#WATCH | Delhi: Prime Minister Narendra Modi has reduced his convoy size significantly. Reduction in vehicles was done while maintaining essential security components as per SPG protocol.
தற்போதைய தகவல் :
TNEB மின் வாரியத்தில் கடந்த 5 வருடமாக டெண்டர் எடுத்து வேலை செய்த நிறுவனங்கள் அனைத்தும் மார்டீன் மருமகனை பார்க்க சொல்லி வாய்மொழி உத்தரவு...
இதன் மதிப்பு ஆண்டுக்கு சுமார் 60,000 கோடி டெண்டர் நடக்கும் Department இது.
லாட்டரி மார்டீன் & லீமா மாபியா சாம்ராஜியம்
இனிதே ஆரம்பம்...
ஐயா வீரப்பன் அவர்கள் கன்னட நடிகர் ராஜ்குமாரை கடத்தி வைத்த முதன்மையான கோரிக்கைகளில் ஒன்று என்ன தெரியுமா..?
வாச்சாத்தி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பழங்குடி மக்களுக்கு தலா 10இலட்சம் இழப்பீடு வேண்டும் என்பது.
அதே வாச்சாத்தி பழங்குடியினருக்கு எதிரான பாலியல் வன்கொடுமையின் சூத்திரதாரியான செங்கோட்டையனுக்கு முதல்வர் எழுந்து நின்று மரியாதையாம்..
அநீதிக்கு எதிராக போராடியவர் சமூக விரோதி என்று வீழ்த்தப்பட்டார். அதற்கு காரணமானவர் மீண்டும் மாநில அமைச்சர். காலக் கொடுமை..
தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித்தலைவராக பணியாற்றும் வாய்ப்பைத் தந்துள்ள கழகத்தலைவர் @mkstalin அவர்களை, பேரவைக்குச் செல்லும் முன்பு இன்று காலை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றோம். நன்றி தெரிவித்தோம்.
At the proud podium 🇮🇳🏁🏆🏎️
Ajith Kumar and his team bring glory to India at Circuit de Spa-Francorchamps 🔥
P2 finish at the 24H Series — where passion meets pride, and the Indian flag flies high on the global stage. 🇮🇳✨ @Akracingoffl@DoneChannel1#AjithKumar#IndianRacing #AjithKumarRacing #SpaFrancorchamps #TeamIndia #ProudMoment
Thiruvananthapuram, Keralam | Team India star and Player of the Tournament of ICC Men's T20 World Cup 2026, Sanju Samson, meets Chief Minister Pinarayi Vijayan, at Cliff House.
Source : CMO
Salute to this reporter. Wow, his righteous anger and words 👏🏾🙏🏾
I just wonder what’s the percentage of these mindless brainless heartless dimwits in Tamil Nadu!
🤮