எளிமையில் இருந்து உயர்வுக்குச் செல்லலாம் என்று காட்டிய அரசியலாளர்; ஒடுக்கப்பட்டோருக்காகவே ஒலிக்கும் குரலென இருந்த சமூகநீதித் தலைவர்; நாடக, திரைக் கலைகளின் மூலம் மொழி வளர்த்த தமிழாளர்; எழுத்தே முதலென முரசறைந்த கலைஞரை பிறந்தநாளில் நினைவு கூர்வோம்.
#60yearsofBalePandiya
Diamond Jubilee of
"Bale Pandiya" 26 May 1962
Sivaji Appa "I probably hold the world record of completing a film in 11 days time"🙏
Can you imagine this film was shot in 11 Days with Sivaji'pa in 3 Roles, M. R. Radha Sir in 2 Roles.
Great Dedication 🙏
Ystd a girl,her 12th board exams today came wt extreme tiredness n loss of weight..sugars were 358 n started on insulin.. parents mistaken her tiredness to exam stres..
Diabetes has NO AGE barriers like befre..more thirst,loss of weight, tiredness n night urination r symptoms..
வெறும் ஆண் பெண் சமத்துவம் என்பது, சமத்துவம் அல்ல. பல தலைமுறைகளாக , தலைதூக்கப் பாடுபடும் ஒரு இனத்தை இன்னும் கேளிக்கை செய்வது, அதுவும் பல கோடி மக்களைச் சென்றடையும் பொது வெளியில் கேளிக்கை செய்வதை வன்மையாக கண்டிப்போம்.
@vijaytelevision#VijayTelevision
Sorry Prof. @AudreyTruschke for the rant against you, made in some sections of Indian Media.
They are Brahmin Privileged, False Glory & Fake Nationalists.
Thanks for your True Analysis on Brahminized India & apt citation from KuraL: Kaṇṇōṭṭam Chapter.
https://t.co/geani1Lwnz
2021ல் வாசித்த புத்தகங்கள்
*புதிய வேளாண் சட்டங்கள் *கம்யூனிசத்தின் கோட்பாடுகள் *கெத்து- இலட்சுமண பெருமாள்
*வன்முறையில்லா வகுப்பறை
*இடது திருப்பம் எளிதல்ல
*ஒரு சொல்லின் வழியாக பாவண்ணன்
*அறுபது நாட்களில் அரசியல் கோமல் அன்பரசு
*தென்கிழக்கு தென்றல் -இறையன்பு
*நினைவில் நின்றவை
Thank you for all the love for #JaiBhim..!
@AmazonKarigar has created a page with unique handicrafts by the tribal communities of TN. https://t.co/IptNrkqL5k
Let us spread joy and love..!
Happy Diwali!!!