என் அன்பான புள்ளைங்கோ எல்லாத்துக்கும் வணக்கம்🙏🙏, நீங்கள் கொடுத்த ஆதரவுக்கு மிக்க நன்றி... நடிகர் #vikram , இசைப்புயல் @arrahaman மற்றும் இயக்குனர் @ajaygnanamuthu உடன் #Chiyaan58 இணைய ஆவலுடன் காத்திருக்கிறேன்🥳🥳 . உங்களுடைய ஆதரவு தொடரட்டும், நன்றி🙏🙏
மஜா பன்றோம்...
நண்பர் விக்ரம்,@aksharaahaasan1 & @abihaasan_ ஆகியோர் நடிப்பில்,@rajeshmselva இயக்கத்தில், @ghibranofficial இசையில் வெளிவரவிருக்கும் #கடாரம்கொண்டான் கண்டேன். நான் ரசித்த இப்படத்தின் முன்னோட்டம் உங்களையும் மகிழ்விக்கும் என்ற நம்பிக்கையுடன்
உங்களுக்காக... https://t.co/35kzbYKAsb
WE WILL NOT FORGET, WE WILL NOT FORGIVE:We salute our martyrs of Pulwama attack and stand with the families of our martyr brothers. This heinous attack will be avenged.