில் எந்த மாற்றமும் இல்லை.
நீங்கள் பதிவிட்டிருக்கும் பால் விலை ஏற்றம் ஆரோக்யா பால்.
SRMU railway union Gen Secratary Kannaih's Son Prakash is to be arrested and investigated for his connections in #GEMVeeramani case.
I'm not accusing Stalin but he has been so lame and inefficient in handling his party circle misusing power. Such serious Crimes are unforgivable!
சதர்ன் ரயில்வே மஸ்தூர் யூனியன்( SRMU ) என அழைக்கப்படும் அமைப்பின் தலைவராக பல வருடங்களாக இருந்து வரும் சென்னை வியாசர்பாடியை சேர்ந்த கண்ணையா என்பவரின் மகன் பிரகாஷுக்கு Pocso வீரமணி வழக்கில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது..
இந்த கண்ணையா
Ex MLA மு. க.ஸ்டாலின் அவர்களின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.
🚨 BIG BREAKING:
Chennai Police’s Anti-Vice Squad has issued a summons to Prakash in connection with the GEM Granites Veeramani POCSO case.
FYI, Prakash had reportedly campaigned for M.K. Stalin in Kolathur in 2021 and is now being questioned in the case.
BIG BREAKING
மு.க ஸ்டாலினுக்கு ஆதரவாக 2021ல் கொளத்தூரில் பிரச்சாரம் செய்த அதே பிரகாஷ் தான் இன்னைக்கு சிறுமிகள் பாலியல் வண்கொடுமை வழக்கில் மாட்டியிருக்கிறார்.
BIG BREAKING
மு.க ஸ்டாலினுக்கு ஆதரவாக 2021ல் கொளத்தூரில் பிரச்சாரம் செய்த அதே பிரகாஷ் தான் இன்னைக்கு சிறுமிகள் பாலியல் வண்கொடுமை வழக்கில் மாட்டியிருக்கிறார்.
#JUSTIN | அகில இந்திய இரயில்வே தொழிலாளர்கள் சார்பாக மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரண நிதியாக ₹75.67 லட்சத்துக்கான காசோலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார் அதன் தலைவர் ந.கண்ணையா!
#SunNews | #MKStalin | #Michaung
திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களை, ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில், SRMU பொதுச் செயலாளரும் - அகில இந்திய ரயில்வே சம்மேளனத்தின் தலைவருமான கண்ணையா அவர்கள் இன்று (23-06-2026) மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார்.
#SRMU#MKStalin#KalaignarSeithigal
Epstein was a Pedo.. Who took video of Children, bribed officials and tried to suppress the Case.
Veeramani did the same.
Pocso na just like that மாதிரி பேசுறானுங்க.
இவனுங்கள லாம்..
@get2karthik How dare you say.. this is just pocso case...
திமுக காரணுங்களா இருங்க... அதுகூட தப்பில்ல...
ஆனா கொஞ்சமாச்சி மனுஷ ஜென்மமா இருக்க பழகுங்க.. 🤦
Worst to the core = DMK 😤
இன்று சைதாபேட்டை நீதிமன்ற பின்புறம் ஸ்ரீ நகர் காலனி அருகில் உள்ள தேனீர் கடையில் மிக நேர்த்தியாக உடையணிந்த இரண்டு இளைஞர்கள் புகைபிடித்துக்கொண்டே இப்படி பேசிக்கொண்டார்கள்..
கொஞ்சம் காலத்திற்கு முன் அண்ணா பல்கலைகழகத்தில் உள்ளே நடந்த மாணவி வன்கொடுமை நிகழ்விற்கும் இந்த ஜெம் வீரமணிக்கும் ஏதோ தொடர்பு இருக்கலாம் என்று...
ஏன் அந்த சார் இவனாக இருக்ககூடாது என்று சந்தேகத்தையும் எழுப்பினர்..
நான் ஒன்றும் புரியாமல் அவர்கள் பேசுவதை கவனித்த போது இதோ இந்த திசையில் தான் அண்ணா பல்கலைக்கழக கோட்டூர்புரம் பக்கம் இந்த ஜெம் வீரமணியின் Anna Gem School இருக்கிறது என்றார்கள் நான் சற்றே உறைந்துவிட்டேன்...
ஆம் இந்த கோணத்திலும் காவல்துறை தனது புலனாய்வை செய்யவேண்டும்.
விடைகிடைக்காத யார் அந்த சார் என்ற கேள்விக்கு ஒருகால் பதில் கிடைக்கலாம்.
Padmanabhan kaliyaperumal
Chief Minister of Tamil Nadu .
Greater Chennai Police .
பகிர்வு