நீ ஜெயிச்சாலும், தோற்றாலும் எங்களுக்கு எப்போதும் நீ தான் அரசன்.
உன் நடிப்புக்கும் அர்ப்பணிப்புக்கும் எந்த விருதும் அளவுகோல் இல்ல எங்களுக்கு என்றும் நீ தான் பெருமை. விருதுகள் வரலாம், போலாம் ஆன எங்க மனசுல நீ பிடித்த இடத்த யாராலும் மாற்ற முடியாது.
நீ மட்டும் தான் தலைவா 🫶🙏🫵🫂
@the_real_chiyaan
#ChiyaanVikram ❤️
இந்த மனுஷன் நடிப்புல என்ன குறை கண்டுபிடிச்சீங்கன்னு யாராவது சொல்லுங்க…
படம் வசூல் ரீதியாக வெற்றி பெறலன்னா சரி. ஆனா தேசிய விருது என்பது பாக்ஸ் ஆபீஸுக்கான விருது இல்ல திறமைக்கான அங்கீகாரம்.
ஒவ்வொரு கதாபாத்திரத்துக்காகவும் உடம்பையும், மனசையும் அர்ப்பணிச்சு நடிக்கிற நடிகர் ChiyaanVikram.
அந்த அர்ப்பணிப்பை கூட அங்கீகரிக்க முடியலன்னா, கேள்வி அவர் திறமையில இல்ல… அந்த தேர்வில்தான்.
#Thangalaan
Best Actor Chiyaan
Best Director Pa Ranjith
Best Music GV
National Awards ஏன் கொடுக்காமல் விட்டீங்க 💔🥺
சாட்டை அண்ணா Great Speech Thank You @Saattaidurai அண்ணா எங்களுக்காக யாருமே பேசல நீங்க பேசுறது கொஞ்சம் மன ஆறுதலா இருக்கு🥺🫂
@Chiyaan
விக்ரம் சார் காலை தொட்டு வணங்கிட்டு, ஐயா தெய்வமே @chiyaan 🔥🔥
அவர தாண்டி இந்த
தங்கலான் role ல india ல வேற ஒருத்தன் பன்னிருவான #Thangalaan 💯💥💥💥💥
people national award #ChiyaanVikram 💯💥
தகுதியற்றவர்களை National Award Committee-ல் அமர்த்தினால், தகுதியானவர்களின் உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்காமல் போவது இதுதான்.
#Thangalaan படத்தில் @Chiyaan விக்ரம் வெளிப்படுத்திய அர்ப்பணிப்பு, உடல் மொழி, உணர்வுகள், மாற்றம் இவற்றில் எதைக் கூட நீங்கள் பார்க்கவில்லை? @kala_master
மக்களோட ஆசையும், முடிவும் சீயான் தேசிய விருது வாங்கனும் தான் இருந்துருக்கு...
இந்த ஒரு வெற்றி போதும் தலைவா. இனியும் உங்கள போட்டு வருத்திக்காம சிம்பல்ல நடிச்சிட்டு போயிடுங்க.. நீங்க விருது வாங்கல-ங்ற வலிய விட நீங்க கஷ்டப்பட்டு உழக்கிறது தான் எங்களுக்கு வலி அதிகமா தருது.
@chiyaan